Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Laa laa la la laaa laa la la
Laa laa la la laaa laa la la
Laa la laaaa la la laaaa
Laa la laaaa la la laaaa
Laa la laaaa la la laaaa la la la l a laaa la aaa….

Female : Chinna chinna vanna kuyil
Konji konji koovudhamma
Puriyaadha aanandam
Pudhidhaaga aarambam
Puriyaadha aanandam
Pudhidhaaga aarambam
Pooththaadum thaen mottu
Naana naana

Female : Chinna chinna vanna kuyil
Konji konji koovudhamma

Chorus : Mmmm..mmmm…mmm
Mmmm..mmmm…mmmmm…

Female : Mannavan perai cholli
Malligai soodi konden
Manmadhan paadal ondru
Nenjukkul paadi konden

Female : Sollathaan enniyum
Illayae bhaasaigal
Ennavo aasaigal
Ennathin osaigal

Female : {Maalai soodi..
Chorus : Mmm….imm
Manjam thedi…
Chorus : Mmm….imm} (2)

Female : Kaadhal devan sannidhi
Kaana..kaana…kaana
Kaana….

Female : Chinna chinna vanna kuyil
Konji konji koovudhamma

Chorus : Mmmm..mmmm…mmm
Mmmm..mmmm…mmmmm…

Female : Menikkul kaatru vandhu
Mellaththaan aada kanden
Mangaikul kaadhal vellam
Gangai pol oda kanden

Female : Inbathtin ellaiyoo
Illayae…. illayae…
Andhiyum vandhadhaal
Thollaiyae thollaiyae

Female : {Kaalamdhorum…
Chorus : Mmm….imm
Ketkka vendum…
Chorus : Mmm….imm} (2)

Female : Paruvam ennum keerthanam
Paada..paada paada
Paada

Female : Chinna chinna vanna kuyil
Konji konji koovudhamma
Puriyaadha aanandam
Pudhidhaaga aarambam
Puriyaadha aanandam
Pudhidhaaga aarambam
Pooththaadum thaen mottu
Naana naana

Female : Chinna chinna vanna kuyil
Konji konji koovudhamma

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ………………………….

பெண் : சின்ன சின்ன
வண்ண குயில் கொஞ்சி
கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம் புதிதாக
ஆரம்பம் புரியாத ஆனந்தம்
புதிதாக ஆரம்பம் பூத்தாடும்
தேன் மொட்டு நானா நானா

பெண் : சின்ன சின்ன
வண்ண குயில் கொஞ்சி
கொஞ்சி கூவுதம்மா

குழு : ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்

பெண் : மன்னவன் பேரை
சொல்லி மல்லிகை சூடி
கொண்டேன் மன்மதன்
பாடல் ஒன்று நெஞ்சுக்குள்
பாடி கொண்டேன்

பெண் : சொல்ல தான்
எண்ணியும் இல்லயே
பாஷைகள் என்னவோ
ஆசைகள் எண்ணத்தின்
ஓசைகள்

பெண் : { மாலை சூடி
குழு : ம்ம்ம்.. இம்ம்
மஞ்சம் தேடி
குழு : ம்ம்ம்.. இம்ம் } (2)

பெண் : காதல் தேவன்
சன்னிதி காண காண
காண காண

பெண் : சின்ன சின்ன
வண்ண குயில் கொஞ்சி
கொஞ்சி கூவுதம்மா

குழு : ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்

பெண் : மேனிக்குள்
காற்று வந்து மெல்ல
தான் ஆட கண்டேன்
மங்கைக்குள் காதல்
வெள்ளம் கங்கை
போல் ஓட கண்டேன்

பெண் : இன்பத்தின்
எல்லையோ இல்லயே
இல்லயே அந்தியும்
வந்ததால் தொல்லையே
தொல்லையே

பெண் : { காலம் தோறும்
குழு : ம்ம்ம்.. இம்ம்
கேட்க வேண்டும்
குழு : ம்ம்ம்.. இம்ம் } (2)

பெண் : பருவம் என்னும்
கீர்த்தனம் பாட பாட பாட
பாட

பெண் : சின்ன சின்ன
வண்ண குயில் கொஞ்சி
கொஞ்சி கூவுதம்மா
புரியாத ஆனந்தம் புதிதாக
ஆரம்பம் புரியாத ஆனந்தம்
புதிதாக ஆரம்பம் பூத்தாடும்
தேன் மொட்டு நானா நானா

பெண் : சின்ன சின்ன
வண்ண குயில் கொஞ்சி
கொஞ்சி கூவுதம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here