Singer : Gangai Amaran

Music by : Ilayaraja

Male : Thandhaanana pottu vechu
Manasu konjam urasa konjam
Kaikulla pudichu vechu
Adi ammamammammaaa
Adi ammamammammaaa

Male : Chinna chinna vaarthaiyilae
Enna enna solli vechaan
Thangam pola vairam pola
Intha themaangu paattu

Male : Kastathilae vaadi ninna
Thottu unna thokki vidum
Ezhudhunavan yaarum illa
Idhu themaangu paattu

Male : Kaadha konjam kodudi
En thangachi ponnumani
Kaiyai thatti padidaa
En thambiyae vairamani

Male : Chinna chinna vaarthaiyilae
Enna enna solli vechaan
Thangam pola vairam pola
Intha themaangu paattu

Male : Kastathilae vaadi ninna
Thottu unna thokki vidum
Ezhudhunavan yaarum illa
Idhu themaangu paattu

Male : Aatta katti maatta katti
Veetakatti kaattakatti
Natta kooda katti izhupavan
Paatta sonnavan thaan
Nalla paatta sonnavan thaan

Male : Paattan poottan selvam ellaam
Thotti katti iruttukullae
Pooti vecha potta udachathu
Paatta sonnavan thaan
Nalla paatta sonnavan thaan

Male : Valluvan avvaiyum kambanum
Bharathi illaama poyirundhaa
Sol kondu arivodu porul thantha
Selvangal illaama poyirukkum

Male : Antha paattu mattum
Ilaiyina kaattu mirandinga thaan
Naama ellam kaattu mirandinga thaan

Male : Chinna chinna vaarthaiyilae
Enna enna solli vechaan
Thangam pola vairam pola
Intha themaangu paattu

Male : Nee kastathilae vaadi ninna
Thottu unna thokki vidum
Ezhudhunavan yaarum illa
Idhu themaangu paattu

பாடகர் : கங்கை அமரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தந்தானானா போட்டு வச்சு
மனச கொஞ்சம் உசுர கொஞ்சம்
கைக்குள்ள புடிச்சு வச்சு
அடி அம்மம்மாமம்மா…..
அடி அம்மம்மம்மம்மா…..

ஆண் : சின்ன சின்ன வார்த்தையிலே
என்ன என்ன சொல்லி வச்சான்
தங்கம் போல வைரம் போல
இந்த தெம்மாங்கு பாட்டு

ஆண் : கஷ்டத்திலே வாடி நின்னா
தொட்டு உன்ன தூக்கி விடும்
எழுதினவ யாருமில்ல
இது தெம்மாங்கு பாட்டு

ஆண் : காத கொஞ்சம் கொடுடி என்
தங்கச்சி பொன்னுமணி
கையைத் தட்டி படிடா என்
தம்பியே வைரமணி

ஆண் : சின்ன சின்ன வார்த்தையிலே
என்ன என்ன சொல்லி வச்சான்
தங்கம் போல வைரம் போல
இந்த தெம்மாங்கு பாட்டு

ஆண் : கஷ்டத்திலே வாடி நின்னா
தொட்டு உன்ன தூக்கி விடும்
எழுதினவ யாருமில்ல
இது தெம்மாங்கு பாட்டு

ஆண் : ஆட்டக்கட்டி மாட்டக்கட்டி
வீட்டக்கட்டி காட்டக்கட்டி
நாட்டக் கூட கட்டி இழுப்பது
பாட்ட சொன்னவதான் நல்ல
பாட்ட சொன்னவதான்

ஆண் : பாட்டன் பூட்டன் செல்வம் எல்லாம்
தொட்டிக் கட்டி இருட்டுக்குள்ளே
பூட்டி வச்ச பூட்ட ஒடச்சது
பாட்டு சொன்னவதான்
நல்ல பாட்டு சொன்னவதான்

ஆண் : வள்ளுவன் ஒளவையும்
கம்பனும் பாரதி
இல்லாம போயிருந்தா
சொல் கொண்டு
அறிவோடு பொருள் தந்த
செல்வங்கள் இல்லாம போயிருக்கும்

ஆண் : அந்த பாட்டு மட்டும் இல்லையின்னா
காட்டு மிராண்டிங்கதான்
நாம எல்லாம் காட்டு மிராண்டிங்கதான்

ஆண் : சின்ன சின்ன வார்த்தையிலே
என்ன என்ன சொல்லி வச்சான்
தங்கம் போல வைரம் போல
இந்த தெம்மாங்கு பாட்டு

ஆண் : நீ கஷ்டத்திலே வாடி நின்னா
தொட்டு உன்ன தூக்கி விடும்
எழுதினவ யாருமில்ல
இது தெம்மாங்கு பாட்டு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here