Singer : P. Jayachandran

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Panchu Arunachalam

Male : Chinna chinna veedu katti
Suththi suththi odi vanthu
Chinna pillai kaalam thottu
Vanthathintha sontha ammaa

Male : Kollaiyilae vachcha kodi
Komba suththi valarnthaarpola

Male : Enna suththi nee valarnthae
Unna suththi naan valarnthaen
Enna suththi nee valarnthae
Unna suththi naan valarnthaen

Male : Epothum unna kann pola kappen
Mamana marakkaathae
En mana koottukullae
Oru kiliyai valarththaene

Male : Adhan azagai rasichenae
Naan ennai maranthaenae
Naan ennai maranthaenae

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

ஆண் : சின்ன சின்ன வீடு கட்டி
சுத்தி சுத்தி ஓடி வந்து
சின்னப் பிள்ளை காலம் தொட்டு
வந்ததிந்த சொந்தம் அம்மா

ஆண் : கொல்லையிலே வச்சக் கொடி
கொம்ப சுத்தி வளர்ந்தாற்போல

ஆண் : என்ன சுத்தி நீ வளர்ந்தே
உன்ன சுத்தி நான் வளர்ந்தேன்
என்ன சுத்தி நீ வளர்ந்தே
உன்ன சுத்தி நான் வளர்ந்தேன்

ஆண் : எப்போதும் உன்ன கண் போலக் காப்பேன்
மாமன மறக்காதே……
என் மனக் கூட்டுக்குள்ளே
ஒரு கிளியை வளர்த்தேனே

ஆண் : அதன் அழகை ரசிச்சேனே
நான் என்னை மறந்தேனே
நான் என்னை மறந்தேனே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here