Singers : A. M. Raja and P. A. Periya Nayagi

Music by : C. R. Subbaraman

Lyrics by : Udumalai Narayanakavi

Female : Chinna chinna veedu katti singaara veedu katti
Chinna chinna veedu katti singaara veedu katti
Onnaaga aadinom munnaalae
Onnaaga aadinom munnaalae
Namathu sontham innaalil
Povatho ponnaalae

Male : Chinna chinna veedu katti singaara veedu katti
Chinna chinna veedu katti singaara veedu katti
Onnaaga aadinom munnaalae
Onnaaga aadinom munnaalae
Namathu sontham innaalil
Povatho ponnaalae

Female : Mann veettai kattiyapothu
Manakkottai kattiya vaazhvu
Mann veettai kattiyapothu
Manakkottai kattiya vaazhvu
Arivoottum pettror vaarththaiyinaal
Aagalaamo thaazhvu
Kootturavu thaeivatho panaththaalae
Kootturavu thaeivatho panaththaalae
Namathu sontham koodaamal povatho puvi melae

Female : Chinna chinna veedu katti singaara veedu katti
Onnaaga aadinom munnaalae

Male : Thondru thottu nermiyinaal vantha nesam
Ondrupattu vaazhaamal seivathae mosam
Thondru thottu nermiyinaal vantha nesam
Ondrupattu vaazhaamal seivathae mosam
Nandri ketta perkal seigaiyaalae
Nandri ketta perkal seigaiyaalae
Namathu sontham indru
Kettu povatho porulaalae

Male : Chinna chinna veedu katti singaara veedu katti
Onnaaga aadinom munnaalae

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. ஏ. பெரிய நாயகி

இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்பராமன்

பாடலாசிரியர் : உடுமலை நாராயணகவி

பெண் : சின்ன சின்ன வீடு கட்டி சிங்கார வீடு கட்டி
சின்ன சின்ன வீடு கட்டி சிங்கார வீடு கட்டி
ஒண்ணாக ஆடினோம் முன்னாளே
ஒண்ணாக ஆடினோம் முன்னாளே
நமது சொந்தம் இந்நாளில்
போவதோ பொன்னாலே…..

ஆண் : சின்ன சின்ன வீடு கட்டி சிங்கார வீடு கட்டி
சின்ன சின்ன வீடு கட்டி சிங்கார வீடு கட்டி
ஒண்ணாக ஆடினோம் முன்னாளே
ஒண்ணாக ஆடினோம் முன்னாளே
நமது சொந்தம் இந்நாளில்
போவதோ பொன்னாலே…..

பெண் : மண் வீட்டை கட்டியபோது
மனக்கோட்டை கட்டிய வாழ்வு
மண் வீட்டை கட்டியபோது
மனக்கோட்டை கட்டிய வாழ்வு
அறிவூட்டும் பெற்றோர் வார்த்தையினால்
ஆகாலாமோ தாழ்வு
கூட்டுறவு தேய்வதோ பணத்தாலே
கூட்டுறவு தேய்வதோ பணத்தாலே
நமது சொந்தம் கூடாமல் போவதோ புவி மேலே

பெண் : சின்ன சின்ன வீடு கட்டி சிங்கார வீடு கட்டி
ஒண்ணாக ஆடினோம் முன்னாளே

ஆண் : தொன்று தொட்டு நேர்மையினால் வந்த நேசம்
ஒன்றுபட்டு வாழாமல் செய்வதே மோசம்
தொன்று தொட்டு நேர்மையினால் வந்த நேசம்
ஒன்றுபட்டு வாழாமல் செய்வதே மோசம்
நன்றி கெட்ட பேர்கள் செய்கையாலே
நன்றி கெட்ட பேர்கள் செய்கையாலே
நமது சொந்தம் இன்று
கெட்டுப் போவதோ பொருளாலே

ஆண் : சின்ன சின்ன வீடு கட்டி சிங்கார வீடு கட்டி
ஒண்ணாக ஆடினோம் முன்னாளே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here