Singers : Jikki and A. P. Komala

Music by : C. R. Subbaraman

Lyrics by : Udumalai Narayanakavi

Female : Chinna chinna veedu katti singaara veedu katti
Ponnu maappillai vachu aaduvomae
Naam onnaaga saernthu vilaiyaaduvomae

Chorus : Oo….oo….oo….oo….oo…ooo…oo…

Chorus : Chinna chinna veedu katti singaara veedu katti
Ponnu maappillai vachu aaduvomae
Naam onnaaga saernthu vilaiyaaduvomae
Oo….oo….oo….oo….oo…ooo…oo…

Female : Chunnaampu kallu mannaal suvaraakkuvaen
Naanum suvaraakkuvaen
Kaeni thanneerum kondu vanthu naan thaaraen
Kooda naan vaaraen

Chorus : Oo….oo….oo….oo….oo…ooo…oo…

Chorus : Chinna chinna veedu katti singaara veedu katti
Ponnu maappillai vachu aaduvomae
Naam onnaaga saernthu vilaiyaaduvomae

Female : Kannaadi bero vaangi veettil vaikkonum
Namma veettil vaikkonum
Adhilae kalkandu mittaai vaangi pootti vaikkonum
Ullae pootti vaikkonum

Female : Jannal vacha samaiyarkattu vendaamo
Thattumuttu saamankal ellaamthaan vendum
Naam veedu kudiyaavom sugam neelumpadi vaazhvom
Vayathil kalyaanam seithukondu vaazhvomae

Chorus : Chinna chinna veedu katti singaara veedu katti
Ponnu maappillai vachu aaduvomae
Naam onnaaga saernthu vilaiyaaduvomae
Oo….oo….oo….oo….oo…ooo…oo…

Female : Naan soraakki pottukittu naaththu naduvaen
Naan kaadum kaaththu pasumaadu meaippaen
Naan veedu kaappaen dhinam vilakku vaippaen
Naan paadupattu thaeduvaen appa polae
Naan paathukaaththu kolluvaen amma polae
Naam onnaaga saernthu vilaiyaaduvimae

Female : Mansthaapam kudumba sandai varakkoodaathu
Aamaam vaazhnaalai veenaakka koodaathu
Sandai koodaathu

Female : Mansthaapam kudumba sandai varakkoodaathu
Aamaam vaazhnaalai veenaakka koodaathu
Sandai koodaathu

Female : Istapattu kattu veettil
Rendu perum vasikkanum
Kastam nastam yaedhu vanthaalum
Kattiya veettai kaakkanum
Naam onnaaga saernthu vaazhvomae
Oo….oo….oo….oo….oo…ooo…oo…

Female : Chinna chinna veedu katti singaara veedu katti
Ponnu maappillai vachu aaduvomae
Naam onnaaga saernthu vilaiyaaduvomae

பாடகர்கள் : ஜிக்கி மற்றும் ஏ. பி. கோமளா

இசையமைப்பாளர் : சி. ஆர். சுப்பராமன்

பாடலாசிரியர் : உடுமலை நாராயணகவி

பெண் : சின்ன சின்ன வீடு கட்டி சிங்கார வீடு கட்டி
பொண்ணு மாப்பிள்ளை வச்சு ஆடுவோமே
நாம் ஒண்ணாக சேர்ந்து விளையாடுவோமே

குழு : ஓ….ஓ….ஓ…ஓ….ஓ….ஓ…..ஓ….ஓ….ஓ……

குழு : சின்ன சின்ன வீடு கட்டி சிங்கார வீடு கட்டி
பொண்ணு மாப்பிள்ளை வச்சு ஆடுவோமே
நாம் ஒண்ணாக சேர்ந்து விளையாடுவோமே
ஓ….ஓ….ஓ.. ஓ….ஓ….ஓ… ஓ….ஓ….ஓ……

பெண் : சுண்ணாம்பு கல்லு மண்ணால் சுவராக்குவேன்
நானும் சுவராக்குவேன்
கேணி தண்ணீரும் கொண்டு வந்து நான் தாரேன்
கூட நான் வாரேன்

குழு : ஓ….ஓ….ஓ…ஓ….ஓ….ஓ…..ஓ….ஓ….ஓ……

குழு : சின்ன சின்ன வீடு கட்டி சிங்கார வீடு கட்டி
பொண்ணு மாப்பிள்ளை வச்சு ஆடுவோமே
நாம் ஒண்ணாக சேர்ந்து விளையாடுவோமே

பெண் : கண்ணாடி பீரோ வாங்கி வீட்டில் வைக்கோணும்
நம்ம வீட்டில் வைக்கோணும்
அதிலே கல்கண்டு மிட்டாய் வாங்கி பூட்டி வைக்கோணும்
உள்ளே பூட்டி வைக்கோணும்

பெண் : ஜன்னல் வச்ச சமையற்கட்டு வேண்டாமோ
தட்டுமுட்டு சாமான்கள் எல்லாம்தான் வேண்டும்
நாம் வீடும் குடியாவோம் சுகம் நீளும்படி வாழ்வோம்
வயதில் கல்யாணம் செய்து கொண்டு வாழ்வோமே..

குழு : சின்ன சின்ன வீடு கட்டி சிங்கார வீடு கட்டி
பொண்ணு மாப்பிள்ளை வச்சு ஆடுவோமே
நாம் ஒண்ணாக சேர்ந்து விளையாடுவோமே
ஓ….ஓ….ஓ.. ஓ….ஓ….ஓ… ஓ….ஓ….ஓ……

பெண் : நான் சோறாக்கி போட்டுக்கிட்டு நாத்து நடுவேன்
நான் காடும் காத்து பசுமாடு மேய்ப்பேன்
நான் வீடு காப்பேன் தினம் விளக்கு வைப்பேன்
நான் பாடுபட்டு தேடுவேன் அப்பா போலே
நான் பாதுகாத்து கொள்ளுவேன் அம்மா போலே
நாம் ஒண்ணாக சேர்ந்து விளையாடுவோமே…

பெண் : மனஸ்தாபம் குடும்ப சண்டை வரக்கூடாது
ஆமாம் வாழ்நாளை வீணாக்க கூடாது
சண்டை கூடாது…..

பெண் : மனஸ்தாபம் குடும்ப சண்டை வரக்கூடாது
ஆமாம் வாழ்நாளை வீணாக்க கூடாது
சண்டை கூடாது…..

பெண் : இஷ்டப்பட்டு கட்டும் வீட்டில்
ரெண்டு பேரும் வசிக்கணும்
கஷ்டம் நஷ்டம் ஏது வந்தாலும்
கட்டிய வீட்டை காக்கணும்
நாம் ஒண்ணாக சேர்ந்து வாழ்வோமே…
ஓ….ஓ….ஓ.. ஓ….ஓ….ஓ… ஓ….ஓ….ஓ……

பெண் : சின்ன சின்ன வீடு கட்டி சிங்கார வீடு கட்டி
பொண்ணு மாப்பிள்ளை வச்சு ஆடுவோமே
நாம் ஒண்ணாக சேர்ந்து விளையாடுவோமே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here