Singer : Shoba Chandrasekhar

Music by : M. S. Viswanathan

Female : Chinnajchiru kiliyae kannammaa
Selva kalanjiyamae….ae…
Chinnajchiru kiliyae kannammaa
Selva kalanjiyamae….ae…

Female : Ennai kali theerththae ulagil
Yaetram puriya vanthaai
Ennai kali theerththae ulagil
Yaetram puriya vanthaai

Female : Pillai kaniyamuthae kannamma
Pesum porchiththiramae…ae…
Pillai kaniyamuthae kannamma
Pesum porchiththiramae…ae…
Alliyanaiththidavae en munnae
Aadi varum thaenae….
Thaenae….aadi varum thaenae….

Female : Chinnajchiru kiliyae kannammaa
Selva kalanjiyamae….ae…
Ennai kali theerththae ulagil
Yaetram puriya vanthaai….

பாடகி : ஷோபா சந்திரசேகர்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே…..ஏ…..
சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே….ஏ…

பெண் : என்னைக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்
என்னைக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்

பெண் : பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே…..ஏ…
பிள்ளைக் கனியமுதே கண்ணம்மா
பேசும் பொற்சித்திரமே….ஏ….
அள்ளியணைத்திடவே என் முன்னே
ஆடி வரும் தேனே…….
தேனே…..ஆடி வரும் தேனே

பெண் : சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே….ஏ…
என்னைக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here