Singers : Shankar Mahadevan, Arunraja Kamaraj and Naveen
Music by : S. S. Thaman
Male : Alluvutta appeat-u
Dillurundha repeat-u
Dalladikkum nerathila
Machan nippattu..
Male : Allivitta getit-u
Thallivitta ticket-u
Jolluvitta mattikuvae
Machan wicket-u…
Male : Gillikkuthaan salute-u
Solliadi rotate-u
Parapatcham pakka mattan
Chinna kabali..
Chinna kabali…
Male : Hey pattali pattali
Yezhaikkellam kottali
Vellamanan ullavanda
Chinna kabali
Male : Samali samali
Dhilirundha samali
Vandu ninna andha yedam
Double diwali..
Male : Pazhagunaa uruguven
Pasathukku kalanguven
Pagaya valakka venam pangali..
Male : Odambuthan karuppuda
Orasipparu neruppuda
Anjamattan chinna kabali..
Male : {Ye gumma gumma
Gummanguthu kuttidalamaa…
Ye dappa dappa
Dappanguthu adidalamaa.. }(2)
Chinna kabali..
Chinna kabali..
Male : Alluvutta appeat-u
Dillurundha repeat-u
Dalladikkum nerathila
Machan nippattu..
Male : Hey pattali pattali
Yezhaikkellam kottali
Vellamanan ullavanda
Chinna kabali
Male : Samali samali
Dhilirundha samali
Vandu ninna andha yedam
Double diwali..
Male : Therasa pol ayulellam
Thyagiyaga vazhavendam
Sirusa orr orathula sevai seiyada..
Male : Paaripol vaarithara
Budget anga pathalenna
Pasiaarum idam engae kaatividudda..
Male : Sirurokkam koduthathum
Oru pakka vilambaram
Nazhithalil neeyum tharaathae..
Ezhaikagalin kannoram
Parkkindra santhosham
Pola oru inbam varathae..
Male : {Ye gumma gumma
Gummanguthu kuttidalamaa…
Ye dappa dappa
Dappanguthu adidalamaa.. }(2)
Male : Hey pattali pattali
Yezhaikkellam kottali
Vellamanan ullavanda
Chinna kabali
Male : Samali samali
Dhilirundha samali
Vandu ninna andha yedam
Double diwali..
Chorus : ……………………………….
Male : Alluvutta appeat-u
Dillurundha repeat-u
Dalladikkum nerathila
Machan nippattu..
Male : Allivitta getit-u
Thallivitta ticket-u
Jolluvitta mattikuvae
Machan wicket-u…
Male : Un vettu kettaithaanda
Nooru morai yosichittu
Bill gates-u agalennu
Feeling aagathae..
Male : Palgova kadikkavae
Pallusettu venumunna
Barfiya vaangi
Vettil seththu vekkathae…
Male : Yeraikkatha kenarellam
Sorakkathu solvaanga
Udhavi na odu munnadi..
Nee enna valakkura
Naan anba kodukkuren
Athuthaanda chinna kabali..
Male : {Ye gumma gumma
Gummanguthu kuttidalamaa…
Ye dappa dappa
Dappanguthu adidalamaa.. }(2)
Male : Hey pattali pattali
Yezhaikkellam kottali
Vellamanan ullavanda
Chinna kabali
Male : Samali samali
Dhilirundha samali
Vandu ninna andha yedam
Double diwali..
பாடகா்கள் : சங்கர் மகாதேவன், அருண்ராஜா காமராஜ் , நவீன்
இசையமைப்பாளா் : எஸ்.எஸ். தாமன்
ஆண் : அல்லுவுட்டா
அப்பீட்டு தில்லுருந்தா
ரிப்பீட்டு டல்லடிக்கும்
நேரத்தில மச்சான் நிப்பாட்டு
ஆண் : அள்ளிவிட்டா
கெட்டிட்டு தள்ளிவிட்டா
டிக்கெட்டு ஜொல்லுவிட்டா
மாட்டிக்குவ மச்சான் விக்கெட்டு
ஆண் : கில்லிக்குத்தான்
சல்யூட்டு சொல்லியடி
ரொட்டேட்டு பாரபட்சம்
பாக்க மாட்டான் சின்ன
கபாலி சின்ன கபாலி
ஆண் : ஹே பாட்டாளி
பாட்டாளி ஏழைக்கெல்லாம்
கூட்டாளி வெள்ளமனம்
உள்ளவன்டா சின்ன கபாலி
ஆண் : சமாளி சமாளி
தில்லிருந்தா சமாளி
வந்து நின்னா அந்த
இடம் டபுள் தீபாவளி
ஆண் : பழகுனா உருகுவேன்
பாசத்துக்கு கலங்குவேன்
பகைய வளக்க வேணாம்
பங்காளி
ஆண் : ஒடம்புதான்
கறுப்புடா ஒரசிப்பாரு
நெருப்புடா அஞ்ச
மாட்டான் சின்ன கபாலி
ஆண் : { ஏய் கும்மா
கும்மா கும்மாங்குத்து
குத்திடலாமா ஏய் டப்பா
டப்பா டப்பாங்குத்து
ஆடிடலாமா } (2)
சின்ன கபாலி
சின்ன கபாலி
ஆண் : அல்லுவுட்டா
அப்பீட்டு தில்லுருந்தா
ரிப்பீட்டு டல்லடிக்கும்
நேரத்தில மச்சான் நிப்பாட்டு
ஆண் : ஹே பாட்டாளி
பாட்டாளி ஏழைக்கெல்லாம்
கூட்டாளி வெள்ளமனம்
உள்ளவன்டா சின்ன கபாலி
ஆண் : சமாளி சமாளி
தில்லிருந்தா சமாளி
வந்து நின்னா அந்த
இடம் டபுள் தீபாவளி
ஆண் : தெரசா போல்
ஆயுள் எல்லாம் தியாகியாக
வாழவேண்டாம் சிறுசா ஓர்
ஓரத்துல சேவை செய்யடா
ஆண் : பாரிபோல் வாரித்தர
பட்ஜெட் அங்க பத்தலன்னா
பசி ஆறும் இடம் எங்க
காட்டிவிடுடா
ஆண் : சிறு ரொக்கம்
குடுத்ததும் ஒரு பக்க
விளம்பரம் நாளிதழில்
நீயும் தராதே ஏழைகளின்
கண்ணோரம் பார்க்கின்ற
சந்தோஷம் போல ஒரு
இன்பம் வராதே
ஆண் : { ஏய் கும்மா
கும்மா கும்மாங்குத்து
குத்திடலாமா ஏய் டப்பா
டப்பா டப்பாங்குத்து
ஆடிடலாமா } (2)
ஆண் : ஹே பாட்டாளி
பாட்டாளி ஏழைக்கெல்லாம்
கூட்டாளி வெள்ளமனம்
உள்ளவன்டா சின்ன கபாலி
ஆண் : சமாளி சமாளி
தில்லிருந்தா சமாளி
வந்து நின்னா அந்த
இடம் டபுள் தீபாவளி
குழு : …………………………………….
ஆண் : அல்லுவுட்டா
அப்பீட்டு தில்லுருந்தா
ரிப்பீட்டு டல்லடிக்கும்
நேரத்தில மச்சான் நிப்பாட்டு
ஆண் : அள்ளிவிட்டா
கெட்டிட்டு தள்ளிவிட்டா
டிக்கெட்டு ஜொல்லுவிட்டா
மாட்டிக்குவ மச்சான் விக்கெட்டு
ஆண் : உன் வீட்டு
கேட்டைத்தாண்ட
நூறு முறை யோசிச்சுட்டு
பில்கேட்சு ஆகலன்னு
ஃபீலிங் ஆகாதே
ஆண் : பால்கோவா
கடிக்கவே பல்செட்டு
வேணுமுன்னா பர்ஃபிய
வாங்கி வீட்டில் சேத்து
வெக்காதே
ஆண் : இறைக்காத
கிணறெல்லாம் சொரக்காது
சொல்வாங்க உதவின்னா ஓடு
முன்னாடி நீ என்ன வளக்குற
நான் அன்ப கொடுக்குறேன்
அதுதான்டா சின்ன கபாலி
ஆண் : { ஏய் கும்மா
கும்மா கும்மாங்குத்து
குத்திடலாமா ஏய் டப்பா
டப்பா டப்பாங்குத்து
ஆடிடலாமா } (2)
ஆண் : ஹே பாட்டாளி
பாட்டாளி ஏழைக்கெல்லாம்
கூட்டாளி வெள்ளமனம்
உள்ளவன்டா சின்ன கபாலி
ஆண் : சமாளி சமாளி
தில்லிருந்தா சமாளி
வந்து நின்னா அந்த
இடம் டபுள் தீபாவளி