Singers : S. P. Balasubrahmanyam and Deva

Music by : Deva

Male : Hae hae hae…
Hae hae hae…
Female : Hae hae hae hae

Male : Hae hae hae…
Hae hae hae…

Chorus : Hohooo hohohohoo
Hohooo hohohohoo
Hohooo hohohohoo
Hohooo hohohohoo
Hohooo hohohohoo
Hohooo hohohohoo
Hohooo hohohohoo
Hohooo hohohohoo
Hohooo hohohohoo
Hohooo hohohohoo
Hohooo hohohohoo
Hohooo hohohohoo

Male : Chinna kaananguruvi onnu
Kaalil salangai katti
Chinna kaananguruvi onnu
Kaalil salangai katti
Kadhakali aaduthu ingae
Kelvigal kettavar engae

Male : Kalyaana ponna suththi
Kummi kottunga
Kaiyulla pergal ellam
Kaigal thattunga
Sosovaa sosovaa sosovaa
Sosovaa sosovaa sosovaa
Sosovaa sosovaa sosovaa
Sosovaa sosovaa sosovaa

Male : Chinna kaananguruvi onnu
Kaalil salangai katti
Kadhakali aaduthu ingae…hae

Female : Maalai konda velai
Odum pamba pola
Onnodu onnaaga paappaa
Ketti saayam pola
Otti kolla paappaa
Kattil mudhal kannaala keppa

Female : Ini varugira maadham
Adhu manmatha maadham
Ini oru vaaram therakaadhu thaappa

Male : En aasai magalae
En arumai magalae
Nee edhaiyum kel
Sseer seiven magalae
Appuram magalae un nanmaikaaga
Engum kadan vaanguven
Mysoru palace-ah viththu
Mysorepak vaanguven

Male : Sosovaa sosovaa sosovaa
Sosovaa sosovaa sosovaa
Sosovaa sosovaa sosovaa
Sosovaa sosovaa sosovaa

Male : Chinna kaananguruvi onnu
Kaalil salangai katti
Kadhakali aaduthu ingae…hae hae hae

Chorus : ……………………..

Female : Malligai pookkalai
Vaada vidadhadi
Maamanai kattilil
Thoonga vidaadhadi
Sittu ye sittu
Nee selaiyil maamanai kattu

Female : Avasara velaiyil odi vidathadi
Aasaiyai selayil moodi vidaathadi
Sittu ye sittu
Nee maamanin maarbil muttu

Female : Ponnu nenacha saathippaa
Poaga poga paarappa
Vetkam pona pinaalae
Velakka anaichu sothippaa

Male : Annan kaiyil valarntha kili
Avan kannaa valartha kili
Vaaimozhi kilikillai kannae
Thaaimozhi ennakku annan thaane

Male : Un thangai aaga vandhu
Pirappadhendraal
Pesaamal ezhu jenmam pirandhiduven
Vaarthaikku sakthi indru ponadhaal
Kaneeril ennangalai pesinen
En tholil vandhu nindra maalaiyai
Annanin kaalgalil sootuven

Male : Chinna kaananguruvi onnu
Kaalil salangai katti
Kadhakali aaduthu ingae
Kelvigal kettavar engae

Chorus : ………………………..

பாடகர்கள் : தேவா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஏ ஹே ஹேய் ஏ ஏய்………
பெண் : ஏ ஹே ஹேய் ஏய்…..
ஆண் : ஏ ஹே ஹேய் ஏ ஏய்………

குழு : ஹோ ஹோ ஒஹோஹோ
ஹோ ஹோ ஒஹோஹோ
ஹோ ஹோ ஒஹோஹோ
ஹோ ஹோ ஒஹோஹோ
ஹோ ஹோ ஒஹோஹோ ஹோ

ஆண் : சின்ன கானாங்குருவி ஒன்னு
காலில் சலங்கை கட்டி

ஆண் : சின்ன கானாங்குருவி ஒன்னு
காலில் சலங்கை கட்டி
கதக்களி ஆடுது இங்கே
கேள்விகள் கேட்டவர் எங்கே

ஆண் : கல்யாண பொண்ண சுத்தி
கும்மி கொட்டுங்க
கையுள்ள பேர்கள் எல்லாம்
கைகள் தட்டுங்க
சோசோ வாசசோ வாசசோ சோவா
சோசோ வாசசோ வாசசோ சோவா

ஆண் : சின்ன கானாங்குருவி ஒன்னு
காலில் சலங்கை கட்டி
கதக்களி ஆடுது இங்கே ஹேய்

பெண் : மாலை கொண்ட வேளை
ஓடும் பாம்ப போல
ஒன்னோடு ஒன்னாக பாப்பா

பெண் : கெட்டி சாயம் போல
ஒட்டிக்கொள்ள பாப்பா
கட்டில் முத்தம் கண்ணால கேப்பா
இனி வருகிற மாதம்
அது மன்மத மாதம்
இனி ஒரு வாரம் திறக்காது தாப்பா

ஆண் : என் ஆசை மகளே
என் அருமை மகளே
நீ எதையும் கேளு
சீர் செய்வேன் மகளே

ஆண் : அப்புறம் மகளே
உன் நன்மைக்காக
எங்கும் கடன் வாங்குவேன்
மைசூரு பேலஸ வித்து
மைசூர் பாகு வாங்குவேன்
சோசோ வாசசோ வாசசோ சோவா
சோசோ வாசசோ வாசசோ சோவா

ஆண் : சின்ன கானாங்குருவி ஒன்னு
காலில் சலங்கை கட்டி
கதக்களி ஆடுது இங்கே ஹேய்

பெண் : ஹோலே ஹோலே ஹோலே ஹோ…
ஹோலே ஹோலே ஹோலே ஹோ…
ஹோலே ஹோலே ஹோலே ஹோ…
ஹோலே ஹோலே ஹோலே ஹோ….

பெண் : ஹோலேலே ஹோலே
ஹோலேலே ஹோலே
ஹோலலல்லே ஹோலலல்லே
ஹோலலல்லே ஹோலலல்லே
ஹோலலல்லே ஹோலலல்லே

ஆண் : ………………………….

பெண் : மல்லிகை பூக்களை
வாட விடாதடி
மாமனை கட்டிலில்
தூங்க விடாதடி
சிட்டு ஏ சிட்டு
நீ சேலையில் மாமன கட்டு

பெண் : அவசர வேளையில்
ஓடிவிடாதடி
ஆசையை சேலையில்
மூடிவிடாதடி
சிட்டு ஏ சிட்டு
நீ மாமனின் மார்பில் முட்டு

பெண் : பொண்ணு நெனைச்சா சாதிப்பா
போக போக பாரப்பா
வெட்கம் போன பின்னாலே
வெளக்க அணைச்சு சோதிப்பா

ஆண் : அண்ணன் கையில் வளர்ந்த கிளி
அவன் கண்ணா வளர்த்த கிளி
வாய்மொழி கிளிக்கில்லை கண்ணே
தாய்மொழி எனக் அண்ணன்தானே

ஆண் : உன் தங்கையாக வந்து
பிறப்பதென்றால்
பேசாமல் ஏழு ஜென்மம்
பிறந்திடுவேன்

ஆண் : வார்த்தைக்கு சக்தியின்றி போனதால்
கண்ணீரில் எண்ணங்களை பேசினேன்
என் தோளில் வந்து நின்ற மாலையை
அண்ணனின் கால்களில் சூட்டுவேன்

ஆண் : சின்ன கானாங்குருவி ஒன்னு
காலில் சலங்கை கட்டி
கதக்களி ஆடுது இங்கே
கேள்விகள் கேட்டவர் எங்கே

குழு : ……………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here