Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Kaakkum karamudaitha
Karunai vadivae ae…ae
Kadum thuyarai
Thaakkum dhayavudaiya
Thani porulae ae… aa…aaa…aa..
Uraikkum nirai vaakkum
Manam kadandha vadivarulae
Anuvilum urai neekkamara niraindha
Nilaiyarulae aa…aa… aaa…aaa…aa…

Claps : ……………………

Female : Chinna kanmanikkullae vandha
Chella kannanae
Endhan chinna kannanae
Indha pennmanikullae vandha
Muththu kannanae
Endhan maaya kannanae

Male : Chinna kanmanikkullae vandha
Chella kannanae
Endhan chinna kannanae

Male : Chinna kanmanikkullae vandha
Chella kannanae
Endhan chinna kannanae
Neenda kaala thavamaai naanae
Vaangi vandha varam nee
Maanae kannae kannae

Male : Chinna kanmanikkullae vandha
Chella kannanae
Endhan chinna kannanae
Chinna kanmanikkullae vandha
Chella kannanae
Endhan chinna kannanae

Male : Vaazhum koiyil dheivangal
Unnai kaakka vendumae
Soozhum noi kaakka vendi
Theeyai kooda thaandumae

Male : Maanam pola vaazhvellaam
Varum endru nambu
Thelivaaga nee selvaai
Edhir kaalam undu
Megangal maraithaalum
Medhuvaaga vilagum
Velai varalaam maanae thaenae

Male : Chinna kanmanikkullae vandha
Chella kannanae
Endhan chinna kannanae
Chinna kanmanikkullae vandha
Chella kannanae
Endhan chinna kannanae

Male : Sengol kondu naadelaam
Arasaalum mannarum
Selvam kalvi yaavumae
Kuraiyaadha maedhaiyum

Male : Isai koottum paadagan
Eerkkindra neram
Thalaiyaattum bommaiyaai
Sevi saaikka vendum
Thaai thandha arulaalae
Naan indru melae
Pirar ingu keezhae ammaa ammaa

Male : Chinna kanmanikkullae vandha
Chella kannanae
Endhan chinna kannanae
Chinna kanmanikkullae vandha
Chella kannanae
Endhan chinna kannanae
Neenda kaala thavamaai naanae
Vaangi vandha varam nee
Maanae kannae kannae

Male : Chinna kanmanikkullae vandha
Chella kannanae
Endhan chinna kannanae
Chinna kanmanikkullae vandha
Chella kannanae
Endhan chinna kannanae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுனந்தா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஆஆ….ஆஆஆ….ஆஆ…
காக்கும் கரமுடைத்த
கருணை வடிவே ஏ…….கடும் துயரை
தாக்கும் தயவுடைய
தனிப் பொருளே ஏ… ஆ……
உரைக்கும் நிறைவாக்கும்
மனம் கடந்த வடிவருளே
அணுவிலும் உறை நீக்கமற நிறைந்த
நிலையருளே ஆஆ……ஆஅ……ஆஅ….

பெண் : சின்னக் கண்மணிக்குள்ளே வந்த
செல்லக் கண்ணனே எந்தன் சின்னக் கண்ணனே…..
எந்தன் பெண்மணிக்குள்ளே வந்த
முத்து கண்ணனே
எந்தன் மாயக் கண்ணனே

ஆண் : சின்னக் கண்மணிக்குள்ளே வந்த
செல்லக் கண்ணனே
எந்தன் சின்னக் கண்ணனே

ஆண் : சின்னக் கண்மணிக்குள்ளே வந்த
செல்லக் கண்ணனே
எந்தன் சின்னக் கண்ணனே
நீண்ட காலத் தவமாய் நானே
வாங்கி வந்த வரம் நீ மானே
கண்ணே கண்ணே…..

ஆண் : சின்னக் கண்மணிக்குள்ளே வந்த
செல்லக் கண்ணனே
எந்தன் சின்னக் கண்ணனே

ஆண் : வாழும் கோயில் தெய்வங்கள்
உன்னைக் காக்க வேண்டுமே
சூழும் நோய் காக்க வேண்டி
தீயைக் கூடத் தாண்டுமே

ஆண் : வானம் போல வாழ்வெல்லாம்
வரும் என்று நம்பு
தெளிவாக நீ செல்வாய்
எதிர்க் காலம் உண்டு
மேகங்கள் மறைத்தாலும்
மெதுவாக விலகும்
வேளை வரலாம் மானே தேனே……

ஆண் : சின்னக் கண்மணிக்குள்ளே வந்த
செல்லக் கண்ணனே
எந்தன் சின்னக் கண்ணனே

ஆண் : சின்னக் கண்மணிக்குள்ளே வந்த
செல்லக் கண்ணனே
எந்தன் சின்னக் கண்ணனே

ஆண் : செங்கோல் கொண்டு நாடெல்லாம்
அரசாளும் மன்னரும்
செல்வம் கல்வி யாவுமே
குறையாத மேதையும்

ஆண் : இசை கூட்டும் பாடகன்
ஈர்க்கின்ற நேரம்
தலையாட்டும் பொம்மையாய்
செவி சாய்க்க வேண்டும்
தாய் தந்த அருளாலே
நான் இன்று மேலே
பிறர் இன்று கீழே அம்மா அம்மா…….

ஆண் : சின்னக் கண்மணிக்குள்ளே வந்த
செல்லக் கண்ணனே
எந்தன் சின்னக் கண்ணனே

ஆண் : சின்னக் கண்மணிக்குள்ளே வந்த
செல்லக் கண்ணனே
எந்தன் சின்னக் கண்ணனே
நீண்ட காலத் தவமாய் நானே
வாங்கி வந்த வரம் நீ மானே
கண்ணே கண்ணே…..

ஆண் : {சின்னக் கண்மணிக்குள்ளே வந்த
செல்லக் கண்ணனே
எந்தன் சின்னக் கண்ணனே} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here