Singers : Mano and Sreelatha

Music by : S. P. Venkatesh

Male : Chinna kannae chinna kannae
Nee en jeevanae
Chinna kannae chinna kannae
Nee en jeevanae

Male : Yaezhu jenmam vaazhum varai
Naan un devanae
En kaadhil vanthu
Un paer sonnaan kaamaraajanae azhagiya….

Female : Chinna kannaa chinna kannaa
Naan un jeevanae

Female : Yaezhu jenmam vaazhum varai
Nee en devanae
En kaadhil vanthu
Un paer sonnaan kaamaraajanae pazhagiya

Male : Chinna kannae chinna kannae
Nee en jeevanae
Female : Yaezhu jenmam vaazhum varai
Nee en devanae

Female : Ennullam unnai ninaikkum…mmm
Ennangal rekkai adikkum….mmm
Male : Un kural mella olikkum….mmm
Ullukkul mani adikkum….mmm
Female : Enathu uyirai un kaiyil naan vaangavo
Male : Idhai vidavum motchangal undo

Female : Chinna kannaa
Male : Haa
Female : Chinna kannaa
Male : Haa
Female : Naan un jeevanae
Male : Yaezhu jenmam vaazhum varai
Naan un devanae

Male : Pennendra koyil thirakkum….mmm
Ennenna poojai nadakkum ….mmm
Female : Aadaikkul aasai thudikkum….mmm
Aanaalum vetkkam thadukkum….mmm…
Male : Kadaisi varai kaanaatha pookkal engae
Female : Palliyaraiyil manamidum angae….

Male : Chinna kannae chinna kannae
Nee en jeevanae
Female : Yaezhu jenmam vaazhum varai
Nee en devanae
Male : En kaadhil vanthu
Un paer sonnaan kaamaraajanae azhagiya….

Female : Chinna kannaa chinna kannaa
Naan un jeevanae
Male : Yaezhu jenmam vaazhum varai
Naan un devanae

பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்ரீலதா

இசையமைப்பாளர் : எஸ். பி. வெங்கடேஷ்

ஆண் : சின்ன கண்ணே சின்ன கண்ணே
நீ என் ஜீவனே
சின்ன கண்ணே சின்ன கண்ணே
நீ என் ஜீவனே

ஆண் : ஏழு ஜென்மம் வாழும் வரை
நான் உன் தேவனே
என் காதில் வந்து
உன் பேர் சொன்னான் காமராஜனே அழகிய…..

பெண் : சின்னா கண்ணா சின்ன கண்ணா
நான் உன் ஜீவனே

பெண் : ஏழு ஜென்மம் வாழும் வரை
நீ என் தேவனே
என் காதில் வந்து
உன் பேர் சொன்னான் காமராஜனே பழகிய

ஆண் : சின்ன கண்ணே சின்ன கண்ணே
நீ என் ஜீவனே
பெண் : ஏழு ஜென்மம் வாழும் வரை
நீ என் தேவனே

பெண் : என்னுள்ளம் உன்னை நினைக்கும்…..ம்ம்ம்
எண்ணங்கள் ரெக்கை அடிக்கும்……ம்ம்ம்…..
ஆண் : உன் குரல் மெல்ல ஒலிக்கும்……ம்ம்ம்…..
உள்ளுக்குள் மணி அடிக்கும்……ம்ம்ம்….
பெண் : எனதுயிரை உன் கையில் நான் வாங்கவோ
ஆண் : இதை விடவும் மோட்சங்கள் உண்டோ

பெண் : சின்னா கண்ணா
ஆண் : ஹா
பெண் : சின்ன கண்ணா
ஆண் : ஹா
பெண் : நான் உன் ஜீவனே
ஆண் : ஏழு ஜென்மம் வாழும் வரை
நான் உன் தேவனே

ஆண் : பெண்ணென்ற கோயில் திறக்கும்…….ம்ம்ம்
என்னென்ன பூஜை நடக்கும்……ம்ம்ம்…..
பெண் : ஆடைக்குள் ஆசை துடிக்கும்…..ம்ம்ம்….
ஆனாலும் வெட்கம் தடுக்கும்…..ம்ம்ம்…..
ஆண் : கடைசி வரை காணாத பூக்கள் எங்கே…..
பெண் : பள்ளியறையில் மணமிடும் அங்கே…..

ஆண் : சின்ன கண்ணே சின்ன கண்ணே
நீ என் ஜீவனே
பெண் : ஏழு ஜென்மம் வாழும் வரை
நீ என் தேவனே
ஆண் : என் காதில் வந்து
உன் பேர் சொன்னான் காமராஜனே அழகிய……

பெண் : சின்னா கண்ணா சின்ன கண்ணா
நான் உன் ஜீவனே
ஆண் : ஏழு ஜென்மம் வாழும் வரை
நான் உன் தேவனே….ம்ம்ம்…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here