Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Female : Chinna maappillai enna paakirae
Poovu onnu ponnaa vanthathu
Thevai enna sonnaa ketkkuthu

Female : Chinna maappillai enna paakirae
Poovu onnu ponnaa vanthathu
Thevai enna sonnaa ketkkuthu

Female : Kookookukkukkoo kookookukkukkoo
Kukkukoo pudhusu elasu
Kookookukkukkoo kookookukkukkoo pudhusu elasu
Chittu onnu sikkikkittu irukku
Laalaalala….laalaalala….laalalaa….
Katti vachcha mallich chendu kanakku
Majaa orey majaa jamaa orae jamaa

Female : Chinna maappillai enna paakirae
Poovu onnu ponnaa vanthathu
Thevai enna sonnaa ketkkuthu

Female : Susususchuchchoo susususchuchchoo
Susususchu Mdhuvaa idhamaa
Susususchuchchoo susususchuchchoo
Susususchu Mdhuvaa idhamaa
Vanthirukku chinna ponnu thaniyaa
Laalaalala….laalaalala…..laalalaa….
Panthamundu sonthamundu sugamaa
Majaa orey majaa jamaa orae jamaa

Female : Chinna maappillai enna paakirae
Poovu onnu ponnaa vanthathu…..oo….
Thevai enna sonnaa ketkkuthu

Female : ………………..

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : சின்ன மாப்பிள்ளை என்ன பாக்கிறே
பூவு ஒண்ணு பொண்ணா வந்தது
தேவை என்ன சொன்னா கேக்குது

பெண் : சின்ன மாப்பிள்ள என்ன பாக்கிறே…
பூவு ஒண்ணு பொண்ணா வந்தது….ஊ…..
தேவை என்ன சொன்னா கேக்குது

பெண் : கூகூகுக்குக்கூ கூகூகுக்குக்கூ குக்குக்கூ புதுசு எளசு
கூகூகுக்குக்கூ கூகூகுக்குக்கூ புதுசு எளசு
சிட்டு ஒண்ணு சிக்கிக்கிட்டு இருக்கு
லாலாலல……லாலாலல…. லாலலா…..
கட்டி வச்ச மல்லிச்செண்டு கணக்கு
மஜா ஒரே மஜா ஜமா ஒரே ஜமா…..

பெண் : சின்ன மாப்பிள்ள என்ன பாக்கிறே…
பூவு ஒண்ணு பொண்ணா வந்தது….ஊ…..
தேவை என்ன சொன்னா கேக்குது

பெண் : சுசுசுச்சுச்சூ சுசுசுச்சுச்சூ சுசுச்சுசு மெதுவா இதமா
சுசுசுச்சுச்சூ சுசுசுச்சுச்சூ சுசுச்சுசு மெதுவா இதமா
வந்திருக்கு சின்னப் பொண்ணு தனியா
லாலாலல……லாலாலல…. லாலலா…..
பந்தமுண்டு சொந்தமுண்டு சுகமா
மஜா ஒரே மஜா ஜமா ஒரே ஜமா…..

பெண் : சின்ன மாப்பிள்ள என்ன பாக்கிறே…
பூவு ஒண்ணு பொண்ணா வந்தது….ஊ…..
தேவை என்ன சொன்னா கேக்குது

பெண் : லால லால்ல லா லால லால்ல லா
லாலா லாலா லால லாலா லாலா லால……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here