Singer : Minmini
Music by : Deva
Female : Tik tik tik tik tik tik tik
Chinna mullu thottuvida
Periya mull thudikkuthu
Kannaa un kadigaaraththil
Periya mulla thottuvida
Chinna mullu thavikkuthu
Ippothu inneraththil
Female : Vaazhavaa enai aalavaa
Ada endrendru naan solla
Idhu indraikku nettrallaa
En raththathin kelvikku
Muththathil padhil solla vaa vaa
Female : Chinna mullu thottuvida
Periya mull thudikkuthu
Kannaa un kadigaaraththil
Periya mulla thottuvida
Chinna mullu thavikkuthu
Ippothu inneraththil
Female : Un maeni paarththum ulloora verththum
Pon maalaiyil ennaasaiyai naan moodinaen
Jaamaththil unthan naamaththai solli
Kattilthanil kattaayamaai kann moodinaen
Female : Neeroottri kuliththuvitaen anaiyavillai
Neruppukku urakkmillai
Neyenthan arugirunthum thavikkvittaal
Aanmaikku azhagu illai
Santharpaththil yaarum ingae ramanillae haan
Female : Chinna mullu thottuvida
Periya mull thudikkuthu
Kannaa un kadigaaraththil
Periya mulla thottuvida
Chinna mullu thavikkuthu
Ippothu inneraththil
Female : Unnodu vaazhum oru naalum pothum
En maeniyum en penmaiyum motcham perum
Anbodu pesum i love you pothum
aahaa antha or sollum latcham perum
Female : adhu enna ragasiyamo adhisayam
Idhuvarai ariyavillai
Aahaahaa avasthaigal adhil sugamo
Vidukathai puriyavillai
Padhamaagavae sonnaalaenna paadangalai aah…..
Female : Chinna mullu thottuvida
Periya mull thudikkuthu
Kannaa un kadigaaraththil
Periya mulla thottuvida
Chinna mullu thavikkuthu
Ippothu inneraththil
Female : Vaazhavaa enai aalavaa
Ada endrendru naan solla
Idhu indraikku nettrallaa
En raththathin kelvikku
Muththathil padhil solla vaa vaa
Female : Chinna mullu thottuvida
Periya mull thudikkuthu
Kannaa un kadigaaraththil
Periya mulla thottuvida
Chinna mullu thavikkuthu
Ippothu inneraththil……
பாடகி : மின்மினி
இசையமைப்பாளர் : தேவா
பெண் : டிக் டிக் டிக் டிக் டிக் டிக் டிக்
சின்ன முள்ளு தொட்டுவிட
பெரிய முள் துடிக்குது
கண்ணா உன் கடிகாரத்தில்
பெரிய முள்ள தொட்டுவிட
சின்ன முள்ளு தவிக்குது
இப்போது இந்நேரத்தில்
பெண் : வாழவா எனை ஆளவா
அட என்னென்று நான் சொல்ல
இது இன்றைக்கு நேற்றல்ல
என் ரத்தத்தின் கேள்விக்கு
முத்தத்தில் பதில் சொல்ல வா வா
பெண் : சின்ன முள்ளு தொட்டுவிட
பெரிய முள் துடிக்குது
கண்ணா உன் கடிகாரத்தில்
பெரிய முள்ள தொட்டுவிட
சின்ன முள்ளு தவிக்குது
இப்போது இந்நேரத்தில்
பெண் : உன் மேனி பார்த்தும் உள்ளூர வேர்த்தும்
பொன் மாலையில் என்னாசையை நான் மூடினேன்
ஜாமத்தில் உந்தன் நாமத்தை சொல்லி
கட்டில்தனில் கட்டாயமாய் கண் மூடினேன்
பெண் : நீரூற்றி குளித்துவிட்டேன் அணையவில்லை
நெருப்புக்கு உறக்கமில்லை
நீயெந்தன் அருகிருந்தும் தவிக்கவிட்டால்
ஆண்மைக்கு அழகு இல்லை
சந்தர்ப்பத்தில் யாரும் இங்கே ராமனில்லை ஹான்
பெண் : சின்ன முள்ளு தொட்டுவிட
பெரிய முள் துடிக்குது
கண்ணா உன் கடிகாரத்தில்
பெரிய முள்ள தொட்டுவிட
சின்ன முள்ளு தவிக்குது
இப்போது இந்நேரத்தில்
பெண் : உன்னோடு வாழும் ஒரு நாளும் போதும்
என் மேனியும் என் பெண்மையும் மோட்சம் பெறும்
அன்போடு பேசும் ஐ லவ் யூ போதும்
ஆஹா அந்த ஓர் சொல்லும் லட்சம் பெறும்
பெண் : அது என்ன ரகசியமோ அதிசயம்
இதுவரை அறியவில்லை
ஆஹாஹா அவஸ்தைகள் அதில் சுகமோ
விடுகதை புரியவில்லை
பதமாகவே சொன்னாலென்ன பாடங்களை ஆஹ்..
பெண் : சின்ன முள்ளு தொட்டுவிட
பெரிய முள் துடிக்குது
கண்ணா உன் கடிகாரத்தில்
பெரிய முள்ள தொட்டுவிட
சின்ன முள்ளு தவிக்குது
இப்போது இந்நேரத்தில்
பெண் : வாழவா எனை ஆளவா
அட என்னென்று நான் சொல்ல
இது இன்றைக்கு நேற்றல்ல
என் ரத்தத்தின் கேள்விக்கு
முத்தத்தில் பதில் சொல்ல வா வா
பெண் : சின்ன முள்ளு தொட்டுவிட
பெரிய முள் துடிக்குது
கண்ணா உன் கடிகாரத்தில்
பெரிய முள்ள தொட்டுவிட
சின்ன முள்ளு தவிக்குது
இப்போது இந்நேரத்தில்…..