Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Thaalaelo thaalaelo thaalaelo
Thaalaelo thaalaelo…..

Female : Chinna nilaa sirikkum nilaa
Tharaiyinilae neliyum nilaa
Chinna nilaa sirikkum nilaa
Tharaiyinilae neliyum nilaa

Female : Pinchu nilaa pesum nilaa
Thendralai pol veesum nilaa
Pinchu nilaa pesum nilaa
Thendralai pol veesum nilaa

Female : Chinna nilaa sirikkum nilaa
Tharaiyinilae neliyum nilaa

Female : Madi valikka munnaalil eendreduththaen
Maar valikka kannae naan paal koduththaen
Madi valikka munnaalil eendreduththaen
Maar valikka kannae naan paal koduththaen

Female : Ippothum paal manam illaamal pogumo
Appaavai polavae en meedhum kobamo
Paaloottum thaaimaiyum pagaiyaaga koodumo

Female : Nee pirakka naanthaan kattilittaen
Thalaivithiyai therinthaa thottilittaen
Madi valikka munnaalil eendreduththaen
Maar valikka kannae naan paal koduththaen

Female : Chinna nilaa sirikkum nilaa
Tharaiyinilae neliyum nilaa

Female : Pinchu nilaa pesum nilaa
Thendralai pol veesum nilaa

Female : Chinna nilaa sirikkum nilaa
Tharaiyinilae neliyum nilaa

Female : Koyilgalil thaayaaga iruppaval nee
Ketkkum varam ennaalum koduppaval nee
Koyilgalil thaayaaga iruppaval nee
Ketkkum varam ennaalum koduppaval nee

Female : Seiyaana unnai naan thaaga enninaen
Thaayaan ennai nee seiyaaga ennidu
Seiyullam vaadiinaal thaayullam thaangumo

Female : Naan mudikka poovum manjalum nee
Nee ninaiththaal endrum nilaiththidumae
Thaalaelo thaalaelo thaalaelo
Thaalaelo thaalaelo…..

Female : Chinna nilaa sirikkum nilaa
Tharaiyinilae neliyum nilaa

Female : Pinchu nilaa pesum nilaa
Thendralai pol veesum nilaa

Female : Thaalaelo thaalaelo thaalaelo
Thaalaelo thaalaelo…..
Thaalaelo thaalaelo…..

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : தாலேலோ தாலேலோ தாலேலோ
தாலேலோ தாலேலோ….

பெண் : சின்ன நிலா சிரிக்கும் நிலா
தரையினிலே நெளியும் நிலா
சின்ன நிலா சிரிக்கும் நிலா
தரையினிலே நெளியும் நிலா

பெண் : பிஞ்சு நிலா பேசும் நிலா
தென்றலைப் போல் வீசும் நிலா
பிஞ்சு நிலா பேசும் நிலா
தென்றலைப் போல் வீசும் நிலா

பெண் : சின்ன நிலா சிரிக்கும் நிலா
தரையினிலே நெளியும் நிலா

பெண் : மடி வலிக்க முன்னாளில் ஈன்றெடுத்தேன்
மார் வலிக்க கண்ணே நான் பால் கொடுத்தேன்
மடி வலிக்க முன்னாளில் ஈன்றெடுத்தேன்
மார் வலிக்க கண்ணே நான் பால் கொடுத்தேன்

பெண் : இப்போதும் பால் மணம் இல்லாமல் போகுமோ
அப்பாவைப் போலவே என் மீதும் கோபமோ
பாலூட்டும் தாய்மையும் பகையாக கூடுமோ

பெண் : நீ பிறக்க நான்தான் கட்டிலிட்டேன்
தலைவிதியை தெரிந்தா தொட்டிலிட்டேன்
தாலேலோ தாலேலோ தாலேலோ
தாலேலோ தாலேலோ……..

பெண் : சின்ன நிலா சிரிக்கும் நிலா
தரையினிலே நெளியும் நிலா

பெண் : பிஞ்சு நிலா பேசும் நிலா
தென்றலைப் போல் வீசும் நிலா

பெண் : சின்ன நிலா சிரிக்கும் நிலா
தரையினிலே நெளியும் நிலா

பெண் : கோயில்களில் தாயாக இருப்பவள் நீ
கேட்கும் வரம் எந்நாளும் கொடுப்பவள் நீ…..
கோயில்களில் தாயாக இருப்பவள் நீ
கேட்கும் வரம் எந்நாளும் கொடுப்பவள் நீ…..

பெண் : சேயான உன்னை நான் தாயாக எண்ணினேன்
தாயான என்னை நீ சேயாக எண்ணிடு
சேயுள்ளம் வாடினால் தாயுள்ளம் தாங்குமோ

பெண் : நான் முடிக்க பூவும் மஞ்சளும் நீ
நீ நினைத்தால் என்றும் நிலைத்திடுமே
தாலேலோ தாலேலோ தாலேலோ
தாலேலோ தாலேலோ……..

பெண் : சின்ன நிலா சிரிக்கும் நிலா
தரையினிலே நெளியும் நிலா

பெண் : பிஞ்சு நிலா பேசும் நிலா
தென்றலைப் போல் வீசும் நிலா

பெண் : தாலேலோ தாலேலோ தாலேலோ
தாலேலோ தாலேலோ……..
தாலேலோ தாலேலோ……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here