Singers : Hiphop Tamizha and Vaisagh

Music by : Hiphop Tamizha

Lyrics by : Hiphop Tamizha and Vaisagh

Male : Chinna paiyan
Made it from the streets
Now we rocking
Aim for the stars
Aana ippo moon walking
Mele poga poga
Let my seyal do the talking
Kaala vari vida ellam line la they hopping

Male : Chinna paiyan
Made it from the streets
Now we rocking
Aim for the stars
Aana ippo moon walking
Mele poga poga
Let my seyal do the talking
Kaala vari vida ellam line la they hopping

Male : Kalaikenna kattupadu
Kavithaigalodu mettu podu
Oru naal varuven vetriyodu
Thiramaiku illai thattupaadu
Isaiyal idhayathai kattipodu
Thiraikadal odu thiraviyam thedu

Male : Ooruku naalu peru
Kora solla nooru peru
Yarenna sonnalum
Nee kadha moodi
Odu odu
Pasiyoda pattiniyoda
Sevigal ketka paatu paadu
Pala thadaigal vandhalum
Thalaramal macha ne munneru

Male : Katrai pol neeyum irundhal
Oru naalil unmai vellum
Ulagellam nam per sollum
Nadhiyae pole neeyum irundhal
Udainthu tholaindhu
Ezhundhu nirpom vaa

Male : Thamizh thandha adayalam
En kanave enaku kadivalam
Dhisai nooru parandhalum
En isayae enaku mozhiyagum

Male : Azhiyadhu kalai dhaagam
Naan azhidhalum adhu vidhai ahum
Kanmoodi maraindhalum
Yen koodugal ezhunthu kavi paadum

Male : Chinna paiyan
Made it from the streets
Now we rocking
Aim for the stars
Aana ippo moon walking
Mele poga poga
Let my seyal do the talking
Kaala vari vida ellam line la they hopping

Male : Chinna paiyan
Made it from the streets
Now we rocking
Aim for the stars
Aana ippo moon walking
Mele poga poga
Let my seyal do the talking
Kaala vari vida ellam line la they hopping

Male : Kalaikenna kattupadu
Kavithaigalodu mettu podu
Oru naal varuven vetriyodu
Thiramaiku illai thattupaadu
Isaiyal idhayathai kattipodu
Thiraikadal odi thiraviyam thedu

Male : Pudi oru actor
Aprom director
Aprom music lyrics athuvum matters
Poduvoma oru cinema paata
Ithana independent music hereafter
But i got different plans
I’m just one man
Konjam Kastam than
Nambikai konden like yes i can
Does it look like I’m bragging
Man I’m just stating facts
When u pay for trolls
You thought ill just stand back

Male : Kaasila for the paid campaign
Ena naan sethathellam en brand
Ennalum naan oru champion
Ennanalum I’ll be rapping

Male : Chinna paiyan
Made it from the streets
Now we rocking
Aim for the stars
Aana ippo moon walking
Mele poga poga
Let my seyal do the talking
Kaala vari vida ellam line la they hopping

Male : Chinna paiyan
Made it from the streets
Now we rocking
Aim for the stars
Aana ippo moon walking
Mele poga poga
Let my seyal do the talking
Kaala vari vida ellam line la they hopping

Male : Chinna paiyan
Made it from the streets
Now we rocking
Aim for the stars
Aana ippo moon walking
Mele poga poga
Let my seyal do the talking
Kaala vari vida ellam line la they hopping

பாடகர்கள் : ஹிப்ஹாப் தமிழா மற்றும் வைசாக்ஹ்

இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா

பாடல் ஆசிரியர் : ஹிப்ஹாப் தமிழா மற்றும் வைசாக்ஹ்

ஆண் : சின்ன பையன்
மேட் இட் ஃப்ரம் தி ஸ்ட்ரீட்ஸ்
னவ் வி ராக்கிங்
எய்ம் ஃபார் தி ஸ்டார்ஸ்
ஆனா இப்போ மூன் வாக்கிங்
மேலே போக போக
லெட் மை செயல் டூ தி டாக்கிங்
கால வரி விட எல்லாம் லைன் ல தே ஹோப்பிங்

ஆண் : சின்ன பையன்
மேட் இட் ஃப்ரம் தி ஸ்ட்ரீட்ஸ்
னவ் வி ராக்கிங்
எய்ம் ஃபார் தி ஸ்டார்ஸ்
ஆனா இப்போ மூன் வாக்கிங்
மேலே போக போக
லெட் மை செயல் டூ தி டாக்கிங்
கால வரி விட எல்லாம் லைன் ல தே ஹோப்பிங்

ஆண் : கலைக்கென்ன காட்டுபாடு
கவிதைகளுடன் நீ மெட்டு போடு
ஒரு நாள் வருவேன் வெற்றியோடு
திறமைக்கில்லை தட்டுபாடு
இசையால் இதயத்தை கட்டிப்போடு
திரைக்கடல் ஓடி திரவியம் தேடு

ஆண் : ஊருக்கு நாலு பேரு
கொற சொல்ல நூறு பேரு
யாரென்ன சொன்னாலும்
நீ காத மூடி
ஓடு ஓடு
பசியோட பட்டினியோட
செவிகள் கேட்க பாட்டு பாடு
பல தடைகள் வந்தாலும்
தளராமல் மச்சா நீ முன்னேறு

ஆண் : காற்றை போல் நீயும் இருந்தால்
ஒரு நாளில் உண்மை வெல்லும்
உலகெல்லாம் நம் பேர் சொல்லும்
நதி போலே நீயும் இருந்தால்
உடைந்து தொலைந்து எழுந்து நிப்போம் வா

ஆண் : தமிழ் தந்த அடையாளம்
என் கனவே எனக்கு கடிவாளம்
திசை நூறு பறந்தாலும்
என் இசையே எனக்கு மொழியாகும்

ஆண் : அழியாத கலை தாகம்
நான் அழிந்தாலும் அது விதை ஆகும்
கண்மூடி மறைந்தாலும்
என் கூடுகள் எழுந்து கவி பாடும்

ஆண் : சின்ன பையன்
மேட் இட் ஃப்ரம் தி ஸ்ட்ரீட்ஸ்
னவ் வி ராக்கிங்
எய்ம் ஃபார் தி ஸ்டார்ஸ்
ஆனா இப்போ மூன் வாக்கிங்
மேலே போக போக
லெட் மை செயல் டூ தி டாக்கிங்
கால வரி விட எல்லாம் லைன் ல தே ஹோப்பிங்

ஆண் : சின்ன பையன்
மேட் இட் ஃப்ரம் தி ஸ்ட்ரீட்ஸ்
னவ் வி ராக்கிங்
எய்ம் ஃபார் தி ஸ்டார்ஸ்
ஆனா இப்போ மூன் வாக்கிங்
மேலே போக போக
லெட் மை செயல் டூ தி டாக்கிங்
கால வரி விட எல்லாம் லைன் ல தே ஹோப்பிங்

ஆண் : கலைக்கென்ன காட்டுபாடு
கவிதைகளுடன் நீ மெட்டு போடு
ஒரு நாள் வருவேன் வெற்றியோடு
திறமைக்கில்லை தட்டுபாடு
இசையால் இதயத்தை கட்டிப்போடு
திரைக்கடல் ஓடி திரவியம் தேடு

ஆண் : புடி ஒரு ஆக்ட்டர்
அப்ரம் டிரக்டர்
மியூசிக் லிரிக்ஸ் அதுவும் மேட்டர்ஸ்
போடுவோமா ஒரு சினிமா பாட்ட
இதானா இன்டிபென்டன்ட் மியூசிக் கியர் ஆஃப்டர்
பட் ஐ காட் டிஃபரன்ட் ப்ளேன்ஸ்
மே பி ஆம் ஜஸ்ட் ஒன் மேன்
கொஞ்சம் கஷ்டம் தான்
நம்பிக்கை கொண்டேன் லைக் எஸ் ஐ கேன்

ஆண் : டெஸ் இட் லுக் லைக் ஆம் பிரேக்கிங்
மேன் ஆம் ஜஸ்ட் ஸ்டாட்டிங் ஃபேக்ட்ஸ்
வென் யு பே ஃபார் ட்ரோல்ஸ்
யு தாட் இல் ஜஸ்ட் ஸ்டேன்ட் பேக்

ஆண் : காசில்ல ஃபார் தி பெய்டு காம்பைங்
ஏன்னா நான் சேத்ததெல்லாம் என் பிராண்ட்
என்னாலும் நான் ஒரு சாம்பியன்
என்னானாலும் ஐவில் பி ராப்பிங்

ஆண் : சின்ன பையன்
மேட் இட் ஃப்ரம் தி ஸ்ட்ரீட்ஸ்
னவ் வி ராக்கிங்
எய்ம் ஃபார் தி ஸ்டார்ஸ்
ஆனா இப்போ மூன் வாக்கிங்
மேலே போக போக
லெட் மை செயல் டூ தி டாக்கிங்
கால வரி விட எல்லாம் லைன் ல தே ஹோப்பிங்

ஆண் : சின்ன பையன்
மேட் இட் ஃப்ரம் தி ஸ்ட்ரீட்ஸ்
னவ் வி ராக்கிங்
எய்ம் ஃபார் தி ஸ்டார்ஸ்
ஆனா இப்போ மூன் வாக்கிங்
மேலே போக போக
லெட் மை செயல் டூ தி டாக்கிங்
கால வரி விட எல்லாம் லைன் ல தே ஹோப்பிங்

ஆண் : சின்ன பையன்
மேட் இட் ஃப்ரம் தி ஸ்ட்ரீட்ஸ்
னவ் வி ராக்கிங்
எய்ம் ஃபார் தி ஸ்டார்ஸ்
ஆனா இப்போ மூன் வாக்கிங்
மேலே போக போக
லெட் மை செயல் டூ தி டாக்கிங்
கால வரி விட எல்லாம் லைன் ல தே ஹோப்பிங்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here