Singers : Poornima and Mujib Rahman

Music by : Radhan

Female : {Ha ha ha ha
Ha ha ha ha
Ha ha ha ha ha hahah hahah haa} (2)

Female : Chinna pillai polae
Naam suththi thirivom
Pattampoochi polae
Vattam adippom

Female : Ootanda soltu vantiya
Hey chinna paiyaa
Vandiya paathu ootuyaa
Ullara old-u beauty-ah
Ada thanga paiyaa
Old-aana gold-u party-ah

Female : Biskothu pullingo
Kan ingae illengo
Anbaaga pesa thaan
Yaarumae illaingo

Female : Peraandi sirichaa
Tension-eh illaingo
Vayasana ennango
Enjoy-u pannungo

Female : Pulippu mittaai pulikkum
Panju mittaai inikkum
Oora suththi paakanum-na
Engalukku kasakkum

Female : Pakkam unna odhaikkum
Thaandi paaru jeyikkum
Enga age-u vandhakka
Ungalukkum poraikkum

Male : Chinna pillai polae
Naam suththi thirivom
Pattampoochi polae
Vattam adippom

Female : Ootanda soltu vantiya
Hey chinna paiyaa
Vandiya paathu ootuya

Male : Advice-u sonna pulla kandukadhu
Indha vaandungellam konjam kooda madhikadhu
Namma perusunga sollum anubavam dhaan
Unga computer knowledge-la kedaikkadhu

Female : Anadhai illai aana
Ondiya vaazhurom
Anba mattum thaan inga
Romba romba thedurom

Female : Biskothu Male : Pullingo
Female : Kan ingae Male : Illengo
Female : Anbaaga pesa thaan
Both : Yaarumae illaingo

Female : Peraandi sirichaa
Tension-eh illaingo
Vayasana ennango
Enjoy-u pannungo

Female : Pulippu mittaai pulikkum
Panju mittaai inikkum
Oora suththi paakanum-na
Engalukku kasakkum

Female : Pakkam unna odhaikkum
Thaandi paaru jeyikkum
Enga age-u vandhakka
Ungalukkum poraikkum

Female : Chinna pillai polae
Naam suththi thirivom
Pattampoochi polae
Vattam adippom

Female : Ootanda soltu vantiya
Hey chinna paiyaa
Vandiya paathu ootuya

பாடகர்கள் : பூர்ணிமா மற்றும் முஜிப் ரஹ்மான்

இசையமைப்பாளர் : ராதன்

பெண் : {ஹ ஹ ஹ ஹ
ஹ ஹ ஹ ஹ
ஹ ஹ ஹ ஹ ஹ ஹஹா ஹஹாஹ் ஹா} (2)

பெண் : சின்ன பிள்ளை போலே
நாம் சுத்தி திரிவோம்
பட்டாம்பூச்சி போலே
வட்டம் அடிப்போம்

பெண் : ஊட்டாண்ட சொல்ட்டு வண்ட்டியா
ஹே சின்ன பையா
வண்டிய பாத்து ஓட்டுய்யா
உள்ளார ஓல்டு பியுட்டியா
அட தங்க பையா
ஒல்டானா கோல்டு பார்ட்டியா

பெண் : பிஸ்கோத்து புள்ளிங்கோ
கண் இங்கே இல்லேங்கோ
அன்பாக பேசத்தான்
யாருமே இல்லைங்கோ

பெண் : பேரான்டி சிரிச்சா
டென்ஷனே இல்லைங்கோ
வயசானா என்னங்கோ
என்ஜாயு பண்ணுங்கோ

பெண் : புளிப்பு மிட்டாய் புளிக்கும்
பஞ்சு மிட்டாய் இனிக்கும்
ஊர சுத்தி பாக்கணும்னா
எங்களுக்கு கசக்கும்

பெண் : பக்கம் உன்ன ஒதைக்கும்
தாண்டி பாரு ஜெயிக்கும்
எங்க ஏஜ்ஜூ வந்தாக்கா
உங்களுக்கும் உரைக்கும்

ஆண் : சின்ன பிள்ளை போலே
நாம் சுத்தி திரிவோம்
பட்டாம்பூச்சி போலே
வட்டம் அடிப்போம்

பெண் : ஊட்டாண்ட சொல்ட்டு வண்ட்டியா
ஹே சின்ன பையா
வண்டிய பாத்து ஓட்டுய்யா

ஆண் : அட்வைஸ்சு சொன்னா புள்ள கண்டுக்காது
இந்த வாண்டுங்கேல்லாம் கொஞ்சம் கூட மதிக்காது
நம்ம பெருசுங்க சொல்லும் அனுபவம்தான்
உங்க கம்ப்யூட்டர் நாலேட்ஜ்ல கெடைக்காது

பெண் : அனாதை இல்லை ஆனா
ஒண்டியா வாழுறோம்
அன்ப மட்டும்தான் இங்க
ரொம்ப ரொம்ப தேடுறோம்

பெண் : பிஸ்கோத்து
ஆண் : புள்ளிங்கோ
பெண் : கண் இங்கே
ஆண் : இல்லேங்கோ
பெண் : அன்பாக பேசத்தான்
இருவர் : யாருமே இல்லைங்கோ

பெண் : பேரான்டி சிரிச்சா
டென்ஷனே இல்லைங்கோ
வயசானா என்னங்கோ
என்ஜாயு பண்ணுங்கோ

பெண் : புளிப்பு மிட்டாய் புளிக்கும்
பஞ்சு மிட்டாய் இனிக்கும்
ஊர சுத்தி பாக்கணும்னா
எங்களுக்கு கசக்கும்

பெண் : பக்கம் உன்ன ஒதைக்கும்
தாண்டி பாரு ஜெயிக்கும்
எங்க ஏஜ்ஜூ வந்தாக்கா
உங்களுக்கும் உரைக்கும்

ஆண் : சின்ன பிள்ளை போலே
நாம் சுத்தி திரிவோம்
பட்டாம்பூச்சி போலே
வட்டம் அடிப்போம்

பெண் : ஊட்டாண்ட சொல்ட்டு வண்ட்டியா
ஹே சின்ன பையா
வண்டிய பாத்து ஓட்டுய்யா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here