Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male : Jinchukku chikkaan jinchukku chikkaan
Jinchukku chikkaan chaan
Jinchukku chikkaan jinchukku chikkaan
Jinchukku chikkaan chaan
Ae jinchukku jinchukku jinchukku chikkaan
Jinchukku jinchukku chaan
Jaan jinchukku jinchukku jinchukku chikkaan
Jinchukku jinchukku chaan haei

Male : Chinna ponnae chinna ponnae
Unmaiya nee sollu kannae
Chinna ponnae chinna ponnae
Unmaiya nee sollu kannae
Vaandhi illa masakkai illa aanaa
Indha vayiru mattum eppadi vandhadhu thaanaa
Adi vaandhi illa masakkai illa aanaa
Indha vayiru mattum eppadi vandhadhu thaanaa

Male : Aahaa kazhuthulae thaali katti mudikkalae
Ada enakku nee paal eduthu kodukkalae
Adi adhukkullae idhukkullae odhukkalaamaa

Male : Chinna ponnae chinna ponnae
Unmaiya nee sollu kannae
Chinna ponnae chinna ponnae
Unmaiya nee sollu kannae

Male : Ponnaana potta pulla
Poiya chonnaa nallaa illa
Un pola oorukkulla uthami illa hae
Kaliyaanam kattavilla
Kaiyum kaiyum ottavilla
Ulloora undaachunnaa nalladhu illa

Male : Poiya ippa meiyaaga aakki kaattavaa
Haei poosaariyaa naan maari paeya ottavaa
Kanni ponnu raani nalla kattazhagu maeni
Kallathanam vaenaa ippa kachaerikku vaa nee
Adi summaa iru aiyaa ippo
Sonnadhu sonnadhu thaan haei

Male : Chinna ponnae chinna ponnae
Unmaiya nee sollu kannae
Chinna ponnae chinna ponnae
Unmaiya nee sollu kannae
Vaandhi illa masakkai illa aanaa
Indha vayiru mattum eppadi vandhadhu thaanaa
Adi vaandhi illa masakkai illa aanaa
Indha vayiru mattum eppadi vandhadhu thaanaa

Male : Aahaa kazhuthulae thaali katti mudikkalae
Ada enakku nee paal eduthu kodukkalae
Adi adhukkullae idhukkullae odhukkalaamaa

Male : Chinna ponnae chinna ponnae
Unmaiya nee sollu kannae
Chinna ponnae chinna ponnae
Unmaiya nee sollu kannae

Male : Nallaarkku nalla pulla
Naattukku naan chella pulla
Illaadha ezha pulla kaeladi pulla hae
Ullora nambi pala
Oozhala naan seiyavilla
Kaelaama vaangikkittaa kaelavam illa

Male : Enna minja ingaedhum
Aalu yaedhammaa haei
Ponnukkippa aagaadha vegam yenammaa
Kanni vekka venaa
Vandhu kaiya vekka vaenaa
Pulli vechen naan thaan ini potti yaedhum venaa
Adi summaa iru aiyaa ippo
Sonnadhu sonnadhu thaan haei

Male : Chinna ponnae chinna ponnae
Unmaiya nee sollu kannae
Chinna ponnae chinna ponnae
Unmaiya nee sollu kannae
Vaandhi illa masakkai illa aanaa
Indha vayiru mattum eppadi vandhadhu thaanaa
Adiyae vaandhi illa masakkai illa aanaa
Indha vayiru mattum eppadi vandhadhu thaanaa

Male : Aahaa kazhuthulae thaali katti mudikkalae
Ada enakku nee paal eduthu kodukkalae
Adi adhukkullae idhukkullae odhukkalaamaa

Male : Chinna ponnae chinna ponnae
Unmaiya nee sollu kannae
Chinna ponnae chinna ponnae
Unmaiya nee sollu kannae

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஜிஞ்சுக்கு சிக்கான் ஜிஞ்சுக்கு சிக்கான்
ஜிஞ்சுக்கு சிக்கான் சான்
ஜிஞ்சுக்கு சிக்கான் ஜிஞ்சுக்கு சிக்கான்
ஜிஞ்சுக்கு சிக்கான் சான்
ஏ ஜிஞ்சுக்கு ஜிஞ்சுக்கு ஜிஞ்சுக்கு சிக்கான்
ஜிஞ்சுக்கு ஜிஞ்சுக்கு சான்
ஜான் ஜிஞ்சுக்கு ஜிஞ்சுக்கு ஜிஞ்சுக்கு சிக்கான்
ஜிஞ்சுக்கு ஜிஞ்சுக்கு சான் ஹேய்

ஆண் : சின்ன பொன்னே சின்ன பொன்னே
உண்மைய நீ சொல்லு கண்ணே
சின்ன பொன்னே சின்ன பொன்னே
உண்மைய நீ சொல்லு கண்ணே
வாந்தி இல்ல மசக்கை இல்ல ஆனா
இந்த வயிறு மட்டும் எப்படி வந்தது தானா
அடி வாந்தி இல்ல மசக்கை இல்ல ஆனா
இந்த வயிறு மட்டும் எப்படி வந்தது தானா

ஆண் : ஆஹா கழுத்துலே தாலி கட்டி முடிக்கலே
அட எனக்கு நீ பால் எடுத்து கொடுக்கலே
அடி அதுக்குள்ளே இதுக்குள்ளே ஒதுக்கலாமா

ஆண் : சின்ன பொன்னே சின்ன பொன்னே
உண்மைய நீ சொல்லு கண்ணே
சின்ன பொன்னே சின்ன பொன்னே
உண்மைய நீ சொல்லு கண்ணே

ஆண் : பொன்னான போட்ட புள்ள
பொய்யா சொன்னா நல்லா இல்ல
உன் போல ஊருக்குள்ள உத்தமி இல்ல ஹே
கல்யாணம் கட்டிவில்ல
கையும் கையும் ஒட்டவில்ல
உள்ளூர உண்டாச்சுன்னா நல்லது இல்ல

ஆண் : பொய்யா இப்ப மெய்யாக ஆக்கி காட்டவா
ஹேய் பூசாரியா நான் மாறி பேய ஓட்டவா
கன்னி பொண்ணு ராணி நல்ல கட்டழகு மேனி
கள்ளத்தனம் வேணா இப்ப கச்சேரிக்கு வா நீ
அடி சும்மா இரு ஐயா இப்போ
சொன்னது சொன்னதுதான் ஹேய்

ஆண் : சின்ன பொன்னே சின்ன பொன்னே
உண்மைய நீ சொல்லு கண்ணே
சின்ன பொன்னே சின்ன பொன்னே
உண்மைய நீ சொல்லு கண்ணே
வாந்தி இல்ல மசக்கை இல்ல ஆனா
இந்த வயிறு மட்டும் எப்படி வந்தது தானா
அடி வாந்தி இல்ல மசக்கை இல்ல ஆனா
இந்த வயிறு மட்டும் எப்படி வந்தது தானா

ஆண் : ஆஹா கழுத்துலே தாலி கட்டி முடிக்கலே
அட எனக்கு நீ பால் எடுத்து கொடுக்கலே
அடி அதுக்குள்ளே இதுக்குள்ளே ஒதுக்கலாமா

ஆண் : சின்ன பொன்னே சின்ன பொன்னே
உண்மைய நீ சொல்லு கண்ணே
சின்ன பொன்னே சின்ன பொன்னே
உண்மைய நீ சொல்லு கண்ணே

ஆண் : நல்லாருக்கு நல்ல புள்ள
நாட்டுக்கு நான் செல்ல புள்ள
இல்லாத ஏழ புள்ள கேளடி புள்ள ஹே
உள்ளூர நம்பி பல
ஊழல நான் செய்யவில்ல
கேளம்மா வாங்கிக்கிட்டா கேவலம் இல்ல

ஆண் : என்ன மிஞ்ச இங்கேதும்
ஆளு ஏதம்மா ஹேய்
பொண்ணுக்கிப்ப ஆகாத வேகம் ஏனம்மா
கன்னி வெக்க வேணா
வந்து கைய வெக்க வேணா
புள்ளி வெச்சேன் நான்தான்
இனி போட்டி ஏதும் வேணா
அடி சும்மா இரு ஐயா இப்போ
சொன்னது சொன்னதுதான் ஹேய்

ஆண் : சின்ன பொன்னே சின்ன பொன்னே
உண்மைய நீ சொல்லு கண்ணே
சின்ன பொன்னே சின்ன பொன்னே
உண்மைய நீ சொல்லு கண்ணே
வாந்தி இல்ல மசக்கை இல்ல ஆனா
இந்த வயிறு மட்டும் எப்படி வந்தது தானா
அடி வாந்தி இல்ல மசக்கை இல்ல ஆனா
இந்த வயிறு மட்டும் எப்படி வந்தது தானா

ஆண் : ஆஹா கழுத்துலே தாலி கட்டி முடிக்கலே
அட எனக்கு நீ பால் எடுத்து கொடுக்கலே
அடி அதுக்குள்ளே இதுக்குள்ளே ஒதுக்கலாமா

ஆண் : சின்ன பொன்னே சின்ன பொன்னே
உண்மைய நீ சொல்லு கண்ணே
சின்ன பொன்னே சின்ன பொன்னே
உண்மைய நீ சொல்லு கண்ணே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here