Singers : Malaysia Vasudevan and S. P. Shailaja

Music by : Shankar Ganesh

Female : Aahaa haah aaha haah
Chinna ponnu chella kannu
Solla poraa saedhi onnu
Kettaal pothum anatham
Naanthaan kannaa un sontham

Male : Chinna ponnu chella kannu
Solla poraa saedhi onnu
Kettaen kettaen anatham
Naanthaan kannae un sontham

Female : Aah haa aah aah haa

Female : Maangani thaangiya poongodi
Male : Nadai podutho
Female : Maivizhi neengidum paingili
Male : Unnai thedutho
Female : Kadhalan kadali naadagam
Male : Arangerutho….oo…
Female : Kai thoda kai thoda meniyum
Male : Sugam kaanutho

Female : Ilamaiyin tharisanam
Male : Kidaikkumo dhinam dhinam
Female : Ilamaiyin tharisanam
Male : Kidaikkumo dhinam dhinam

Female : Vaazhvom vaa vaa anatham
Naanthaan kannaa un sontham

Male : Chinna ponnu chella kannu
Solla poraa saedhi onnu
Female : Kettaal pothum anatham
Naanthaan kannaa un sontham

Female : Laa laa laal laa laal laa
Male : Laala laa laal laal laa

Male : Kaal mudhal thalai varai theenduvaen
Female : Enna vegamo
Male : Naadi narambinai thoonduvaen
Female : Enna aagumo
Male : Aadaiyai pol unnai mooduvaen
Female : Idai thaangumaa
Male : Maarbilum thoolilum aaduvaen
Female : Udal vaagumaa

Male : Thazhuvinaal paravasam
Female : Thalaivi naan un vasam
Male : Thazhuvinaal paravasam
Female : Thalaivi naan un vasam

Male : Vaazhvom vaa vaa anatham
Needhaan kannae en sontham

Male : Chinna ponnu chella kannu
Solla poraa saedhi onnu
Male : Kettaen kettaen anatham
Naanthaan kannae un sontham

Female : Laal laa laalaa
Male : Laal laa laalaa……….

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : ஆஹா ஹாஹ் ஆஹா ஹாஹ்……
சின்ன பொண்ணு செல்ல கண்ணு
சொல்ல போறா சேதி ஒன்னு
கேட்டால் போதும் ஆனந்தம்
நான்தான் கண்ணா உன் சொந்தம்

ஆண் : சின்ன பொண்ணு செல்ல கண்ணு
சொல்ல போறா சேதி ஒன்னு
கேட்டேன் கேட்டேன் ஆனந்தம்
நான்தான் கண்ணே உன் சொந்தம்

பெண் : ஆஹ் ஹா ஆஹ் ஆஹ் ஹா….

பெண் : மாங்கனி தாங்கிய பூங்கொடி
ஆண் : நடை போடுதோ……
பெண் : மைவிழி நீங்கிடும் பைங்கிளி
ஆண் : உன்னை தேடுதோ…..
பெண் : காதலன் காதலி நாடகம்
ஆண் : அரங்கேறுதோ…..ஓ….
பெண் : கை தொட கை தொட மேனியும்
ஆண் : சுகம் கானுதோ

பெண் : இளமையின் தரிசனம்
ஆண் : கிடைக்குமோ தினம் தினம்
பெண் : இளமையின் தரிசனம்
ஆண் : கிடைக்குமோ தினம் தினம்

பெண் : வாழ்வோம் வாவா ஆனந்தம்
நான்தான் கண்ணா உன் சொந்தம்

ஆண் : சின்ன பொண்ணு செல்ல கண்ணு
சொல்ல போறா சேதி ஒன்னு
பெண் : கேட்டால் போதும் ஆனந்தம்
நான்தான் கண்ணா உன் சொந்தம்

பெண் : லா லா லால் லா லால் லா
ஆண் : லால லா லால் லால் லா

ஆண் : கால் முதல் தலை வரை தீண்டுவேன்
பெண் : என்ன வேகமோ
ஆண் : நாடி நரம்பினை தூண்டுவேன்
பெண் : என்ன ஆகுமோ
ஆண் : ஆடையை போல் உன்னை மூடுவேன்
பெண் : இடை தாங்குமா
ஆண் : மார்பிலும் தூளிலும் ஆடுவேன்
பெண் : உடல் வாகுமா

ஆண் : தழுவினால் பரவசம்
பெண் : தலைவி நான் உன் வசம்
ஆண் : தழுவினால் பரவசம்
பெண் : தலைவி நான் உன் வசம்

ஆண் : வாழ்வோம் வாவா ஆனந்தம்
நீதான் கண்ணே என் சொந்தம்

பெண் : சின்ன பொண்ணு செல்ல கண்ணு
சொல்ல போறா சேதி ஒன்னு
ஆண் : கேட்டேன் கேட்டேன் ஆனந்தம்
நான்தான் கண்ணே உன் சொந்தம்

பெண் : லால் லா லாலா
ஆண் : லால் லா லாலா ……………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here