Singers : Mano and Vani Jayaram
Music by : T. Rajendar
Chorus : …………………………..
Male : Chinna ponnu pakkathula
Annam neeyum vekkathilae… vaa kitta vaa
Ettu naala thookkamilla
Ellaam undhan yekkathula …thaa onnu thaa
Female : Nee paarkkum paarvaiyilae
Naan kulichen vervaiyilae
Nee paarkkum paarvaiyilae
Naan kulichen vervaiyilae
Female : Chinna ponnu pakkathula
Annam ava vekkathula… poo thalli poo
Ettu naala thookkamilla
Ellaam undhan yekkathula hum hum…..hum mmmm….
Male : Aavaaram thoppula ava pora pokkula
Kolusu pochi konji kolusu pochu
Tholanju pochu manasu tholanji pochu
Female : Vaazhathandu kaalaiyum thaan
Machaan thottaan ah
Vanji ennai naanathula valaiya vechaan
Vaazhathandu kaalaiyum thaan
Machaan thottaan ah
Vanji ennai naanathula valaiya vechaan
Male : Ada koocham konda sendumalli
En utchandhannai vaiyen thalli haa ha
Koocham konda sendumalli
En utchandhannai vaiyen thalli……
Female : Chinna ponnu pakkathula
Annam iva vekkathula poo thallai poo
Female : Veppamara thoppula vandhanadi maapila
Thotta vegam suttadhae ..haa haa
Ahaa konda thaagam kollum mogam
Male : Haei pachakkili panju viral pattadhilae
Paavi paya nenjukkullae yedho tholla
pachakkili panju viral pattadhilae
Paavi paya nenjukkullae yedho tholla
Female : Thoondil potten kannaalae
Thookam kettaan thannalae hoi
Thoondil potten kannaalae
Thookam kettaan thannalae
Male : Chinna ponnu pakkathula
Annam neeyum vekkathilae vaa kitta vaa
Ettu naala thookkamilla
Ellaam undhan yekkathula thaa onnu thaa
Female : Nee paarkkum paarvaiyilae
Naan kulichen vervaiyilae
Nee paarkkum paarvaiyilae
Naan kulichen vervaiyilae
Female : Chinna ponnu pakkathula
Annam ava vekkathula poo thalli poo
Ettu naala thookkamilla
Ellaam undhan yekkathula hum hum……hum mmm..
பாடகர்கள் : மனோ மற்றும் வாணி ஜெயராம்
இசை அமைப்பாளர் : டி. ராஜேந்தர்
குழு : ……………………..
ஆண் : சின்னப் பொண்ணு பக்கத்துல
அன்னம் நீயும் வெக்கத்துல வா கிட்ட வா
எட்டு நாளா தூக்கமில்ல
எல்லாம் உந்தன் ஏக்கத்துல தா ஒண்ணு தா
பெண் : நீ பார்க்கும் பார்வையிலே
நான் குளிச்சேன் வேர்வையிலே
நீ பார்க்கும் பார்வையிலே
நான் குளிச்சேன் வேர்வையிலே
பெண் : சின்னப் பொண்ணு பக்கத்துல
அன்னம் இவ வெக்கத்துல போ தள்ளி போ
எட்டு நாளா தூக்கமில்ல
எல்லாம் உந்தன் ஏக்கத்துல ஹூம் ஹூம்..
ஆண் : ஆவாரம் தோப்புல அவ போற போக்குல
கொலுசு போச்சி கொஞ்சி கொலுசு போச்சு
தொலைஞ்சு போச்சு மனசு தொலைஞ்சி போச்சு
பெண் : வாழத்தண்டு காலையும்தான்
மச்சான் தொட்டான் ஆஹ்
வஞ்சி என்னை நாணத்துல வளைய வச்சான்
வாழத்தண்டு காலையும்தான்
மச்சான் தொட்டான் ஆஹ்
வஞ்சி என்னை நாணத்துல வளைய வச்சான்
ஆண் : அட கூச்சம் கொண்ட செண்டுமல்லி
உன் அச்சந்தன்னை வையேன் தள்ளி ஹாஹ்…
கூச்சம் கொண்ட செண்டுமல்லி
உன் அச்சந்தன்னை வையேன் தள்ளி
பெண் : சின்னப் பொண்ணு பக்கத்துல
அன்னம் இவ வெக்கத்துல போ தள்ளி போ
பெண் : வேப்பமரம் தோப்புல வந்தானடி மாப்பிள்ள
தொட்ட வேகம் சுட்டதே ஹொஹ்…
ஆஹ்…கொண்ட தாகம் கொள்ளும் மோகம்
ஆண் : ஹேய் பச்சைக்கிளி பஞ்சு விரல் பட்டதிலே
பாவிப் பய நெஞ்சுக்குள்ளே ஏதோ தொல்ல
பச்சைக்கிளி பஞ்சு விரல் பட்டதிலே
பாவிப் பய நெஞ்சுக்குள்ளே ஏதோ தொல்ல
பெண் : தூண்டில் போட்டேன் கண்ணாலே
தூக்கம் கெட்டான் தன்னாலே ஹோய்….
தூண்டில் போட்டேன் கண்ணாலே
தூக்கம் கெட்டான் தன்னாலே
ஆண் : சின்னப் பொண்ணு பக்கத்துல
அன்னம் நீயும் வெக்கத்துல வா கிட்ட வா
எட்டு நாளா தூக்கமில்ல
எல்லாம் உந்தன் ஏக்கத்துல தா ஒண்ணு தா
பெண் : நீ பார்க்கும் பார்வையிலே
நான் குளிச்சேன் வேர்வையிலே
நீ பார்க்கும் பார்வையிலே
நான் குளிச்சேன் வேர்வையிலே
பெண் : சின்னப் பொண்ணு பக்கத்துல
அன்னம் இவ வெக்கத்துல போ தள்ளி போ
எட்டு நாளா தூக்கமில்ல
எல்லாம் உந்தன் ஏக்கத்துல ஹூம் ஹூம்..