Singer : Malaysia Vasudevan

Music by : Chandrabose

Male : Pattikkaattu ragaththilae
Ittu katti paaduraendaa
Chinna pasangalellaam
Kaiththaalam podungadaa

Male : Chinna ponnu purushan yaaru
Vaaththiyaarunga
Chorus : Aamaa
Male : Intha neram enna paadam
Solluvaarunga
Chorus : Aamaa

Male : Thaali kattum mukoorththam paarthaen
Soru pottaanga
Chorus : Aamaa
Male : Shanthi mukoorththam paakka ponaen
Thoraththi puttaanga
Chorus : Aamaa

Male : Chinna ponnu purushan yaaru
Vaaththiyaarunga
Chorus : Aamaa
Male : Intha neram enna paadam
Solluvaarunga
Chorus : Aamaa aamaa
Aamaa aamaa aamaa aamaa

Male : Odukaali paatta ketkka
Ponnu vanthuchchu
Chorus : Aamaa
Male : Ulla vachchu sonna paadam
Enna aachchuthu
Chorus : Aamaa

Male : English speach-u paadam doi
Oooi oooi oooi….
English speach-u paadam doi
Ivalukkenga yaerum doi

Male : Vaaththiyaaru paadam angae
Paadhiyilae ninnu pochchu
Chorus : Aroharaa aroharaa
Meedhi eppo solluvaaru
Chorus : Kelungadaa kelungadaa

Male : Chinna ponnu purushan yaaru
Vaaththiyaarunga
Chorus : Aamaa
Male : Intha neram enna paadam
Solluvaarunga
Chorus : Aamaa aamaa
Aamaa aamaa aamaa aamaa

Male : Thaavaniya vuttuputtu
Podava kattittaa
Chorus : Aamaa
Male : Chinna ponnu periya ponnaa
Aagiputtaadaa
Chorus : Aamaa

Male : Vaaththiyaara yaemaaththi vanthuttaadaa rasathi
Pattanaththu vaaththiyaaru
Chorus : Naaraayanaa naaraayanaa
Male : Koratta pottu thoonguvaaru
Chorus : Naaraayanaa naaraayanaa
Male : Vidiyarappo ezhuppi vidu
Chorus : Chinna ponnu chinna ponnu

Male : Chinna ponnu purushan yaaru
Vaaththiyaarunga
Chorus : Aamaa
Male : Intha neram enna paadam
Solluvaarunga
Chorus : Aamaa

Male : Thaali kattum mukoorththam paarthaen
Soru pottaanga
Chorus : Aamaa
Male : Shanthi mukoorththam paakka ponaen
Thoraththi puttaanga
Chorus : Aamaa

Male : Chinna ponnu purushan yaaru
Vaaththiyaarunga
Chorus : Aamaa
Male : Intha neram enna paadam
Solluvaarunga
Chorus : Aamaa aamaa
Aamaa aamaa aamaa aamaa

பாடகrர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : பட்டிக்காட்டு ராகத்திலே…..
இட்டுக் கட்டி பாடுறேன்டா….
சின்னப் பசங்களெல்லாம்……
கைத்தாளம் போடுங்கடா…….

ஆண் : சின்னப் பொண்ணு புருஷன் யாரு
வாத்தியாருங்க
குழு : ஆமா
ஆண் : இந்த நேரம் என்ன பாடம்
சொல்லுவாருங்க
குழு : ஆமா

ஆண் : தாலிக் கட்டும் முகூர்த்தம் பார்த்தேன்
சோறு போட்டாங்க
குழு : ஆமா
ஆண் : சாந்தி முகூர்த்தம் பாக்கப் போனேன்
தொரத்தி புட்டாங்க
குழு : ஆமா

ஆண் : சின்னப் பொண்ணு புருஷன் யாரு
வாத்தியாருங்க
குழு : ஆமா
ஆண் : இந்த நேரம் என்ன பாடம்
சொல்லுவாருங்க
குழு : ஆமா ஆமா
ஆமா ஆமா ஆமா ஆமா

ஆண் : ஓடுகாலி பாட்டக் கேட்க
பொண்ணு வந்துச்சு
குழு : ஆமா
ஆண் : உள்ள வச்சு சொன்ன பாடம்
என்ன ஆச்சுது
குழு : ஆமா

ஆண் : இங்கிலிப்பீச்சு பாடம் டோய்…..
ஒஒய் ஒஒய் ஒஒய்….
இங்கிலிப்பீச்சு பாடம் டோய்…..
இவளுக்கெங்க ஏறும் டோய்

ஆண் : வாத்தியாரு பாடம் அங்கே
பாதியிலே நின்னு போச்சு
குழு : அரோஹரா அரோஹரா
ஆண் : மீதி எப்போ சொல்லுவாரு
குழு : கேளுங்கடா கேளுங்கடா

ஆண் : சின்னப் பொண்ணு புருஷன் யாரு
வாத்தியாருங்க
குழு : ஆமா
ஆண் : இந்த நேரம் என்ன பாடம்
சொல்லுவாருங்க
குழு : ஆமா ஆமா
ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா

ஆண் : தாவணிய வுட்டுபுட்டு
பொடவ கட்டிட்டா
குழு : ஆமா
ஆண் : சின்னப் பொண்ணு பெரிய பொண்ணா
ஆகிப்புட்டாடா
குழு : ஆமா

ஆண் : வாத்தியார ஏமாத்தி வந்துடாடா ராசாத்தி
பட்டணத்து வாத்தியாரு
குழு : நாராயணா நாராயணா
ஆண் : கொரட்ட போட்டு தூங்குவாரு
குழு : நாராயணா நாராயணா
ஆண் : விடியறப்போ எழுப்பி விடு
குழு : சின்ன பொண்ணு சின்ன பொண்ணு

ஆண் : சின்னப் பொண்ணு புருஷன் யாரு
வாத்தியாருங்க
குழு : ஆமா
ஆண் : இந்த நேரம் என்ன பாடம்
சொல்லுவாருங்க
குழு : ஆமா

ஆண் : தாலிக் கட்டும் முகூர்த்தம் பார்த்தேன்
சோறு போட்டாங்க
குழு : ஆமா
ஆண் : சாந்தி முகூர்த்தம் பாக்கப் போனேன்
தொரத்தி புட்டாங்க
குழு : ஆமா

ஆண் : சின்னப் பொண்ணு புருஷன் யாரு
வாத்தியாருங்க
குழு : ஆமா
ஆண் : இந்த நேரம் என்ன பாடம்
சொல்லுவாருங்க
குழு : ஆமா ஆமா
ஆமா ஆமா ஆமா ஆமா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here