Singers : Mano and K. S. Chithra

Music by : Deva

Lyrics by : Kalidasan

Chorus : Chinna ponnuthaan vekkappaduthu
Chinnaponnuthaan vekkappaduthu
Ammaa ammaadi
Ava kannukkullathaan minnal adikkuthu
Chummaa chummaadi

Male : Chinnaponnuthaan vekkappaduthu
Ammaa ammaadi
Adhu enna nenaichchu kannam sevakkuthu
Chummaa chummaadi

Male : Chaamaththu kaaththu adichchthu
Saamanthi poovum vedichchathu
Female : Aanantha vaasam manakkuthu
Aasaiyil manasu kanakkuthu
Male : Ilavattam kodikattum idhu nalla neram

Female : Chinnaponnuthaan vekkappaduthu
Ammaa ammaadi
Adhu unna nenaichchu kannam sevakkuthu
Chummaa chummaadi

Male : Aalam ilai melirunthu
Aadugindra thendralai pol
Noolidaiyil thaen eduththu
Nooru kadhai naan sollavaa

Male : Aalam ilai melirunthu
Aadugindra thendralai pol
Noolidaiyil thaen eduththu
Nooru kadhai naan sollavaa

Female : Neerukkul vizhunthu siragu nanaintha
Singaara poonguyilae
Maadhulam poovil vaasanai thedum
Manjal ilam veyilae en devaa….vaa

Male : Chinnaponnuthaan vekkappaduthu
Ammaa ammaadi
Adhu enna nenaichchu kannam sevakkuthu
Chummaa chummaadi

Female : Chaamaththu kaaththu adichchthu
Saamanthi poovum vedichchathu
Male : Aanantha vaasam manakkuthu
Aasaiyil manasu kanakkuthu
Female : Ilavattam kodikattum idhu nalla neram

Male : Chinnaponnuthaan vekkappaduthu
Ammaa ammaadi
Adhu unna nenaichchu kannam sevakkuthu
Chummaa chummaadi

Chorus : ………………

Female : Thaagam konda thaamarai poo
Thaegam engum kodhikkuthu
Thaalamidum kannu rendum
Thanthithaan adikkuthu

Female : Thaagam konda thaamarai poo
Thaegam engum kodhikkuthu
Thaalamidum kannu rendum
Thanthithaan adikkuthu

Male : Sammatham melliya santhana malliyai
Kaiyodu allattumaa….aa…
Mangaiyin kaadhil manmathanaaga
Manthiram sollattumaa en devi aa….aa….

Female : Chinnaponnuthaan vekkappaduthu
Ammaa ammaadi
Adhu unna nenaichchu kannam sevakkuthu
Chummaa chummaadi

Male : Chaamaththu kaaththu adichchthu
Saamanthi poovum vedichchathu
Female : Aanantha vaasam manakkuthu
Aasaiyil manasu kanakkuthu
Male : Ilavattam kodikattum idhu nalla neram

Female : Chinnaponnuthaan vekkappaduthu
Ammaa ammaadi
Adhu enna nenaichchu kannam sevakkuthu
Chummaa chummaadi

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : தேவா

பாடலாசிரியர் : காளிதாசன்

குழு : சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது
சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது
அம்மா அம்மாடி
அவ கண்ணுகுள்ளதான் மின்னல் அடிக்குது
சும்மா சும்மாடி

ஆண் : சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது
அம்மா அம்மாடி
அது என்ன நெனச்சு கன்னம் செவக்குது
சும்மா சும்மாடி

ஆண் : சாமத்து காத்தும் அடிச்சது
சாமந்தி பூவும் வெடிச்சது
பெண் : ஆனந்த வாசம் மணக்குது
ஆசையில் மனசு கனக்குது
ஆண் : இளவட்டம் கொடிகட்டும் இது நல்ல நேரம்……

பெண் : சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது
அம்மா அம்மாடி
அது உன்ன நெனச்சு கன்னம் செவக்குது
சும்மா சும்மாடி

ஆண் : ஆலம் இலை மேலிருந்து
ஆடுகின்ற தென்றலைப் போல்
நூலிடையில் தேன் எடுத்து
நூறு கதை நான் சொல்லவா

ஆண் : ஆலம் இலை மேலிருந்து
ஆடுகின்ற தென்றலைப் போல்
நூலிடையில் தேன் எடுத்து
நூறு கதை நான் சொல்லவா

பெண் : நீருக்குள் விழுந்து சிறகு நனைந்த
சிங்கார பூங்குயிலே
மாதுளம் பூவில் வாசனை தேடும்
மஞ்சள் இளம் வெயிலே என் தேவா….வா…..

ஆண் : சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது
அம்மா அம்மாடி
அது என்ன நெனச்சு கன்னம் செவக்குது
சும்மா சும்மாடி

பெண் : சாமத்து காத்தும் அடிச்சது
சாமந்தி பூவும் வெடிச்சது
ஆண் : ஆனந்த வாசம் மணக்குது
ஆசையில் மனசு கனக்குது
பெண் : இளவட்டம் கொடிகட்டும் இது நல்ல நேரம்……

ஆண் : சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது
அம்மா அம்மாடி
பெண் : அது உன்ன நெனச்சு கன்னம் செவக்குது
சும்மா சும்மாடி

குழு : ………………….

பெண் : தாகம் கொண்ட தாமரை பூ
தேகம் எங்கும் கொதிக்குது
தாளமிடும் கண்ணு ரெண்டும்
தந்தி தான் அடிக்குது

பெண் : தாகம் கொண்ட தாமரை பூ
தேகம் எங்கும் கொதிக்குது
தாளமிடும் கண்ணு ரெண்டும்
தந்தி தான் அடிக்குது

ஆண் : சம்மதம் சொல்லிய சந்தன மல்லியை
கையோடு அள்ளட்டுமா….ஆ…..
மங்கையின் காதில் மன்மதராக
மந்திரம் சொல்லட்டுமா என் தேவி ஆ…ஆ….

பெண் : சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது
அம்மா அம்மாடி
அது உன்ன நெனச்சு கன்னம் செவக்குது
சும்மா சும்மாடி

ஆண் : சாமத்து காத்தும் அடிச்சது
சாமந்தி பூவும் வெடிச்சது
பெண் : ஆனந்த வாசம் மணக்குது
ஆசையில் மனசு கனக்குது
ஆண் : இளவட்டம் கொடிகட்டும் இது நல்ல நேரம்……

பெண் : சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது
அம்மா அம்மாடி
ஆண் : அது என்ன நெனச்சு கன்னம் செவக்குது
சும்மா சும்மாடி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here