Singer : S. P. Balasubrahmanyam

Music by : Kalaipuli S. Thanu

Male : Mmmhmmm mmhmmm
Mmmhmmm mmhmmm
Aariraarariroo
Aariraarariroo
Aariraarariroo
Aariraarariroo

Male : Chinnapoovae mella thoongu
Vizhi vaasal imai moodu
Chinnapoovae mella thoongu
Vizhi vaasal imai moodu

Male : Endhan aasai kiliyae
Kannil thookamillaiyae
Chinnapoove mella thoongu
Vizhi vaasal imai moodu

Male : Manakkum mullai arumbae
Mayakkum pillai thamilae
Manakkum mullai arumbae
Mayakkum pillai thamilae
Chinnapinju muthucharamae
Sirikkum vanna mayilae kann urangu

Male : Chinnapoove mella thoongu
Vizhi vaasal imai moodu
Endhan aasai kiliyae
Kannil thookamillaiyae
Hmm mmm hmm mm mmm hmmm
Hmmm mmm mmm

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : கலைப்புலி எஸ். தாணு

ஆண் : ம்ஹ்ம்ம்ம் ம்ஹ்ம்ம்ம் ம்ஹ்ம்ம்ம்
ஆரிராரிரோ.. ஆரிராரிரோ..
ஆரிராரிரோ.. ஆரிராரிரோ..

ஆண் : சின்னப்பூவே மெல்லத் தூங்கு
விழி வாசல் இமை மூடு
சின்னப்பூவே மெல்லத் தூங்கு
விழி வாசல் இமை மூடு

ஆண் : எந்தன் ஆசைக்கிளியே
கண்ணில் தூக்கம் இல்லையே
சின்னப்பூவே மெல்லத் தூங்கு
விழி வாசல் இமை மூடு

ஆண் : மணக்கும் முல்லை அரும்பே
மயக்கும் பிள்ளைத் தமிழே
மணக்கும் முல்லை அரும்பே
மயக்கும் பிள்ளைத் தமிழே
சின்னப்பிஞ்சு முத்துச்சரமே
சிரிக்கும் வண்ண மயிலே கண் உறங்கு

ஆண் : சின்னப்பூவே மெல்லத் தூங்கு
விழி வாசல் இமை மூடு
எந்தன் ஆசைக்கிளியே
கண்ணில் தூக்கம் இல்லையே
ம்ஹ்ம்ம்ம் ம்ஹ்ம்ம்ம்
ம்ஹ்ம்ம்ம் ம்ஹ்ம்ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here