Singers : Mano and S. Janaki

Music by : Ilayaraja

Female : Chinna raasaavae Chitterumbu enna kadikkudhu Onna seraamaa Adikkadi raathiri thudikkudhu

Female : Chinna raasaavae Chitterumbu enna kadikkudhu Onna seraamaa Adikkadi raathiri thudikkudhu Vaangina poovum pathaadhu Veesura kaathum nikkaadhu Ada moochukku moochukku Raavellaam pechukku Raasaavae raasaavae

Female : Chinna raasaavae Chitterumbu enna kadikkudhu Onna seraamaa Adikkadi raathiri thudikkudhu

Chorus : Aa… aa… aa… aa… Aa… aa… aa… aa…

Female : Akkaa maga paatta kettu Mukkaa mozha poova choottu Akkaalathu coatta pottu Nikkaadhae nee romba lateu

Male : Konjam poru maanae Kolli malai thaenae Kaatthirukken meenae Thoondil ida naanae

Female : Ada maamaavae Vaayaa naan kooda Oru maamaangam pochae Naan vaada

Male : Ada moochukku moochukku Raavellaam pechukku Rosaavae chitterumbu Onna kadikkudhaa…Female : Haan Male : Enna seraamaa Adikkadi raathiri thudikkudhaa… aa haa

Chorus : Jimkku chikku chikkichaa Jimkku chikkuchaa Jimkku chikku chikkichaa Jimkku chikku Jimkku chikku chikkichaa Jimkku chikkuchaa Jimkku chikku chikkichaa Jimkku chikku

Male : Thekkaala thaan maeyum kaathu Thenna mara keetha paathu Okkaandhu thaan thaalam podum Unnudaiya raagam paadum

Female : Uchi mala oram Veyil thaazhum neram Ootthu thanni pola Un nenappu oorum

Male : Siru paavaada Soodum poonthaeru Idhu poo vaada Veesum paalaaru

Female : Ada moochukku moochukku Raavellaam pechukku Raasaavae chitterumbu enna kadikkudhu Onna seraamaa Adikkadi raathiri thudikkudhu

Male : Vaangina poovum pathaadhu Veesura kaathum nikkaadhu Ada moochukku moochukku Raavellaam pechukku Rosaavae rosaavae

Male : Rosaavae Female : Chitterumbu enna kadikkudhu Onna seraamaa Adikkadi raathiri thudikkudhu

Male : Hmm… ada rosaavae Chitterumbu unna kadikkudhaa Enna seraamaa Adikkadi raathiri thudikkudhaa Haahaahaan haahaa……

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சின்ன ராசாவே
சிட்டெறும்பு என்ன கடிக்குது
ஒன்னச் சேராம
அடிக்கடி ராத்திரி துடிக்குது

பெண் : சின்ன ராசாவே
சிட்டெறும்பு என்ன கடிக்குது
ஒன்னச் சேராம
அடிக்கடி ராத்திரி துடிக்குது
வாங்கின பூவும் பத்தாது
வீசுற காத்தும் நிக்காது
அட மூச்சுக்கு மூச்சுக்கு
ராவெல்லாம் பேச்சுக்கு
ராசாவே….ராசாவே…….

பெண் : சின்ன ராசாவே
சிட்டெறும்பு என்ன கடிக்குது
ஒன்னச் சேராம
அடிக்கடி ராத்திரி துடிக்குது

குழு : ஆ….ஆ….ஆ….ஆ….
ஆ….ஆ….ஆ….ஆ….

பெண் : அக்கா மக பாட்ட கேட்டு
முக்கா முழம் பூவ நீட்டு
அக்காலத்து கோட்ட போட்டு
நிக்காதே நீ ரொம்ப லேட்டு

ஆண் : கொஞ்சம் பொறு மானே
கொல்லி மலைத் தேனே
காத்திருக்கேன் மீனே
தூண்டில் இட நானே

பெண் : அட மாமாவே
வாயா நான் கூட
ஒரு மாமாங்கம் போச்சே
நான் வாட

ஆண் : அட மூச்சுக்கு மூச்சுக்கு
ராவெல்லாம் பேச்சுக்கு
ரோசாவே சிட்டெறும்பு
உன்னக் கடிக்குதா…..
பெண் : ஹான்
ஆண் : என்னச் சேராம
அடிக்கடி ராத்திரி துடிக்கிதா….ஆ ஹா

குழு : ஜிம்க்கு சிக்கு சிக்கிச்சா
ஜிம்க்கு சிக்குச்சா
ஜிம்க்கு சிக்கு சிக்கிச்சா
ஜிம்க்கு சிக்கு
ஜிம்க்கு சிக்கு சிக்கிச்சா
ஜிம்க்கு சிக்குச்சா
ஜிம்க்கு சிக்கு சிக்கிச்சா
ஜிம்க்கு சிக்கு

ஆண் : தெக்காலதான் மேயும் காத்து
தென்ன மர கீத்த பாத்து
ஒக்காந்துதான் தாளம் போடும்
உன்னுடைய ராகம் பாடும்

பெண் : உச்சிலை ஓரம்
வெயில் தாழும் நேரம்
ஊத்து தண்ணி போல
உன் நெனப்பு ஊறும்

ஆண் : சிறு பாவாட
சூடும் பூந்தேரு
இது பூ வாட
வீசும் பாலாறு

பெண் : அட மூச்சுக்கு மூச்சுக்கு
ராவெல்லாம் பேச்சுக்கு
ராசாவே சிட்டெறும்பு என்ன கடிக்குது
ஒன்னச் சேராம
அடிக்கடி ராத்திரி துடிக்குது

ஆண் : வாங்கின பூவும் பத்தாது
வீசுற காத்தும் நிக்காது
அட மூச்சுக்கு மூச்சுக்கு
ராவெல்லாம் பேச்சுக்கு
ரோசாவே……ரோசாவே

ஆண் : ரோசாவே
பெண் : சிட்டெறும்பு என்ன கடிக்குது
ஒன்னச் சேராம
அடிக்கடி ராத்திரி துடிக்குது

ஆண் : ஹ்ம்ம்….அட ரோசாவே
சிட்டெறும்பு உன்னக் கடிக்குதா…..
என்ன சேராமா
அடிகடி ராத்திரி துடிக்குதா
ஹாஹஹஹஹஹா ஹாஹா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here