Singer : Hariharan

Music by : Deva

Male : Chinna roja chinna roja
Mullilaadha chinna roja

Male : Chinna roja chinna roja
Mullilaadha chinna roja
Sollu raaja sollu raajaaaa..
Sondham neeyum sollu raaja

Male : Thaiyum illai naan thanthai illai
Ondraaga pirantha bantham ilai
Nanban illai nee pillai illai
Endralum anbil pancham illai

Male : Naanum neeyum serum uravin
Perum enna raaa…aajaaaa

Male : Chinna roja chinna roja
Mullilaadha chinna roja

Male : En madiyil nee uranghu
Unn madiyil thendral vanthu
Sugamai uranghum

Male : En kanavai neeyum kaana
Unn kanavai naanum kaana
Uravum valarum

Male : Kannaaaa unthan siripil thaanae
Aaaa…aaaaa…aaaa…
Kannaaaa unthan siripil thaanae
Enthan manam tholaithenae

Male : Unthan vaazhkai velicham peravae
Endrum naanae melughaaven

Male : Unnai thozhil saaithu aada
Naan aariraroo paada
Varum jenmam ellam
Unthan thaai aaghuvenae

Male : Chinna roja chinna roja
Mullilaadha chinna roja
Sollu raaja sollu raajaaaa..
Sondham neeyum sollu raaja

Male : Vaanam veghu thooramillai
Vennilaavil oonjal katti aadalam vaa
Naan irukka thumbam illai
Ennuyiraai unai naanum kaapen vaa

Male : Unnai sogham thendha paarthal
Enthan kanghal thee mootum
Unnai sugham thedi vandhal
Enthan karangal poo thoovum

Male : Naan karuvil seitha kanavae
Nee ennakae kedaitha varamae
Varum jenmam ellam
Unthan thaai aaghuvenae

Male : Chinna roja chinna roja
Mullilaadha chinna roja
Sollu raaja sollu raajaaaa..
Sondham neeyum sollu raaja

Male : Thaiyum illai naan thanthai illai
Ondraaga pirantha bantham ilai
Nanban illai nee pillai illai
Endralum anbil pancham illai

Male : Naanum neeyum serum uravin
Perum enna raaa…aajaaaa

பாடகர் : ஹரிஹரண்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : சின்ன ரோஜா
சின்ன ரோஜா முள்ளில்லாத
சின்ன ரோஜா

ஆண் : சின்ன ரோஜா சின்ன
ரோஜா முள்ளில்லாத சின்ன
ரோஜா சொல்லு ராஜா சொல்லு
ராஜா சொந்தம் நீயும் சொல்லு
ராஜா

ஆண் : தாயும் இல்லை நான்
தந்தை இல்லை ஒன்றாக பிறந்த
பந்தம் இல்லை நண்பன் இல்லை
நீ பிள்ளை இல்லை என்றாலும்
அன்பில் பஞ்சம் இல்லை

ஆண் : நானும் நீயும்
சேரும் உறவின் பேரும்
என்ன ராஜா

ஆண் : சின்ன ரோஜா
சின்ன ரோஜா முள்ளில்லாத
சின்ன ரோஜா

ஆண் : என் மடியில் நீ உறங்கு
உன் மடியில் தென்றல் வந்து
சுகமாய் உறங்கும்

ஆண் : என் கனவை நீயும்
காண உன் கனவை நானும்
காண உறவும் வளரும்

ஆண் : கண்ணா உந்தன்
சிரிப்பில் தானே ஆஆ ஆஆ
ஆஆ கண்ணா உந்தன் சிரிப்பில்
தானே எந்தன் மனம் தொலைத்தேனே

ஆண் : உந்தன் வாழ்க்கை
வெளிச்சம் பெறவே என்றும்
நானே மெழுகாவேன்

ஆண் : உன்னை தோளில்
சாய்த்து ஆட நான் ஆரிராரோ
பாட வரும் ஜென்மம் எல்லாம்
உந்தன் தாய் ஆகுவேனே

ஆண் : சின்ன ரோஜா சின்ன
ரோஜா முள்ளில்லாத சின்ன
ரோஜா சொல்லு ராஜா சொல்லு
ராஜா சொந்தம் நீயும் சொல்லு
ராஜா

ஆண் : வானம் வெகு தூரமில்லை
வெண்ணிலாவில் ஊஞ்சல் கட்டி
ஆடலாம் வா நான் இருக்க துன்பம்
இல்லை என்னுயிராய் உன்னை
நானும் காப்பேன் வா

ஆண் : உன்னை சோகம் தீண்ட
பார்த்தால் எந்தன் கண்கள் தீ
மூட்டும் உன்னை சுகம் தேடி
வந்தால் எந்தன் கரங்கள் பூ
தூவும்

ஆண் : நான் கருவில் செய்த
கனவே நீ எனக்கே கிடைத்த
வரமே வரும் ஜென்மம் எல்லாம்
உந்தன் தாய் ஆகுவேனே

ஆண் : சின்ன ரோஜா சின்ன
ரோஜா முள்ளில்லாத சின்ன
ரோஜா சொல்லு ராஜா சொல்லு
ராஜா சொந்தம் நீயும் சொல்லு
ராஜா

ஆண் : தாயும் இல்லை நான்
தந்தை இல்லை ஒன்றாக பிறந்த
பந்தம் இல்லை நண்பன் இல்லை
நீ பிள்ளை இல்லை என்றாலும்
அன்பில் பஞ்சம் இல்லை

ஆண் : நானும் நீயும் சேரும்
உறவின் பேரும் என்ன ராஜா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here