Singer : S.Janaki

Music by : Ilayaraja

Female : Chinna thayaval thantha rasavae
Mullil thondriya chinna rosavae
Sollava aararo nam sonthangal yaararo
Unthan kannil aenthaan neeroo

Female : Chinna thayaval thantha rasavae
Mullil thondriya chinna rosavae

Female : Paal manam veesum poomugam
Paarkaiyil pongum thaai manam
Aayiram kaalam oorvalam
Vendida vantha poocharam

Female : Veyil veethiyil vaada koodumo
Theiva koyilai sendru serumo
Enthan theanaarae

Female : { Chinna thayaval thantha rasavae
Mullil thondriya chinna rosavae } (2)

Female : Sollava aararo nam sonthangal yaararo
Unthan kannil aenthaan neeroo
Chinna thayaval thantha rasavae
Mullil thondriya chinna rosavae

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சின்னத் தாயவள்
தந்த ராசாவே முள்ளில்
தோன்றிய சின்ன ரோசாவே
சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன்
தான் நீரோ

பெண் : சின்னத் தாயவள்
தந்த ராசாவே முள்ளில்
தோன்றிய சின்ன ரோசாவே

பெண் : பால் மணம்
வீசும் பூமுகம்
பார்க்கையில் பொங்கும்
தாய் மனம் ஆயிரம் காலம்
ஊர்வலம் வேண்டிட வந்த
பூச்சரம்

பெண் : வெய்யில்
வீதியில் வாடக்
கூடுமோ தெய்வக்
கோயிலை சென்று
சேருமோ எந்தன்
தேனாறே

பெண் : { சின்னத் தாயவள்
தந்த ராசாவே முள்ளில்
தோன்றிய சின்ன
ரோசாவே } (2)

பெண் : சொல்லவா ஆராரோ
நம் சொந்தங்கள் யாராரோ
உந்தன் கண்ணில் ஏன்
தான் நீரோ சின்னத் தாயவள்
தந்த ராசாவே முள்ளில்
தோன்றிய சின்ன
ரோசாவே


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here