Singer : S. P. Shailaja

Music by : Chandrabose

Female : Chinna veedu poga
Enna thillu haan
Un periya veetta paarththu
Badhil sollu

Female : Chinna veedu poga
Enna thillu haan
Un periya veetta paarththu
Badhil sollu
Kuththu kallu polavae
Kuththa vachchu kidakkuraen
Kollaippakkam paarvai ennaiyaa

Female : Thalaivaazhai ilaiyila
Thanga pashbam irukuthu
Echchi ilai vaenaam ponnaiyaa
Hoi hoi hoi

Female : Chinna veedu poga
Enna thillu haan
Un periya veetta paarththu
Badhil sollu sollu

Female : Aa…..aaa….aa….aa….
Pookkadaiya thoranthu vachchu
Monthu paaraiyyaa
Saakkadaikku santhanaththa
Poosaporiyaa yov

Female : Chinna veedu poga
Enna thillu haan
Un periya veetta paarththu
Badhil sollu sollu

Female : Laa…lalaala lalalaalla laa
Lalalaalla laa lalalaalla laa
Lalalaalla laa lalalaal lalalaalla laa

Female : Naan un aaluthaan
Nee en jodithaan
Paal vittu paarkkaraen
Vaai vittu ketkkuraen

Female : Neththiyila vachacha pottu
Kalaichchu pogattum
Kondaiyila vachcha poovu
Kalaichchu pogattum
Ae….ae….ae….saelai edhu vetti edhu
Jodi maarattum
Thaali thangam vervaiyila
Karaichu pogattum yov

Female : Chinna veedu poga
Enna thillu
Un periya veetta paarththu
Badhil sollu
Kuththu kallu polavae
Kuththa vachchu kidakkuraen
Kollaippakkam paarvai ennaiyaa

Female : Thalaivaazhai ilaiyila
Thanga pashbam irukuthu
Echchi ilai vaenaam ponnaiyaa
Hoi hoi hoi

Female : Chinna veedu poga
Enna thillu haan
Un periya veetta paarththu
Badhil sollu sollu

Female : Aah aah aah aah aah……

பாடகி : எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : சின்ன வீடு போக
என்ன தில்லு ஹான்
உன் பெரிய வீட்ட பார்த்து
பதில் சொல்லு

பெண் : சின்ன வீடு போக
என்ன தில்லு
உன் பெரிய வீட்ட பார்த்து
பதில் சொல்லு
குத்து கல்ல போலவே
குத்த வச்சு கிடக்குறேன்
கொல்லப்பக்கம் பார்வை என்னய்யா

பெண் : தலைவாழை இலையில
தங்க பஸ்பம் இருக்குது
எச்சி இலை வேணாம் பொன்னைய்யா
ஹோய் ஹோய் ஹோய்

பெண் : சின்ன வீடு போக
என்ன தில்லு
உன் பெரிய வீட்ட பார்த்து
பதில் சொல்லு சொல்லு

பெண் : ஆஅ……ஆஅ……ஆ…..ஆ….
பூக்கடைய தொறந்து வச்சு
மோந்து பாரைய்யா
சாக்கடைக்கு சந்தனத்த
பூச போறியா யோவ்

பெண் : சின்ன வீடு போக
என்ன தில்லு ஹான்
உன் பெரிய வீட்ட பார்த்து
பதில் சொல்லு சொல்லு

பெண் : லா…….லலால லலலால்ல லா
லலலால்ல லா லலலால்ல லா
லலலால்ல லா லலலால் லலலால்ல லா

பெண் : நான் உன் ஆளுதான்
நீ என் ஜோடிதான்
பால் விட்டு பார்க்கறேன்
வாய் விட்டு கேக்குறேன்

பெண் : நெத்தியில வச்ச பொட்டு
கலைஞ்சு போகட்டும்
கொண்டையில வச்ச பூவு
கலைஞ்சு போகட்டும்
ஏ…….ஏ……ஏ……சேலை எது வேட்டி எது
ஜோடி மாறட்டும்
தாலி தங்கம் வேர்வையில
கரைஞ்சு போகட்டும் யோவ்

பெண் : சின்ன வீடு போக
என்ன தில்லு
உன் பெரிய வீட்ட பார்த்து
பதில் சொல்லு சொல்லு
குத்து கல்ல போலவே
குத்த வச்சு கிடக்குறேன்
கொல்லப்பக்கம் பார் வை என்னய்யா

பெண் : தலைவாழை இலையில
தங்க பஸ்பம் இருக்குது
எச்சி இலை வேணாம் பொன்னைய்யா
ஹோய் ஹோய் ஹோய்

பெண் : சின்ன வீடு போக
என்ன தில்லு
உன் பெரிய வீட்ட பார்த்து
பதில் சொல்லு சொல்லு

பெண் : ஆஹ் அஹ்…..ஆஹ் அஹ்…..அஹ்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here