Singer : S. P. Balasubrahmanyam
Music by : Sankar Ganesh
Male : Chinna vennilla nee saatchi sollava
Chinna vennilla nee saatchi sollava
Kannaana kannallava
Kalyana pen allava
Paattai keladi en paattai keladi
Male : Chinna vennilla nee saatchi sollava
Chinna vennilla nee saatchi sollava
Kannaana kannallava
Kalyana pen allava
Paattai keladi en paattai keladi
Male : Yaar valarthathu uyir yaar koduthathu
Adhu yaaro ninaivillaiyoo
Vaer pizhaithida mazhai neer thelithida
Oru maegam varavilliayoo
Male : Nedhi devan kangal moodi kondadhenna
Neeyum indru maalai soodi kondadhenna
Naan paadum porul needhaanae
Ariyaaiyooo adi pon maanae
Male : Chinna vennilla nee saatchi sollava
Chinna vennilla nee saatchi sollava
Kannaana kannallava
Kalyana pen allava
Paattai keladi en paattai keladi
Male : ………………………
Male : Unmaiyaanadhu indru oomaiyaanadhu
Siraivaasam purigindrathu
Unai azhaikkudhu dharmam uyir thudikudhu
Adhan vaazhvae thavikkindradhu
Male : Annai thanthai vaazhkai
Pillai kaiyil thaanae
Pettra nenjam ennai
Vaazhtha vendum maanae
Thorkaadhu indha porattam
Nee paaru vetri kodi nattum
Male : Chinna vennilla nee saatchi sollava
Chinna vennilla nee saatchi sollava
Kannaana kannallava
Kalyana pen allava
Paattai keladi en paattai keladi
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
ஆண் : சின்ன வெண்ணிலா நீ சாட்சி சொல்லவா
சின்ன வெண்ணிலா நீ சாட்சி சொல்லவா
கண்ணான கண்ணல்லவா
கல்யாண பெண்ணல்லவா
பாட்டைக் கேளடி என் பாட்டைக் கேளடி
ஆண் : சின்ன வெண்ணிலா நீ சாட்சி சொல்லவா
சின்ன வெண்ணிலா நீ சாட்சி சொல்லவா
கண்ணான கண்ணல்லவா
கல்யாண பெண்ணல்லவா
பாட்டைக் கேளடி என் பாட்டைக் கேளடி
ஆண் : யார் வளர்த்தது உயிர் யார் கொடுத்தது
அது யாரோ நினைவில்லையோ
வேர் பிழைத்திட மழை நீர் தெளித்திட
ஒரு மேகம் வரவில்லையோ
ஆண் : நீதி தேவன் கண்கள் மூடிக் கொண்டதென்ன
நீயும் இன்று மாலை சூடிக் கொண்டதென்ன
நான் பாடும் பொருள் நீதானே
அறியாயோ அடி பொன் மானே……
ஆண் : சின்ன வெண்ணிலா நீ சாட்சி சொல்லவா
சின்ன வெண்ணிலா நீ சாட்சி சொல்லவா
கண்ணான கண்ணல்லவா
கல்யாண பெண்ணல்லவா
பாட்டைக் கேளடி என் பாட்டைக் கேளடி
ஆண் : ……………………
ஆண் : உண்மையானது இன்று ஊமையானது
சிறைவாசம் புரிகின்றது
உனை அழைக்குது தர்மம் உயிர் துடிக்குது
அதன் வாழ்வே தவிக்கின்றது
ஆண் : அன்னை தந்தை வாழ்க்கை
பிள்ளை கையில் தானே
பெற்ற நெஞ்சம் என்னை
வாழ்த்த வேண்டும் மானே
தோற்காது இந்த போராட்டம்
நீ பாரு வெற்றிக் கொடி நாட்டும்….
ஆண் : சின்ன வெண்ணிலா நீ சாட்சி சொல்லவா
சின்ன வெண்ணிலா நீ சாட்சி சொல்லவா
கண்ணான கண்ணல்லவா
கல்யாண பெண்ணல்லவா
பாட்டைக் கேளடி என் பாட்டைக் கேளடி