Singers : Mano and Anuradha Sriram

Music by : Ilayaraja

Male : Chinna vennilaa
Saaindhadhae tholil
Vaanam indru thaan
Theendudhae kaalil
Un mugam paarthadhu
En vanam poothadhu
Iravum pagalum vaanil azhagu
Nadai podum

Female : Chinna vennilaa
Saaindhadhae tholil
Vaanam indru thaan
Theendudhae kaalil
Un mugam paarthadhu
En vanam poothadhu
Iravum pagalum vaanil azhagu
Nadai podum

Male : Chinna vennilaa
Saaindhadhae tholil
Vaanam indru thaan
Theendudhae kaalil

Female : Sugamaana oru vedhanai
Idhu enna pudhu sodhanai
Vizhiyil theriyum
Yedho pudhiya ulagam ohoho

Male : Manam veesum siru pookkalae
Ini yaavum suga naatkalae
Ilaiya nilavae
Nee thaan uyirin uravae

Female : Vaanampaadi nammai thaan
Vaazhthi paadum
Kaalam thorum neengaamal
Kaadhal vaazhum

Male : Unai anaikkum pozhudhu
Manadhil inikkumae
Unadhu ninaivu irukkum varaikkum
Uyir vaazhven

Female : Chinna vennilaa
Saaindhadhae tholil
Vaanam indru thaan
Theendudhae kaalil

Male : Urangaadha vizhigal vendinen
Imaikkaamal unai theendinen
Isaiyin magalae
Nee thaan enadhu pagalae ohoho

Female : Unai chaerum varam ketkiren
Unakkaaga uyir vaazhgiren
Nerungi pazhagum
Nee thaan enadhu ulagam

Male : Neeyum vandhaal
Thee kooda poo pookkum
Dhooram sendraal
Thaen kooda vaembaagum

Female : Unai thodarum nizhalum
Enadhu uruvamae
Siragai virithu nilavai
Kadandhu sevvappenae

Male : Chinna vennilaa
Saaindhadhae tholil
Vaanam indru thaan
Theendudhae kaalil

Female : Un mugam paarthadhu
En vanam poothadhu
Male : Iravum pagalum vaanil azhagu
Nadai podum

Female : Chinna vennilaa
Saaindhadhae tholil
Male : Vaanam indru thaan
Theendudhae kaalil

பாடகர்கள் : மனோ மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சின்ன வெண்ணிலா
சாய்ந்ததே தோளில்
வானம் இன்றுதான்
தீண்டுதே காலில்

ஆண் : உன் முகம் பார்த்தது
என் வனம் பூத்தது
இரவும் பகலும் வானில்
அழகு நடை போடும்

பெண் : சின்ன வெண்ணிலா
சாய்ந்ததே தோளில்
வானம் இன்றுதான்
தீண்டுதே காலில்

பெண் : உன் முகம் பார்த்தது
என் வனம் பூத்தது
இரவும் பகலும் வானில்
அழகு நடை போடும்

ஆண் : சின்ன வெண்ணிலா
சாய்ந்ததே தோளில்
வானம் இன்றுதான்
தீண்டுதே காலில்

பெண் : சுகமான ஒரு வேதனை
இது என்ன புது சோதனை
விழியில் தெரியும் ஏதோ
புதிய உலகம் ஓஹோஹோ

ஆண் : மணம் வீசும் சிறு பூக்களே
இனியாவும் சுக நாட்களே
இளைய நிலவே
நீதான் உயிரின் உறவே

பெண் : வானம்பாடி நம்மைத்தான்
வாழ்த்திப் பாடும்
காலம் தோறும் நீங்காமல்
காதல் வாழும்

ஆண் : உன்னை அணைக்கும் பொழுது
மனதில் இனிக்குமே
உனது நினைவு இருக்கும் வரைக்கும்
உயிர் வாழ்வேன்

பெண் : சின்ன வெண்ணிலா
சாய்ந்ததே தோளில்
வானம் இன்றுதான்
தீண்டுதே காலில்

ஆண் : உறங்காத விழி வேண்டினேன்
இமைக்காமல் உனைத் தீண்டினேன்
இசையின் மகளே நீதான்
எனது பகலே ஓஹோஹோ

பெண் : உன்னை சேரும்
வரம் கேட்கிறேன்
உனக்காக உயிர் வாழ்கிறேன்
நெருங்கிப் பழகும்
நீ தான் எனது உலகம்

ஆண் : நீயும் வந்தால்
தீ கூட பூப் பூக்கும்
தூரம் சென்றால்
தேன் கூட வேம்பாகும்

பெண் : உன்னைத் தொடரும்
நிழலும் எனது உருவமே
சிறகை விரித்து
நிலவைக் கடந்து சிரிப்பேனே

ஆண் : சின்ன வெண்ணிலா
சாய்ந்ததே தோளில்
வானம் இன்றுதான்
தீண்டுதே காலில்

பெண் : உன் முகம் பார்த்தது
என் வனம் பூத்தது
ஆண் : இரவும் பகலும் வானில்
அழகு நடை போடும்

பெண் : சின்ன வெண்ணிலா
சாய்ந்ததே தோளில்
ஆண் : வானம் இன்றுதான்
தீண்டுதே காலில்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here