Singers : Harini and Hariharan

Music by : Siva

Chorus : {Jhum jhum thak
Jhum jhum thak
Jhum jhum thak thak
Thaka jhum jhum thak} (2)

Male : Chinna vennilavae
En maarbai thottukkol kattikkol
Muththathin kalai kattrukkol

Female : Jeans mannavanae
En kannam thottukkol kattikkol
Muththathin kalai kattrukkol

Male : Nilaavae…ae… neengidaathae
Azhagu magal maeniyil kanden
Vaasa thaamarai angam angam
Thaamaraiyae thalaiyanai aanaal
Saaindhu kolluven naan konjam
Un paadham paraviya paadhaiyil ellaam
Endham aaviyae thangum thangum

Male : En maarbai thottukkol kattikkol
Muththathin kalai kattrukkol
Thottukkol kattikkol
Muththathin kalai kattrukkol

Male : Hoi chinna vennilave
En maarbai thottukkol kattikkol
Muththathin kalai kattrukkol

Male : …………………………..

Chorus : Jhum jhum thak
Jhum jhum thak
Jhum jhum thak thak
Thaka jhum jhum thak

Male : Pallam engae ulladhu endru
Vellam ariyaadhaa
Inbam engae ulladhu endru
Kaigal ariyaadhaa

Female : Haiyo indha pennukku enna
Aasai kidaiyaatha
Aalinganam seidhidum bodhae
Alli udaiyaadhaa

Male : Nee endhan medai allavaa
Naan undhan aadai allavaa
Female : Nenjodu minsaaram paaindhu
Kanmoodi saaindhu
Kai serum naal allavaa
Male : Neeyum naanum indru adi ondru
En thanimaiyin porulae vaa

Male : En maarbai thottukkol kattikkol
Muththathin kalai kattrukkol
Thottukkol kattikkol
Muththathin kalai kattrukkol

Male : Chinna vennilave
En maarbai thottukkol kattikkol
Muththathin kalai kattrukkol

Male : …………………………..

Chorus : Jhum jhum thak
Jhum jhum thak
Jhum jhum thak thak
Thaka jhum jhum thak

Female : Anbae ennai thoondinaal andri
Unnai thodamaatten
Ennul oru thiri pattrinaal podhum
Unnai vidamaatten

Male : Ullangaiyil unnai eduppen
Mannil vidamaatten
Vinnil nilaa vizhundhidum podhum
Unnai vidamaatten

Female : Thottaalae uraindhu pogiren
Muththathil karainthu pogiren
Male : Anbae naan ammaanai paada
Ponnoonjal aada
Un koonthal tharuvaayaa
Female : Un udhadodu naanae nidham
Aadida maruppaaya

Female : En kannam thottukkol kattikkol
Muththathin kalai kattrukkol
Thottukkol kattikkol
Muththathin kalai kattrukkol

Male : Chinna vennilavae
En maarbai thottukkol kattikol
Muththathin kalai kattrukol

Female : Jeans mannavanae
En kannam thottukkol kattikkol
Muththathin kalai kattrukkol

Male : Nilaavae…ae… neengidaathae
Azhagu magal maeniyil kanden
Vaasa thaamarai angam angam
Thaamaraiyae thalaiyanai aanaal
Saaindhu kolluven naan konjam
Un paadham paraviya paadhaiyil ellaam
Endham aaviyae thangum thangum

Male : En maarbai thottukkol kattikkol
Muththathin kalai kattrukkol
Thottukkol kattikkol
Muththathin kalai kattrukkol

Male : Hoi chinna vennilave
En maarbai thottukkol kattikkol
Muththathin kalai kattrukkol

பாடகர்கள் : ஹரிணி மற்றும் ஹரிஹரன்

இசை அமைப்பாளர் : சிவா

குழு : …………………………………….

ஆண் : சின்ன வெண்ணிலவே
என் மார்பை தொட்டுக்கொள்
கட்டிக்கொள்
முத்தத்தின் கலை கற்றுக்கொள்

பெண் : ஜீன்ஸ் மன்னவனே
என் கன்னம் தொட்டுக்கொள்
கட்டிக்கொள்
முத்தத்தின் கலை கற்றுக்கொள்

ஆண் : நிலாவே நீங்கிடாதே
அழகு மகள் மேனியில் கண்டேன்
வாச தாமரை அங்கம் அங்கம்
தாமரையே தலையணை ஆனால்
சாய்ந்து கொள்ளுவேன் நான் கொஞ்சம்
உன் பாதம் பரவிய பாதையில் எல்லாம்
எந்தன் ஆவியே தங்கும் தங்கும்

ஆண் : என் மார்பை தொட்டுக்கொள்
கட்டிக்கொள்
முத்தத்தின் கலை கற்றுக்கொள்
தொட்டுக்கொள் கட்டிக்கொள்
முத்தத்தின் கலை கற்றுக்கொள்

ஆண் : ஹோய் சின்ன வெண்ணிலவே
என் மார்பை தொட்டுகொள்
கட்டிகொள்
முத்தத்தின் கலை கற்றுகொள்

ஆண் : ………………………………………..

குழு : …………………………………………

ஆண் : பள்ளம் எங்கே உள்ளது என்று
வெள்ளம் அறியாதா
இன்பம் எங்கே உள்ளது என்று
கைகள் அறியாதா

பெண் : ஹையோ இந்த பெண்ணுக்கு என்ன
ஆசை கிடையாதா
ஆளிங்கனம் செய்திடும் போதே
அள்ளி உடையாதா

ஆண் : நீ எந்தன் மேடை அல்லவா
நான் உந்தன் ஆடை அல்லவா
பெண் : நெஞ்சோடு மின்சாரம் பாய்ந்து
கண்மூடி சாய்ந்து
கை சேரும் நாள் அல்லவா
ஆண் : நீயும் நானும் இன்று அடி ஒன்று
என் தனிமையின் பொருளே வா

ஆண் : என் மார்பை தொட்டுக்கொள்
கட்டிக்கொள்
முத்தத்தின் கலை கற்றுக்கொள்
தொட்டுக்கொள் கட்டிக்கொள்
முத்தத்தின் கலை கற்றுக்கொள்

ஆண் : சின்ன வெண்ணிலவே
என் மார்பை தொட்டுக்கொள்
கட்டிக்கொள்
முத்தத்தின் கலை கற்றுகொள்

ஆண் : ………………………………………………..

குழு : ………………………………………………

பெண் : அன்பே என்னை தூண்டினால் அன்றி
உன்னை தொடமாட்டேன்
என்னுள் ஒரு திரி பற்றினால் போதும்
உன்னை விடமாட்டேன்

ஆண் : உள்ளங்கையில் உன்னை எடுப்பேன்
மண்ணில் விடமாட்டேன்
விண்ணில் நிலா விழுந்திடும் போதும்
உன்னை விடமாட்டேன்

பெண் : தொட்டாலே உறைந்து போகிறேன்
முத்தத்தில் கரைந்து போகிறேன்
ஆண் : அன்பே நான் அம்மானை பாட
பொன்னூஞ்சல் ஆட
உன் கூந்தல் தருவாயா
பெண் : உன் உதடோடு நானே நிதம்
ஆடிட மறுப்பாயா

பெண் : என் கன்னம் தொட்டுக்கொள்
கட்டிக்கொள்
முத்தத்தின் கலை கற்றுக்கொள்
தொட்டுக்கொள் கட்டிக்கொள்
முத்தத்தின் கலை கற்றுக்கொள்

ஆண் : சின்ன வெண்ணிலவே
என் மார்பை தொட்டுகொள்
கட்டிகொள்
முத்தத்தின் கலை கற்றுகொள்

பெண் : ஜீன்ஸ் மன்னவனே
என் கன்னம் தொட்டுக்கொள்
கட்டிக்கொள்
முத்தத்தின் கலை கற்றுகொள்

ஆண் : நிலாவே நீங்கிடாதே
அழகு மகள் மேனியில் கண்டேன்
வாச தாமரை அங்கம் அங்கம்
தாமரையே தலையணை ஆனால்
சாய்ந்து கொள்ளுவேன் நான் கொஞ்சம்
உன் பாதம் பரவிய பாதையில் எல்லாம்
எந்தன் ஆவியே தங்கும் தங்கும்

ஆண் : என் கன்னம் தொட்டுக்கொள்
கட்டிக்கொள்
முத்தத்தின் கலை கற்றுக்கொள்
தொட்டுக்கொள் கட்டிக்கொள்
முத்தத்தின் கலை கற்றுக்கொள்

ஆண் : சின்ன வெண்ணிலவே
என் மார்பை தொட்டுகொள்
கட்டிகொள்
முத்தத்தின் கலை கற்றுகொள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here