Singer : P. Susheela

Music by : V. S. Narasimhan

Lyrics by : Vaali

Female : Chinna kiliyae en chella kilaiyae
Oru koodu katti kudiyiruppom vaayaen
Vaasalil kolangal naan poda yaeyaeh
En kadhalin raagangal nee paada

Female : Chinna kiliyae en chella kilaiyae
Oru koodu katti kudiyiruppom vaayaen
Vaasalil kolangal naan poda yaeyaeh
En kadhalin raagangal nee paada

Female : Naayagan evano sooriyan magano
Oru paarvaiyil siru thooralil
Varum vaanavila avano

Female : Naayagan evano sooriyan magano
Oru paarvaiyil siru thooralil
Varum vaanavila avano

Female : Pudhu poovae ponnae endrae
Nenjinil pootti kolvaano
Pudhu poovae ponnae endrae
Nenjinil pootti kolvaano
Ivan nesam idhigaasam ena varum naal pesum
Akkakkaa yaaru avan paaru kannammaa hoi

Female : Chinna kiliyae en chella kilaiyae
Oru koodu katti kudiyiruppom vaayaen
Vaasalil kolangal naan poda yaeyaeh
En kadhalin raagangal nee paada

Female : Thedhiyai kurippom
Thirumanam mudippom
Pana oolaiyil oru kooraiyil
Malar solaoyil virippom

Female : Mannil naanae vachcha
Mullai parichchathathai soodi kolvaenae
Mannil naanae vachcha
Mullai parichchathathai soodi kolvaenae

Female : Adi meenae tharum thaagam peyar theriyaathathaa
Akkakkaa thoodhu solla poyaen kannammaa hoi

Female : Chinna kiliyae en chella kilaiyae
Oru koodu katti kudiyiruppom vaayaen
Vaasalil kolangal naan poda yaeyaeh
En kadhalin raagangal nee paada

Male : …………..

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : சின்னக் கிளியே என் செல்லக் கிளியே
ஒரு கூடு கட்டி குடியிருப்போம் வாயேன்
வாசலில் கோலங்கள் நான் போட யெயெஹ்…
என் காதலின் ராகங்கள் நீ பாட

பெண் : சின்னக் கிளியே என் செல்லக் கிளியே
ஒரு கூடு கட்டி குடியிருப்போம் வாயேன்
வாசலில் கோலங்கள் நான் போட
என் காதலின் ராகங்கள் நீ பாட

பெண் : நாயகன் எவனோ சூரியன் மகனோ
ஒரு பார்வையில் சிறு தூரலில்
வரும் வானவில் அவனோ

பெண் : நாயகன் எவனோ சூரியன் மகனோ
ஒரு பார்வையில் சிறு தூரலில்
வரும் வானவில் அவனோ

பெண் : புதுப் பூவே பொன்னே என்றே
நெஞ்சினில் பூட்டிக் கொள்வானோ
புதுப் பூவே பொன்னே என்றே
நெஞ்சினில் பூட்டிக் கொள்வானோ
இவன் நேசம் இதிகாசம் என வரும் நாள் பேசும்
அக்கக்கா யாரு அவன் பாரு கண்ணம்மா ஹோய்

பெண் : சின்னக் கிளியே என் செல்லக் கிளியே
ஒரு கூடு கட்டி குடியிருப்போம் வாயேன்
வாசலில் கோலங்கள் நான் போட
என் காதலின் ராகங்கள் நீ பாட

பெண் : தேதியைக் குறிப்போம்
திருமணம் முடிப்போம்
பன ஓலையில் ஒரு கூரையில்
மலர் சோலையில் விரிப்போம்

பெண் : தேதியைக் குறிப்போம்
திருமணம் முடிப்போம்
பன ஓலையில் ஒரு கூரையில்
மலர் சோலையில் விரிப்போம்

பெண் : மண்ணில் நானே வச்ச
முல்லைப் பறிச்சதை சூடிக் கொள்வேனே
மண்ணில் நானே வச்ச
முல்லைப் பறிச்சதை சூடிக் கொள்வேனே

பெண் : அடி மீனே தரும் தாகம் பெயர் தெரியாததா
அக்கக்கா தூது செல்லப் போயேன் கண்ணம்மா ஹோய்

பெண் : சின்னக் கிளியே என் செல்லக் கிளியே
ஒரு கூடு கட்டி குடியிருப்போம் வாயேன்
வாசலில் கோலங்கள் நான் போட
என் காதலின் ராகங்கள் நீ பாட

ஆண் : …………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here