Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female : {Chinna kannae chithira kannae
Kelammaa
Unnai kaakkum ammaa
Ennai paarammaa} (2)

Female : Nee thangam polae azhagu
Nee engal vaanil nilavu
Nee thangam polae azhagu
Nee engal vaanil nilavu
Ilam thaamarai poovae vilaiyaadu
Kaaviri polae kavi paadu
Ilam thaamarai poovae vilaiyaadu
Kaaviri polae kavi paadu

Female : Chinna kannae chithira kannae
Kelammaa
Unnai kaakkum ammaa
Ennai paarammaa

Female : Kobam undaagalaamaa
Kannae kuzhandhai deivangal andro
Kobam undaagalaamaa
Kannae kuzhandhai deivangal andro
Andha kovil vaasalil
Pillai dheepam allavo
Nalla aasai paasamae
Mani osai allavo

Female : Chinna kannae chithira kannae
Kelammaa
Unnai kaakkum ammaa
Ennai paarammaa

Female : Anaikkum anbaana kaigal
Angae sondham kondaada vendum
Anaikkum anbaana kaigal
Angae sondham kondaada vendum

Female : Varum naalai vaazhvilae
Uyar maenmai kaanalaam
Nalla kaalam thondrinaal
Indha ulagai vellalaam

Female : Varum naalai vaazhvilae
Uyar menmai kaanalaam
Nalla kaalam thondrinaal
Indha ulagai vellalaam

Female : Chinna kannae chithira kannae
Kelammaa
Unnai kaakkum ammaa
Ennai paarammaa

Female : Nee thangam polae azhagu
Nee engal vaanil nilavu
Ilam thaamarai poovae vilaiyaadu
Kaaviri polae kavi paadu

Female : Chinna kannae chithira kannae
Kelammaa
Unnai kaakkum ammaa
Ennai paarammaa

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : {சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே
கேளம்மா
உன்னைக் காக்கும் அம்மா
என்னைப் பாரம்மா} (2)

பெண் : நீ தங்கம் போலே அழகு
நீ எங்கள் வானில் நிலவு
நீ தங்கம் போலே அழகு
நீ எங்கள் வானில் நிலவு
இளம் தாமரைப் பூவே விளையாடு
காவிரி போலே கவி பாடு
இளம் தாமரைப் பூவே விளையாடு
காவிரி போலே கவி பாடு

பெண் : சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே
கேளம்மா
உன்னைக் காக்கும் அம்மா
என்னைப் பாரம்மா

பெண் : கோபம் உண்டாகலாமா
கண்ணே குழந்தை தெய்வங்கள் அன்றோ
கோபம் உண்டாகலாமா
கண்ணே குழந்தை தெய்வங்கள் அன்றோ
அந்த கோவில் வாசலில்
பிள்ளை தீபம் அல்லவோ
நல்ல ஆசை பாசமே
மணியோசை அல்லவோ

பெண் : சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே
கேளம்மா
உன்னைக் காக்கும் அம்மா
என்னைப் பாரம்மா

பெண் : அணைக்கும் அன்பான கைகள்
அங்கே சொந்தம் கொண்டாட வேண்டும்
அணைக்கும் அன்பான கைகள்
அங்கே சொந்தம் கொண்டாட வேண்டும்

பெண் : வரும் நாளை வாழ்விலே
உயர் மேன்மை காணலாம்
நல்ல காலம் தோன்றினால்
இந்த உலகை வெல்லலாம்

பெண் : வரும் நாளை வாழ்விலே
உயர் மேன்மை காணலாம்
நல்ல காலம் தோன்றினால்
இந்த உலகை வெல்லலாம்

பெண் : சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே
கேளம்மா
உன்னைக் காக்கும் அம்மா
என்னைப் பாரம்மா

பெண் : நீ தங்கம் போலே அழகு
நீ எங்கள் வானில் நிலவு
இளம் தாமரைப் பூவே விளையாடு
காவிரி போலே கவி பாடு

பெண் : சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே
கேளம்மா
உன்னைக் காக்கும் அம்மா
என்னைப் பாரம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here