Singers : Gangai Amaran, Mano and Swarnalatha

Music by : Deva

Male : Chinnamma engammaa
Undaana sedhiyellaam
Thandoraa pottu neeyum solladaa
Hae vaadipatti kotteduththu
Valaiyapatti thavileduththu
Jaadhi sanam ariya neeyum saattradaa

Male : Thanjavur maelamum coimbatore naayanamum
Rendum onnaach saeravenum oodhadaa
Sozhavanthaan urumiyum allinagara aattamum
Ettu ooru ketkka venum kottadaa

Male : Haei adidaa onnaaga
Chorus : Adidaa onnaaga
Male : Ayyanaaru sonnaanga
Chorus : Ayyanaaru sonnaanga
Male : Chinnammaa undaanaa
Chorus : Chinnammaa undaanaa
Male : Enna venum kelunga
Chorus : Enna venum kelunga

Male : Adi komaringa aadunga
Kolavainga podunga
Aambalaiyaa pombalaiyaa
Rendum varum nambalaiyaa
Ochchaayi….
Chorus : Ochchaayi….

Male : Namma chinnamma pulla pera poraa
Antha pulla varum muththu mani thaeraa
Chorus : namma chinnamma pulla poraa
Antha pulla varum muththu mani thaeraa

Male : Haei adidaa onnaaga
Chorus : Adidaa onnaaga
Male : Ayyanaaru sonnaanga
Chorus : Ayyanaaru sonnaanga

Male : Pulla varam venuminnu
Nambi vantha deaiyai
Ettu thottil aaduthadi nam veettilae
Female : Ennudaiya aasaiyellaam
Muththam pathinaaruthaan
Innum ettu koraiyuthaiyaa en yaettilae

Male : Innum ettu poranthu vanthaa
Pallikkoodam thodangalaam
Female : Panjaayaththu therthal vanthaa
Appa ninnu jeyikkalaam
Male : Veeraththaai neeyinnu
Pattam onnu vaangalaam

Male : Adidaa onnaaga
Chorus : Adidaa onnaaga
Male : Ayyanaaru sonnaanga
Chorus : Ayyanaaru sonnaanga
Male : Chinnammaa undaanaa
Chorus : Chinnammaa undaanaa
Male : Enna venum kelunga
Chorus : Enna venum kelunga

Female : Chinna chinna aasai vanthu
Kannukkulla mithakkuthu
Thaali onnu vaangi vachchu naalaaguthu
Male : Sokkathanga pathumai onnu
Sokki sokki azhaikkithu
Poo mudikkum thedhi enni poraaduthu

Female : Malligaippoo thelichchu vachchu
Mancham onnu izhukkuthu
Oodhupaththi pola intha
Ull manasu karaiyuthu
Male : Edhaiyo nenachchu
Iduppu saela vazhukkuthu

Male : Adidaa onnaaga
Chorus : Adidaa onnaaga
Male : Ayyanaaru sonnaanga
Chorus : Ayyanaaru sonnaanga
Male : Chinnammaa undaanaa
Chorus : Chinnammaa undaanaa
Male : Enna venum kelunga
Chorus : Enna venum kelunga

Male : Adi komaringa aadunga
Kolavainga podunga
Aambalaiyaa pombalaiyaa
Rendum varum nambalaiyaa
Ochchaayi….
Chorus : Ochchaayi….

Male : Namma chinnamma pulla pera poraa
Antha pulla varum muththu mani thaeraa
Chorus : namma chinnamma pulla poraa
Antha pulla varum muththu mani thaeraa

பாடகர்கள் : கங்கை அமரன், மனோ மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : சின்னம்மா எங்கம்மா
உண்டான சேதியெல்லாம்
தண்டோரா போட்டு நீயும் சொல்லடா
ஹே வாடிப்பட்டி கொட்டெடுத்து
வலையப்பட்டி தவிலெடுத்து
ஜாதி சனம் அறிய நீயும் சாற்றடா….

ஆண் : தஞ்சாவூரு மேளமும் கோயம்புத்தூர் நாயனம்
ரெண்டும் ஒண்ணாச் சேரவேணும் ஊதடா
சோழவந்தான் உறுமியும் அல்லி நகர ஆட்டமும்
எட்டு ஊரும் கேட்க வேணும் கொட்டடா…

ஆண் : ஹேய் அடிடா ஒண்ணாக…
குழு : அடிடா ஒண்ணாக
ஆண் : அய்யனாரு சொன்னாங்க….
குழு : அய்யனாரு சொன்னாங்க
ஆண் : சின்னம்மா உண்டானா
குழு : சின்னம்மா உண்டானா
ஆண் : என்ன வேணும் கேளுங்க
குழு : என்ன வேணும் கேளுங்க

ஆண் : அடி கொமரிங்க ஆடுங்க
கொலவைங்க போடுங்க
ஆம்பளையா பொம்பளையா
ரெண்டும் வரும் நம்பலையா….
ஒச்சாயி…..
குழு : ஒச்சாயி

ஆண் : நம்ம சின்னம்மா புள்ள பெறப் போறா
அந்த புள்ள வரும் முத்துமணி தேரா
குழு : நம்ம சின்னம்மா புள்ள பெறப் போறா
அந்த புள்ள வரும் முத்துமணி தேரா

ஆண் : ஹேய் அடிடா ஒண்ணாக…
குழு : அடிடா ஒண்ணாக
ஆண் : அய்யனாரு சொன்னாங்க….
குழு : அய்யனாரு சொன்னாங்க

ஆண் : புள்ளவரம் வேணுமின்னு
நம்பி வந்த தேவியை
எட்டு தொட்டில் ஆடுதடி நம் வீட்டிலே
பெண் : என்னுடைய ஆசையெல்லாம்
முத்தம் பதினாறுதான்
இன்னும் எட்டு கொறையுதய்யா என் ஏட்டிலே

ஆண் : இன்னும் எட்டு பொறந்து வந்தா
பள்ளிக்கூடம் தொடங்கலாம்
பெண் : பஞ்சாயத்து தேர்தல் வந்தா
அப்ப நின்னு ஜெயிக்கலாம்
ஆண் : வீரத்தாய் நீயின்னு
பட்டம் ஒன்னு வாங்கலாம்

ஆண் : அடிடா ஒண்ணாக…
குழு : அடிடா ஒண்ணாக
ஆண் : அய்யனாரு சொன்னாங்க….
குழு : அய்யனாரு சொன்னாங்க
ஆண் : சின்னம்மா உண்டானா
குழு : சின்னம்மா உண்டானா
ஆண் : என்ன வேணும் கேளுங்க
குழு : என்ன வேணும் கேளுங்க

பெண் : சின்ன சின்ன ஆசை வந்து
கண்ணுக்குள்ள மிதக்குது
தாலி ஒன்னு வாங்கி வச்சு நாளாகுது
ஆண் : சொக்கத்தங்க பதுமை ஒன்னு
சொக்கி சொக்கி அழைக்கிது
பூ முடிக்கும் தேதி எண்ணி போராடுது

பெண் : மல்லிகைப்பூ தெளிச்சு வச்ச
மஞ்சம் ஒன்னு இழுக்குது
ஊதுபத்தி போல இந்த
உள் மனசு கரையுது
ஆண் : எதையோ நெனச்சு
இடுப்பு சேல வழுக்குது

ஆண் : அடிடா ஒண்ணாக…
குழு : அடிடா ஒண்ணாக
ஆண் : அய்யனாரு சொன்னாங்க….
குழு : அய்யனாரு சொன்னாங்க
ஆண் : சின்னம்மா உண்டானா
குழு : சின்னம்மா உண்டானா
ஆண் : என்ன வேணும் கேளுங்க
குழு : என்ன வேணும் கேளுங்க

ஆண் : அடி கொமரிங்க ஆடுங்க
கொலவைங்க போடுங்க
ஆம்பளையா பொம்பளையா
ரெண்டும் வரும் நம்பலையா….
ஒச்சாயி…..
குழு : ஒச்சாயி

ஆண் : நம்ம சின்னம்மா புள்ள பெறப் போறா
அந்த புள்ள வரும் முத்துமணி தேரா
குழு : நம்ம சின்னம்மா புள்ள பெறப் போறா
அந்த புள்ள வரும் முத்துமணி தேரா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here