Singer : K. S. Chithra

Music by : Deva

Female : Aariraariraaro arputhamae aariraariraaro
Aariraariraaro arputhamae aariraariraaro

Female : Chinnamma chinnammaa
Singaara kann konda chinnamma ho…
Intha Chinnanchiru paya
Kaaval irukkaiyil ennammaa

Female : Thaaipaalu illaama edhu venum
Nee konjam sollammaa ho
Un thaai endra dheivaththai
Un kannil naan kandaen sellamma

Female : Chinnamma chinnammaa
Singaara kann konda chinnamma ho…
Intha chinnanchiru paya
Kaaval irukkaiyil ennammaa

Female : Chinnamaava suththi suththi
Seema vaeli katti vaippen
Saamakkozhi koovum mattum
Chanhirana kaaval vaippaen

Female : Kannukkulla thottil katti
Chinna ponna poththi vaippaen
Kaaththu keeththu andaamaththaan
Kaal kadukka kaaval nippaen

Female : Vera yaarum sontham thevaiyilla
Aaraaro ho….
Intha veluchaami vittaa vera saami illa
Aaraaro ho….

Female : Chinnamma chinnammaa
Singaara kann konda chinnamma ho…
Intha Chinnanchiru paya
Kaaval irukkaiyil ennammaa

Female : Aaraaro aaraaro aaraariraaro
Aaraariraariro

Female : Thaayillaatha pillai endru
Bhoomiyila illaiyammaa
Thaayillaatha pillaikellaam
Dharmamae annaiyammaa

Female : Kaaththu mazhai vanthaalaenna
Koodavae vaaraenammaa
Unga uppa thinnaenammaa
Usura kooda thaaraenammaa

Female : Vera yaarum sontham thevaiyilla
Chinnamma ho…
Intha veluchaami vittaa vera saami illa
Chinnamma ho…

Female : Chinnamma chinnammaa
Singaara kann konda chinnamma ho…
Intha chinnanchiru paya
Kaaval irukkaiyil ennammaa

Female : Chinnamma chinnammaa
Singaara kann konda chinnamma ho…
Intha chinnanchiru paya
Kaaval irukkaiyil ennammaa

Female : Aarariraariro….aarariraariro….
Aarariraariro….aarariraariro….

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : தேவா

பெண் : ஆரிராரிராரோ அற்புதமே ஆரிராரிராரோ
ஆரிராரிராரோ அற்புதமே ஆரிராரிராரோ..

பெண் : சின்னம்மா சின்னம்மா
சிங்கார கண் கொண்ட சின்னம்மா ஹோ…
இந்த சின்னஞ்சிறு பைய
காவல் இருக்கையில் என்னம்மா….

பெண் : தாய்ப்பாலு இல்லாம எது வேணும்
நீ கொஞ்சம் சொல்லம்மா ஹோ….
உன் தாய் என்ற தெய்வத்தை
உன் கண்ணில் நான் கண்டேன் செல்லம்மா

பெண் : சின்னம்மா சின்னம்மா
சிங்கார கண் கொண்ட சின்னம்மா ஹோ
இந்த சின்னஞ்சிறு பைய
காவல் இருக்கையில் என்னம்மா

பெண் : சின்னமாவ சுத்தி சுத்தி….
சீம வேலி கட்டி வைப்பேன்
சாமக்கோழி கூவும் மட்டும்
சந்திரன காவல் வைப்பேன்

பெண் : கண்ணுக்குள்ள தொட்டில் கட்டி
சின்னப் பொண்ண பொத்தி வைப்பேன்
காத்து கீத்து அண்டாமத்தான்
கால் கடுக்க காவல் நிப்பேன்

பெண் : வேற யாரும் சொந்தம் தேவையில்ல
ஆராரோ ஹோ…..
இந்த வேலுச்சாமி விட்டா வேற சாமி இல்ல
ஆராரோ ஹோ…..

பெண் : சின்னம்மா சின்னம்மா
சிங்கார கண் கொண்ட சின்னம்மா ஹோ…
இந்த சின்னஞ்சிறு பைய
காவல் இருக்கையில் என்னம்மா….

பெண் : ஆராரோ ஆராரோ ஆராரிராரோ….
ஆராரிராரிரோ….

பெண் : தாயில்லாத பிள்ளை என்று
பூமியில இல்லையம்மா
தாயில்லாத பிள்ளைக்கெல்லாம்
தர்மமே அன்னையம்மா

பெண் : காத்து மழை வந்தாலென்ன
கூடவே வாரேனம்மா
உங்க உப்ப தின்னேனம்மா
உசுரக் கூடத் தாரேனம்மா

பெண் : வேற யாரும் சொந்தம் தேவையில்ல
சின்னம்மா ஹோ….
இந்த வேலுச்சாமி விட்டா வேற சாமி இல்ல
சின்னம்மா ஹோய்

பெண் : சின்னம்மா சின்னம்மா
சிங்கார கண் கொண்ட சின்னம்மா ஹோ…
இந்த சின்னஞ்சிறு பைய
காவல் இருக்கையில் என்னம்மா….

பெண் : சின்னம்மா சின்னம்மா
சிங்கார கண் கொண்ட சின்னம்மா ஹோ…
இந்த சின்னஞ்சிறு பைய
காவல் இருக்கையில் என்னம்மா….

பெண் : ஆராரிராரிரோ….ஆராரிராரிரோ….
ஆராரிராரிரோ….ஆராரிராரிரோ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here