Singer : S. P. Balasubrahmanyam

Music by : Deva

Male : Chinnamma chinnamma
Siththam kalangidum chinnamma ho
Mannil en jeevan pogaamal
Un jeevan pogaathu ponnammaa

Male : Thaalaattu naan paada thangamae
Nee konjam thoongammaa Ho…
Oru thaalaattu nee paada
Dharmangal Thunaiyaagum paarammaa

Male : Chinnamma chinnamma
Siththam kalangidum chinnamma ho
Mannil en jeevan pogaamal
Un jeevan pogaathu ponnammaa

Male : Pullaththaachchi aana pulla
Poovappola chinnapulla
Kanneer enna kannukkulla
Kaaththiruppaen nenjukulla

Male : Tharumaththukku kanneer vanthaa
Dheivaththukku kannae illai
Pennukkoru thunbam vanthaa
Bhoomiyila saamai illa

Male : Paththu pulla peththu tharavenum
Chinnamma ho….
Thaaipaalootta neeyundu
Thlaatta naanundu chellamma

Male : Chinnamma chinnamma
Siththam kalangidum chinnamma ho
Mannil en jeevan pogaamal
Un jeevan pogaathu ponnammaa

Male : Suttram enna sonnaal enna
Josiyangal sonnal enna
Manthirangal Sonnaal enna
Marunththuvangal sonnaal enna

Male : Ullukkul yadho onnu
Unna paththi sollum pennae
Kollu peran peththi kandu
Kungumaththil vaazhvaai kannae

Male : Pillaikku nee peru vaikka
Venum sollamma ho
Nalla poovodum pottodum
Nee vaazhvaai chinnammaa

Male : Chinnamma chinnamma
Siththam kalangidum chinnamma ho
Mannil en jeevan pogaamal
Un jeevan pogaathu ponnammaa

Male : Thaalaattu naan paada thangamae
Nee Konjam thoongammaa ho…
Oru thaalaattu nee paadaa
Dharmangal thunaiyaagum paarammaa
Oru thaalaattu nee paadaa
Dharmangal thunaiyaagum paarammaa

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : சின்னம்மா சின்னம்மா
சித்தம் கலங்கிடும் சின்னம்மா ஹோ
மண்ணில் என் ஜீவன் போகாமல்
உன் ஜீவன் போகாது பொன்னம்மா

ஆண் : தாலாட்டு நான் பாட தங்கமே
நீ கொஞ்சம் தூங்கம்மா ஹோ….
ஒரு தாலாட்டு நீ பாட
தர்மங்கள் துணையாகும் பாரம்மா

ஆண் : சின்னம்மா சின்னம்மா
சித்தம் கலங்கிடும் சின்னம்மா ஹோ
மண்ணில் என் ஜீவன் போகாமல்
உன் ஜீவன் போகாது பொன்னம்மா

ஆண் : புள்ளத்தாச்சி ஆனப் புள்ள
பூவப்போல சின்னப்புள்ள
கண்ணீர் என்ன கண்ணுக்குள்ள
காத்திருப்பேன் நெஞ்சுக்குள்ள

ஆண் : தருமத்துக்கு கண்ணீர் வந்தா
தெய்வத்துக்கு கண்ணே இல்லை
பொண்ணுக்கொரு துன்பம் வந்தா
பூமியில சாமி இல்ல

ஆண் : பத்துப் புள்ள பெத்து தரவேணும்
சின்னம்மா ஹோய்…
தாய்ப்பாலூட்ட நீயுண்டு
தாலாட்ட நானுண்டு செல்லம்மா

ஆண் : சின்னம்மா சின்னம்மா
சித்தம் கலங்கிடும் சின்னம்மா ஹோ
மண்ணில் என் ஜீவன் போகாமல்
உன் ஜீவன் போகாது பொன்னம்மா

ஆண் : சுற்றம் என்ன சொன்னால் என்ன
ஜோசியங்கள் சொன்னால் என்ன
மந்திரங்கள் சொன்னால் என்ன
மருத்துவங்கள் சொன்னால் என்ன

ஆண் : உள்ளுக்குள் ஏதோ ஒன்னு
உன்னப் பத்தி சொல்லும் பெண்ணே
கொள்ளுப் பேரன் பேத்தி கண்டு
குங்குமத்தில் வாழ்வாய் கண்ணே

ஆண் : பிள்ளைக்கு நீ பேரு வைக்க
வேணும் சொல்லம்மா ஹோ
நல்ல பூவோடும் பொட்டோடும்
நீ வாழ்வாய் சின்னம்மா

ஆண் : சின்னம்மா சின்னம்மா
சித்தம் கலங்கிடும் சின்னம்மா ஹோ
மண்ணில் என் ஜீவன் போகாமல்
உன் ஜீவன் போகாது பொன்னம்மா

ஆண் : தாலாட்டு நான் பாட தங்கமே
நீ கொஞ்சம் தூங்கம்மா ஹோ…..
ஒரு தாலாட்டு நீ பாட
தர்மங்கள் துணையாகும் பாரம்மா….
ஒரு தாலாட்டு நீ பாட
தர்மங்கள் துணையாகும் பாரம்மா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here