Singers : T.M. Soundararajan and S. Janaki

Music by : K.V. Mahadevan

Female : Aaaa aaaaaa

Female : { Chinnanchiriya
Vanna paravai ennathai
Solluthamma } (2)

Female : Adhu
Innisaiyodu thannai
Marandhu sonnadhai solludhamma

Female : Chinnanchiriya
Vanna paravai ennathai
Solluthamma

Female : Adhu
Innisaiyodu thannai
Marandhu sonnadhai solludhamma

Female : Chinnanchiriya
Vanna paravai ennathai
Solluthamma

Female : { Ulagam
Theriyavillai } (2)
Ovvoru naalum
Maarugindra ullam puriyavillai

Female : Ulagam
Theriyavillai
Ovvoru naalum
Maarugindra ullam puriyavillai

Female : { Ulagam
Theriyavillai } (2)

Female : { Ondrum puriyavillai } (2)

Male : Manadhinilae
Thondrum mayakangal kodiii…..

Male : Aaaaa aaaa…..

Male : Manadhinilae
Thondrum mayakangal kodi
Andha mayakathilae paadudhae
Oonjal aadi mayakathilae paadudhae
Oonjal aadi

Male : Chinnanchiriya
Vanna paravai ennathai
Solluthamma

Male : Adhu
Innisaiyodu thannai
Marandhu sonnadhai solludhamma

Male : Chinnanchiriya
Vanna paravai ennathai
Solluthamma

Male : { Vaasal ondrirukum } (2)
Aasai konda nenjamthannil
Vazhi irandirukum

Female : Vaasal ondrirukum
Aasai konda nenjamthannil
Vazhi irandirukum

Male & Female : Vaasal ondrirukum

Male : { Kangalilae
Thondrum kaatchigal
Kodi } (2)

Male : Andha kavarchiyilae
Paadudhae oonjal aadi
Kavarchiyilae paadudhae oonjal aadi

Male & Female : Chinnanchiriya
Vanna paravai ennathai
Solluthamma

Male & Female : Adhu
Innisaiyodu thannai
Marandhu sonnadhai solludhamma

Male & Female : Chinnanchiriya
Vanna paravai ennathai
Solluthamma

Male : ……………………

Female : …………………

Male & Female : Chinnanchiriya
Vanna paravai ennathai
Solluthamma

 

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

பெண் : ஆஆ ஆஆஆஆ

பெண் : { சின்னஞ்சிறிய
வண்ணப்பறவை என்னத்தை
சொல்லுதம்மா } (2)

பெண் : அது இன்னிசையோடு
தன்னை மறந்து சொன்னதை
சொல்லுதம்மா

பெண் : சின்னஞ்சிறிய
வண்ணப்பறவை என்னத்தை
சொல்லுதம்மா

பெண் : அது இன்னிசையோடு
தன்னை மறந்து சொன்னதை
சொல்லுதம்மா

பெண் : சின்னஞ்சிறிய
வண்ணப்பறவை என்னத்தை
சொல்லுதம்மா

பெண் : உலகம் தெரியவில்லை
உலகம் தெரியவில்லை ஒவ்வொரு
நாளும் மாறுகின்ற உள்ளம்
புரியவில்லை

பெண் : உலகம் தெரியவில்லை
ஒவ்வொரு நாளும் மாறுகின்ற
உள்ளம் புரியவில்லை

பெண் : உலகம் தெரியவில்லை
உலகம் தெரியவில்லை

பெண் : ஒன்றும் புரியவில்லை
ஒன்றும் புரியவில்லை

ஆண் : மனதினிலே தோன்றும்
மயக்கங்கள் கோடி

ஆண் : ஆஆ ஆஆஆஆ

ஆண் : மனதினிலே தோன்றும்
மயக்கங்கள் கோடி அந்த
மயக்கத்திலே பாடுதே
ஊஞ்சல் ஆடி மயக்கத்திலே
பாடுதே ஊஞ்சல் ஆடி

ஆண் : சின்னஞ்சிறிய
வண்ணப்பறவை என்னத்தை
சொல்லுதம்மா

ஆண் : அது இன்னிசையோடு
தன்னை மறந்து சொன்னதை
சொல்லுதம்மா

ஆண் : சின்னஞ்சிறிய
வண்ணப்பறவை என்னத்தை
சொல்லுதம்மா

ஆண் : வாசல் ஒன்றிருக்கும்
வாசல் ஒன்றிருக்கும் ஆசை
கொண்ட நெஞ்சம் தனில்
வழி இரண்டிருக்கும்

பெண் : வாசல் ஒன்றிருக்கும்
ஆசை கொண்ட நெஞ்சம்
தனில் வழி இரண்டிருக்கும்

ஆண் & பெண் : வாசல்
ஒன்றிருக்கும்

ஆண் : { கண்களிலே
தோன்றும் காட்சிகள்
கோடி } (2)

ஆண் : அந்த கவர்ச்சியிலே
பாடுதே ஊஞ்சல் ஆடி
கவர்ச்சியிலே பாடுதே
ஊஞ்சல் ஆடி

ஆண் & பெண் : சின்னஞ்சிறிய
வண்ணப்பறவை என்னத்தை
சொல்லுதம்மா

ஆண் & பெண் : அது இன்னிசையோடு
தன்னை மறந்து சொன்னதை
சொல்லுதம்மா

ஆண் & பெண் : சின்னஞ்சிறிய
வண்ணப்பறவை என்னத்தை
சொல்லுதம்மா

ஆண் : ……………………….
பெண் : ……………………….

ஆண் & பெண் : சின்னஞ்சிறிய
வண்ணப்பறவை என்னத்தை
சொல்லுதம்மா


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here