Singers : Javed Ali and Bela Shende

Music by : Yuvan Shankar Raja

Male : Thaaanana nanan nanan nananaa
Nanananaa…hooo…ooo
Female : Thaaanana thanna nannaana nananaa
Thanna nannana nananaa …hooo…ooo

Male : Chinnan sirusu ga
Manasukkul silu silu nu
Chinna thooral poda

Female : Putham pudhusaaga
Nenapugal posu posunu
Pattu pookkal pookka

Male : Podhuvaaga paruvum oru
Poonthottam aachu…uu

Female : Verum kaadu pizhaikkum
Oru neerthottam aachu…uu

Male : Vilagaadha uravu oru
Kondattam aachu.. uu

Female : Putham pudhusaaga
Nenapugal posu posunu
Pattu pookkal pookka

Male : Chinnan sirusu ga
Manasukkul silu silu nu
Chinna thooral poda

Female : Sidu moonji needhan endru…
Solli solli ..killi killi
Chinna china settai seidhenaa aaa…aa

Male : Sandhu bondhil needhan vandha …
Othi poga oththu kaama
Sandiyar pol vambu seidhenaa….ooo hoo

Female : Ara drawyer potu
Poiya nee padaadha laavani
Male : Viral soopi ninna pulla
Nee pottaachu daavani

Male : Vilaiyaata irundha mugam
Yen veliri pochu
Female : Ver enna pooppu adainju
Veveram therinjaachu

Male : Kurumba thaan thirinja ponnu
Yen kumari aachu
Female : Ver enna odambu unnaku
Vazhanga mudivu aachu

Female : Haaa…aa…haaa…aa…
Ha….aa….aaa….aaa….aaa….
Haa…aa..haaa…aaa…aaaa….aaa…

Male : Mannaala dhaan veedu katti
Naanum neeyum vaazhara appo
Meen kozhambhu aaki potta nee..oo ho oo ho

Female : Kamar kattu kadala mutttai
Vanginaaka vaaya vechu kaaka kadi
Kadichu thanthaai nee..oh oh oh oh

Male : Ho ho karuvaatta pola
Theeyila en nenja vaatina
Female : Angala amman koyilil
Kanjaada kaatina

Female : Adi aathi manusukulla
Poo vechadhaaru …uu..
Male : Veraaru aadi asaiyum
Azhaghumani thaeru

Male : Adi aathi nenapukulla poi
Ninnadhaaru ..uuu…
Female : Veraaru koocham vidutha
Eecha mara poovu

Male : Chinnan sirusu ga
Manasukkul silu silu nu
Chinna thooral poda

Female : Putham pudhusaaga
Nenapugal posu posunu
Pattu pookkal pookka

பாடகர்கள் : ஜவ்வாத் அலி மற்றும் பேலா ஷெண்டே

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : தானனா தானனா
நன நன்னானனா ஓ ஓ ஓ…
பெண் : தானனா தன்னா தந்தானனா
தன்னானனா ஓ ஓ ஓ…

ஆண் : சின்னஞ்சிறுசுக
மனசுல சிலுசிலுன்னு
சின்னத்தூறல் போட

பெண் : புத்தம் புதுசாக நெனப்புக்குள்
பொசுபொசுன்னு
பட்டுப்பூக்கள் பூக்க

ஆண் : பொதுவாக பருவம்
ஒரு பூந்தோட்டமாச்சு
பெண் : வெறும் காடு பிழைக்கும்
ஒரு  நீரோட்டமாச்சு
ஆண் : விலகாத உறவு
ஒரு கொண்டாட்டமாச்சு

பெண் : புத்தம் புதுசாக நெனப்புக்குள்
பொசுபொசுன்னு
பட்டுப்பூக்கள் பூக்க

ஆண் : சின்னஞ்சிறுசுக
மனசுல சிலுசிலுன்னு
சின்னத்தூறல் போட

பெண் : சிடுமூஞ்சி நீதான்
என்று சொல்லிச்சொல்லி
கிள்ளிக்கிள்ளி சின்னச்சின்ன
சேட்டை செய்தேனா….ஆஆஅ….ஓ

ஆண் : சந்து பொந்தில் நீதான் வந்த
ஒத்திப்போக ஒத்துக்காம
சண்டியர்போல்
வம்புசெய்தேனா ஓ ஓ ஓ… ….

பெண் : ஓஒ… அரை ட்ரைராயர் போட்டு
பொய்யா நீ பாடாத லாவணி
ஆண் : விரல் சூப்பி நின்ன புள்ள
நீ போட்டாச்சு தாவணி
விளையாட்டா…. இருந்த முகம்
ஏன் வெளிறு போச்சு….ஊ…

பெண் : வேற என்ன பூப்பு அடைஞ்சேன்
விவரம் தெரிஞ்சாச்சு
ஆண் : குறும்பாத்தான் திரிஞ்ச
பொண்ணு ஏன் குமரியாச்சு

பெண் : வேற என்ன உடம்பு உனக்கு
வழங்க முடிவா ஆச்சு

பெண் : ஆஆஆஆ….ஆஆஆஆஆ
ஆஆஆஆ….ஆஆஆஆஆ
ஆஆஆஆ….ஆஆஆஆஆ

ஆண் : மண்ணாலதான் வீடு கட்டி
நானும் நீயும் வாழுறப்போ
மீன் கொழம்பு
ஆக்கிப் போட்ட நீ ஓஒ…..

பெண் : கமரக்கட்டு கடலை முட்டாய்
வாங்கினாக்க வாயில் வச்சு
காக்காக் கடி கடிச்சு
தந்தாய் நீ ஓஒ….ஓஒ….

ஆண் : ஓஒ….கருவாட்டைப் போல தீயில
என் நெஞ்சை வாட்டுன
பெண் : அங்காள அம்மன் கோவிலில்
கண்ஜாடை காட்டின

பெண் : அடி ஆத்தி…….
மனசுக்குள்ள பூ வச்சதாருவிடு….
ஆண் : வேறாரு ஆடி அசையும்
அழகுமணித்தேரு
அடி ஆத்தி நெனப்புக்குள்ள
போய் நின்னதாரு…..

பெண் : வேறாரு கூச்சம் விடுத்த
ஈச்சம் மரப் பூவு

ஆண் : சின்னஞ்சிறுசுக
மனசுல சிலுசிலுன்னு
சின்னத்தூறல் போட

பெண் : புத்தம் புதுசாக நெனப்புக்குள்
பொசுபொசுன்னு
பட்டுப்பூக்கள் பூக்க


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here