Singers : Vijay prakash and Prashanthini

Music by : G. V. Prakash Kumar

Male : ……………………….

Male : Chinnanjiru idhayathilae
Mazhai thuli gudhikkiradhae
Enna idhu sondhamendru
Etti etti paarkkiradhae

Male : Mazhaithuli vizhuvadhu
Mannukku theriyum
Mazhaithuli serum idam
Yaarukku theriyum
Idhu nadhiyaaga odi
Kadaloadu koodi
Muthaagumo illai uppaagumo

Male : Yeraeri raeroo yaeraeriroo

Female : Chinnanjiru idhayathilae
Mazhai thuli gudhikkiradhae
Enna idhu sondhamendru
Etti etti paarkkiradhae

Female : Mazhaithuli vizhuvadhu
Mannukku theriyum
Mazhaithuli serum idam
Yaarukku theriyum
Idhu nadhiyaaga odi
Kadaloadu koodi
Muthaagumo illai uppaagumo

Male : Yeraeri raeroo yaeraeriroo

Female : Kilaigalil poo poothaal
Oorukku therindhuvidum
Verilum poo pookkum
Adhuthaan penn idhayam

Male : Penn manandhin
Kaadhal ellaam
Kai regai polae
Valara valara kooda valarum
Innum konjam melae

Female : Idhu kannaadi bimbam
Adhai kai theendum vayadhu
Male : Dhinam anbaagi anbaagi
Alaippaayum manadhu…

Male : .……………………………..

Female : Chinnanjiru idhayathilae
Mazhai thuli gudhikkiradhae
Enna idhu sondhamendru
Etti etti paarkkiradhae

Female : Ovvoru vayadhinilum
Ovvoru kanavirukkum
Vaazhvae kanavumayam
Enbadhaiyae marandhirukkum

Male : Thozhamaiyin kaippidiththu
Nadanthu sellum bodhu
Kaadhalennum oorukkadhu
Koottichellum paaru

Male : Silar theriyaamal povaar
Silar therindhaethaan povaar
Ini edhirkaalam ennaagum
Yaar sollakkoodum

Male : Hey… hey… hey…
Hey… hey… hey…
Heyeyy heyyy….

Male : Chinnanjiru idhayathilae
Mazhai thuli gudhikkiradhae
Enna idhu sondhamendru
Etti etti paarkkiradhae

Male & Female : Mazhaithuli vizhuvadhu
Mannukku theriyum
Mazhaithuli serum idam
Yaarukku theriyum
Male : Idhu nadhiyaaga odi
Kadaloadu koodi
Muthaagumo illai uppaagumo

Male : …………………………………

பாடகர்கள் : விஜய் பிரகாஷ் மற்றும் பிரசாந்தினி

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : ஹே லே…..ஓஓஓ…..

ஆண் : சின்னஞ்சிறு இதயத்திலே
மழைத்துளி குதிக்கிறதே
என்ன இந்த சொந்தமென்று
எட்டி எட்டிப் பார்க்கிறதே
மழைத்துளி விழுவது
மண்ணுக்குத்தெரியும்
மழைத்துளி சேரும் இடம்
யாருக்குத்தெரியும்
இது நதியாக ஓடி கடலோடு கூடி
முத்தாகமோ இல்லை உப்பாகுமோ

ஆண் : ஏரே ரி ரோ… ஏரே ரே ரரோ..

பெண் : சின்னஞ்சிறு இதயத்திலே
மழைத்துளி குதிக்கிறதே
என்ன இந்த சொந்தமென்று
எட்டி எட்டிப் பார்க்கிறதே
மழைத்துளி விழுவது
மண்ணுக்குத்தெரியும்
மழைத்துளி சேரும் இடம்
யாருக்குத்தெரியும்
இது நதியாக ஓடி கடலோடு கூடி
முத்தாகமோ இல்லை உப்பாகுமோ

ஆண் : ஏரே ரே ரரோ.. ஏரே ரி ரோ…
ஹே லே…..ஓஓஓ….. ஆஆஆ ஓ…

பெண் : கிளைகளில் பூப்பூத்தால்
ஊருக்குத் தெரிந்துவிடும்
வேரிலும் பூப்பூக்கும்
அதுதான் பெண் இதயம்

ஆண் : பெண் மனதின் காதலெல்லாம்
கைரேகை போலே
வளர வளர கூட வளரும்
இன்னும் கொஞ்சம் மேலே

பெண் : இது கண்ணாடி பிம்பம்
அதை கைத்தீண்டும் வயது
ஆண் : தினம் அன்பாகி அன்பாகி
அலைப்பாயும் மனது….

ஆண் : யகியே யகியே ஏலா
யகி யகி யே….

பெண் : சின்னஞ்சிறு இதயத்திலே
மழைத்துளி குதிக்கிறதே
என்ன இந்த சொந்தமென்று
எட்டி எட்டிப் பார்க்கிறதே

பெண் : ஒவ்வொரு வயதினிலும்
ஒவ்வொரு கனவிருக்கும்
வாழ்விலே கனவுமயம்
என்பதையே மறந்திருக்கும்

ஆண் : தோழமையின் கைப்பிடித்து
நடந்து சொல்லும்போது
காதலெனும் ஊருக்கது
கூட்டிச்செல்லும் பாரு

ஆண் : சிலர் தெரியாமல் போவார்
சிலர் தெரிந்தே தான் போவார்
இனி எதிர்காலம் என்னாகும்
யார் சொல்லக்கூடும்

ஆண் : ஹே.. ஹே.. ஹே.. ஹே..
ஹே.. ஹே.. ஹே.. ஹே..

ஆண் : சின்னஞ்சிறு இதயத்திலே
மழைத்துளி குதிக்கிறதே
என்ன இந்த சொந்தமென்று
எட்டி எட்டிப் பார்க்கிறதே

ஆண் மற்றும் பெண் : மழைத்துளி விழுவது
மண்ணுக்குத்தெரியும்
ம்ம்…மழைத்துளி சேரும் இடம்
யாருக்குத்தெரியும்

ஆண் : இது நதியாக ஓடி கடலோடு கூடி
முத்தாகமா இல்லை உப்பாகுமா

ஆண் : யகியே யகியே ஏலா
யகி யகி யே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here