Chinnanchiru Kannan Song Lyrics is a track from Mahalakshmi – Tamil Movie 1960, Starring K. Balaji, S. V. Sahasranamam, R. Muthuraman, T. S. Balaiah, Pandari Bai, Mynavathi and Ragini. This song was sung by L. R. Eswari and M. S. Rajeswari, music composed by K. V. Mahadevan and lyrics work penned by A. Maruthakasi.

Singers : L. R. Eswari and M. S. Rajeswari

Music Director : K. V. Mahadevan

Lyricist : A. Maruthakasi

Female : Chinnanchiru kannan andha singara vannan
Thiruttugalum puratugalum seivadhil mannan
Females : Chinnanchiru kannan andha singara vannan
Thiruttugalum puratugalum seivadhil mannan
Chinnanchiru kannan andha singara vannan

Female : Vennaiyum paalum thirudi thinbanam
Verunj sattiyinal pottudaipaanam
Vennaiyum paalum thirudi thinbanam
Verunj sattiyinal pottudaipaanam

Female : Kannale onnaiyum kanadhavan polavae
Kannale onnaiyum kanadhavan polavae
Annai mun nadagam aadi kattum maayanaam
Annai mun nadagam aadi kattum maayanaam

Female : Chinnanchiru kannan andha singara vannan
Thiruttugalum puratugalum seivadhil mannan
Chinnanchiru kannan andha singara vannan

Female : Kanniyar sendraal kannadipaanaam
Pinnalai pinnal pidithizhupaanaam
Kanniyar sendraal kannadipaanaam
Pinnalai pinnal pidithizhupaanaam

Female : Ennadi kannamma engae porae ponnamma
Ennadi kannamma engae porae ponnamma
Inikkavae onnu thaa endrae kenji nirpaanam
Inikkavae onnu thaa endrae kenji nirpaanam

Female : Chinnanchiru kannan andha singara vannan
Thiruttugalum puratugalum seivadhil mannan
Chinnanchiru kannan andha singara vannan

Female : Nallavarkkellam thunaivanumaavaan
Theeyarkkellam pagaivanumaavaan
Nallavarkkellam thunaivanumaavaan
Theeyarkkellam pagaivanumaavaan

Female : Ellamae vallavan endrumengum ullavan
Ellamae vallavan endrumengum ullavan
Vallalaam kannanai vanamgi naamum vaazhthuvom
Vallalaam kannanai vanamgi naamum vaazhthuvom

Females : Chinnanchiru kannan andha singara vannan
Thiruttugalum puratugalum seivadhil mannan
Chinnanchiru kannan andha singara vannan
Thiruttugalum puratugalum seivadhil mannan
Chinnanchiru kannan andha singara vannan

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் எம். எஸ். ராஜேஸ்வரி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன்
திருட்டுகளும் புரட்டுகளும் செய்வதில் மன்னன்
பெண்கள் : சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன்
திருட்டுகளும் புரட்டுகளும் செய்வதில் மன்னன்
சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன்

பெண் : வெண்ணையும் பாலும் திருடித் தின்பானாம்
வெறுஞ் சட்டியானால் போட்டுடைப்பானாம்
வெண்ணையும் பாலும் திருடித் தின்பானாம்
வெறுஞ் சட்டியானால் போட்டுடைப்பானாம்

பெண் : கண்ணாலே ஒண்ணையும் காணாதவன் போலவே
கண்ணாலே ஒண்ணையும் காணாதவன் போலவே
அன்னை முன் நாடகம் ஆடிக் காட்டும் மாயனாம்
அன்னை முன் நாடகம் ஆடிக் காட்டும் மாயனாம்

பெண் : சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன்
திருட்டுகளும் புரட்டுகளும் செய்வதில் மன்னன்
சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன்

பெண் : கன்னியர் சென்றால் கண்ணடிப்பானாம்
பின்னலைப் பின்னால் பிடித்திழுப்பானாம்
கன்னியர் சென்றால் கண்ணடிப்பானாம்
பின்னலைப் பின்னால் பிடித்திழுப்பானாம்

பெண் : என்னடி கண்ணம்மா எங்கே போறே பொன்னம்மா
என்னடி கண்ணம்மா எங்கே போறே பொன்னம்மா
இனிக்கவே ஒண்ணு தா என்றே கெஞ்சி நிற்பானாம்
இனிக்கவே ஒண்ணு தா என்றே கெஞ்சி நிற்பானாம்

பெண் : சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன்
திருட்டுகளும் புரட்டுகளும் செய்வதில் மன்னன்
சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன்

பெண் : நல்லவர்க்கெல்லாம் துணைவனுமாவான்
தீயவர்க்கெல்லாம் பகைவனுமாவான்
நல்லவர்க்கெல்லாம் துணைவனுமாவான்
தீயவர்க்கெல்லாம் பகைவனுமாவான்

பெண் : எல்லாமே வல்லவன் என்றுமெங்கும் உள்ளவன்
எல்லாமே வல்லவன் என்றுமெங்கும் உள்ளவன்
வள்ளலாம் கண்ணனை வணங்கி நாமும் வாழ்த்துவோம்
வள்ளலாம் கண்ணனை வணங்கி நாமும் வாழ்த்துவோம்

பெண்கள் : சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன்
திருட்டுகளும் புரட்டுகளும் செய்வதில் மன்னன்
சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன்
திருட்டுகளும் புரட்டுகளும் செய்வதில் மன்னன்
சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன்

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here