Singers : S. P. Balasubrahmanyam and Baby Sujatha

Music by : S. A. Rajkumar

Male : Chinnanchiru malarae
Sellakiliyae vanna nilavae

Female : Chinnanchiru
Male : Malarae
Female : Sellakiliyae
Both : Vanna nilavae
Male : Nee vaanam pottrum vaigarai
Vaasam veesum thaamarai
Nee vaanam pottrum vaigarai
Vaasam veesum thaamarai

Male : Chinnanchiru malarae
Sellakiliyae vanna nilavae

Male : Mullaiyae siru killayae
Illaiyae inai illaiyae

Female : Mullaiyae siru killayae
Illaiyae inai illaiyae

Male : Mullaiyae siru killayae
Illaiyae inai illaiyae
Pongum inba oottru nee
Thamilsangam thantha paattu nee
Ingu vandhu thangidum
Nandhavanathu kaatru nee
Konji paesum anbu thaeni

Male : Chinnanchiru malarae
Sellakiliyae vanna nilavae
Chinnanchiru malarae
Sellakiliyae vanna nilavae

Male : Nenjilae oru geetham
Kannilae innum eeram
Nenjilae oru geetham
Kannilae innum eeram

Male : Enadhu vazhkai solai thaan
Puyalum veesa veezhnthathu
Iraivan potta kanakkilae
Uravu paravai paranthathu
Unadhu mozhiyil udhayam thondrum

Male : Chinnanchiru malarae
Sellakiliyae vanna nilavae
Female : Haan
Chinnanchiru malarae
Sellakiliyae vanna nilavae

Male : Chinnanchiru malarae
Sellakiliyae vanna nilavae

Male : Nee vaanam pottrum vaigarai
Vaasam veesum thaamarai
Nee vaanam pottrum vaigarai
Vaasam veesum thaamarai

Male : Chinnanchiru malarae
Sellakiliyae vanna nilavae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் குழந்தை சுஜாதா

இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : சின்னஞ்சிறு மலரே செல்லக்கிளியே
வண்ண நிலவே
பெண் : சின்னஞ்சிறு ஆண் : மலரே
பெண் : செல்லக்கிளியே
இருவர் : வண்ண நிலவே

ஆண் : நீ வானம் போற்றும் வைகறை
வாசம் வீசும் தாமரை
நீ வானம் போற்றும் வைகறை
வாசம் வீசும் தாமரை

ஆண் : சின்னஞ்சிறு மலரே செல்லக்கிளியே
வண்ண நிலவே..

ஆண் : முல்லையே சிறு கிள்ளையே
இல்லையே இணை இல்லையே

பெண் : முல்லையே சிறு கிள்ளையே
இல்லையே இணை இல்லையே

ஆண் : முல்லையே சிறு கிள்ளையே
இல்லையே இணை இல்லையே
பொங்கும் இன்ப ஊற்று நீ
தமிழ்சங்கம் தந்த பாட்டு நீ
இங்கு வந்து தங்கிடும்
நந்தவனத்து காற்று நீ
கொஞ்சிப் பேசும் அன்புத் தேனி

ஆண் : சின்னஞ்சிறு மலரே செல்லக்கிளியே
வண்ண நிலவே..
சின்னஞ்சிறு மலரே செல்லக்கிளியே
வண்ண நிலவே..

ஆண் : நெஞ்சிலே ஒரு கீதம்
கண்ணிலே இன்னும் ஈரம்
நெஞ்சிலே ஒரு கீதம்
கண்ணிலே இன்னும் ஈரம்

ஆண் : எனது வாழ்க்கை சோலைதான்
புயலும் வீச வீழ்ந்தது
இறைவன் போட்ட கணக்கிலே
உறவு பறவை பறந்தது
உனது மொழியில் உதயம் தோன்றும்

ஆண் : சின்னஞ்சிறு மலரே செல்லக்கிளியே
வண்ண நிலவே..
பெண் : ஹான்
சின்னஞ்சிறு மலரே செல்லக்கிளியே
வண்ண நிலவே..

ஆண் : சின்னஞ்சிறு மலரே செல்லக்கிளியே
வண்ண நிலவே..

ஆண் : நீ வானம் போற்றும் வைகறை
வாசம் வீசும் தாமரை
நீ வானம் போற்றும் வைகறை
வாசம் வீசும் தாமரை

ஆண் : சின்னஞ்சிறு மலரே செல்லக்கிளியே
வண்ண நிலவே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here