Singers : Rajalakshmi Senthil Ganesh and Senthildass

Music by : Rashaanth Arwin

Lyrics by : VJP Raghupathi

Female : Humming ….

Female : Chinnanchiru manasukulla
Kaadhal rekka mulaikka..
Adhu pinchu kaiya korthukittu
Vaanam boomi alakka..

Female : Oru semmannum neerum pola
Andha sengaathum poovum pola
Adhu onnaagavae eppothumae
Sernthu thaan irukka..
Rendum kadhal ragam padikka..

Female : Chinnanchiru manasukulla
Kaadhal rekka mulaikka..
Chorus : Kaadhal rekka mulaikka..
Female : Adhu pinchu kaiya korthukittu
Vaanam boomi alakka..
Chorus : Vaanam boomi alakka..

Humming : ………

Both : Sekka sevappi unnala naan
Sokkuren thannala
Thikkuren munnala
Konjunkili kannala nee
Killura mellura
Ennamo pannura

Male : Thathi thavura vaanatha
Female : Thottu neevuthu meganthaan
Male : Pithanthaan thalaikeruthey
Female : Mutham thoovudaa neeyunthaan

Male : Kaalam pooraa neeyum
Eppavum kai korkka venum
Ada mannu moodinaalum
Un ninaippu nenjukkullathaan..

Both : Chinnanchiru manasukulla
Kaadhal rekka mulaikka..
Adhu pinchu kaiya korthukittu
Vaanam boomi alakka..

Humming : ……………….

பாடகர்கள் : ராஜலக்ஷ்மி செந்தில் கணேஷ் மற்றும் செந்தில் தாஸ்

இசை அமைப்பாளர் : ரஷாந்த் அர்வின்

பாடல் ஆசிரியர் : விஜேபி ரகுபதி

பெண் : ……………….

பெண் : சின்னஞ்சிறு மனசுக்குள்ள
காதல் றெக்க முளைக்க…
அது பிஞ்சு கைய கோர்த்துகிட்டு
வானம் பூமி அளக்க…

பெண் : ஒரு செம்மண்ணும் நீரு போல
அந்த செங்காத்தும் பூவும் போல
அது ஒன்னாகவே எப்போதுமே
சேர்ந்து தான் இருக்கா
ரெண்டும் காதல் ராகம் படிக்க…

பெண் : சின்னஞ்சிறு மனசுக்குள்ள
காதல் றெக்க முளைக்க…
குழு : காதல் றெக்க முளைக்க…
பெண் : அது பிஞ்சு கைய கோர்த்துகிட்டு
வானம் பூமி அளக்க…
குழு : வானம் பூமி அளக்க…

முனகல் : …………………………..

இருவர் : செக்க செவப்பி உன்னால நான்
சொக்குறேன் தன்னால
திக்குறேன் முன்னால
கொஞ்சும்கிளி கண்ணால நீ
கிள்ளுற மெல்லுற
என்னமோ பண்ணுற

ஆண் : தத்தி தாவுற வானத்த
பெண் : தொட்டு நீவுது மேகந்தான்
ஆண் : பித்தன்தான் தலைகேறதே
பெண் : முத்தம் தூவுடா நீயுந்தான்

ஆண் : காலம் பூரா நீயும்
எப்பவும் கை கோர்க்க வேணும்
அட மண்ணு மூடினாலும்
உன் நினப்பு நெஞ்சுக்குள்தான்…

இருவர் : சின்னஞ்சிறு மனசுக்குள்ள
காதல் றெக்க முளைக்க…
அது பிஞ்சு கைய கோர்த்துகிட்டு
வானம் பூமி அளக்க…

முனகல் : .………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here