Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : A. Maruthakasi

Female : Chinnanjiru thaeraaga thennai ilaneeraaga
Chinnanjiru thaeraaga thennai ilaneeraaga
Sirusu elasu vanthirukku neraaga

Female : Chinnanjiru thaeraaga thennai ilaneeraaga
Sirusu elasu vanthirukku neraaga
Sirusu elasu vanthirukku neraaga

Female : Aanukkum pennukkum aasai manam ondraethaan
Aasaiyai mounamaai pesuvathum kannaethaan
Aanukkum pennukkum aasai manam ondraethaan
Aasaiyai mounamaai pesuvathum kannaethaan

Female : Kaanalaam kannaalae….
Kaanaatha kankaatchi munnaalae
Kaanalaam kannaalae….
Kaanaatha kankaatchi munnaalae

Female : Naanum neeyum manasu vachchaa sorkkanthaan
Naalu pakkam suvarirukka vetkkam yaen
Naanum neeyum manasu vachchaa sorkkanthaan
Naalu pakkam suvarirukka vetkkam yaen

Female : Chinnanjiru thaeraaga thennai ilaneeraaga
Sirusu elasu vanthirukku neraaga
Sirusu elasu vanthirukku neraaga

Female : Mottuththaan mottuththaan munnazhagu mottaethaan
Pattuththaan pattuththaan ennudambu pattaethaan
Mottuththaan mottuththaan munnazhagu mottaethaan
Pattuththaan pattuththaan ennudambu pattaethaan

Female : Kotti vachcha muththaaga….
Kotti vachcha muththaaga….
Kollaatha allaatha soththaaga

Female : Pottu vachchu poo mudichchu munnaalae
Vattamidum ennai paaru kannaalae
Aahaa pottu vachchu poo mudichchu munnaalae
Vattamidum ennai paaru kannaalae

Female : Poosavaa poosavaa santhanaththai maar melae
Podavaa podavaa kaiyirendum thol melae
Poosavaa poosavaa santhanaththai maar melae
Podavaa podavaa kaiyirendum thol melae

Female : Nesamulla machchaanae…yae…yae….
Nesamulla machchaanae
Neraththai veenaakka koodaathae

Female : Oosaiyulla manthirangal illamae
Poosai pannu ingae thadai sollaamae
Oosaiyulla manthirangal illamae
Poosai pannu ingae thadai sollaamae

Female : Chinnanjiru thaeraaga thennai ilaneeraaga
Sirusu elasu vanthirukku neraaga
Sirusu elasu vanthirukku neraaga

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : எ. மருதகாசி

பெண் : சின்னஞ்சிறு தேராக தென்னை இளநீராக
சின்னஞ்சிறு தேராக தென்னை இளநீராக
சிறுசு எளசு வந்திருக்கு நேராக

பெண் : சின்னஞ்சிறு தேராக தென்னை இளநீராக
சிறுசு எளசு வந்திருக்கு நேராக
சிறுசு எளசு வந்திருக்கு நேராக

பெண் : ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆசை மனம் ஒன்றேதான்
ஆசையை மௌனமாய் பேசுவதும் கண்ணேதான்
ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆசை மனம் ஒன்றேதான்
ஆசையை மௌனமாய் பேசுவதும் கண்ணேதான்

பெண் : காணலாம் கண்ணாலே……
காணாத கண்காட்சி முன்னாலே
காணலாம் கண்ணாலே……
காணாத கண்காட்சி முன்னாலே

பெண் : நானும் நீயும் மனசு வச்சா சொர்க்கந்தான்
நாலு பக்கம் சுவரிருக்க வெட்கம் ஏன்….
நானும் நீயும் மனசு வச்சா சொர்க்கந்தான்
நாலு பக்கம் சுவரிருக்க வெட்கம் ஏன்….

பெண் : சின்னஞ்சிறு தேராக தென்னை இளநீராக
சிறுசு எளசு வந்திருக்கு நேராக
சிறுசு எளசு வந்திருக்கு நேராக

பெண் : மொட்டுத்தான் மொட்டுத்தான் முன்னழகு மொட்டேதான்
பட்டுத்தான் பட்டுத்தான் என்னுடம்பு பட்டேதான்
மொட்டுத்தான் மொட்டுத்தான் முன்னழகு மொட்டேதான்
பட்டுத்தான் பட்டுத்தான் என்னுடம்பு பட்டேதான்

பெண் : கொட்டி வச்ச முத்தாக…..
கொட்டி வச்ச முத்தாக…..
கொள்ளாத அள்ளாத சொத்தாக

பெண் : பொட்டு வச்சு பூ முடிச்சு முன்னாலே
வட்டமிடும் என்னைப் பாரு கண்ணாலே…
ஆஹா பொட்டு வச்சு பூ முடிச்சு முன்னாலே
வட்டமிடும் என்னைப் பாரு கண்ணாலே…

பெண் : பூசவா பூசவா சந்தனத்தை மார் மேலே
போடவா போடவா கையிரெண்டும் தோள் மேலே
பூசவா பூசவா சந்தனத்தை மார் மேலே
போடவா போடவா கையிரெண்டும் தோள் மேலே

பெண் : நேசமுள்ள மச்சானே…..ஏ…..ஏ…..
நேசமுள்ள மச்சானே…..
நேரத்தை வீணாக்க கூடாதே

பெண் : ஓசையுள்ள மந்திரங்கள் இல்லாமே
பூசை பண்ணு இங்கே தடை சொல்லாமே…
ஓசையுள்ள மந்திரங்கள் இல்லாமே
பூசை பண்ணு இங்கே தடை சொல்லாமே…

பெண் : சின்னஞ்சிறு தேராக தென்னை இளநீராக
சிறுசு எளசு வந்திருக்கு நேராக
சிறுசு எளசு வந்திருக்கு நேராக


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here