Singers : S. P. Balasubramaniam and Vani Jayaram

Music by : Chandrabose

Male : Chinnanchiru kallu vachcha mookkuththi
Ennai kaantham pola izhukkuthu raasaaththi
Chinnanchiru kallu vachcha mookkuththi
Ennai kaantham pola izhukkuthu raasaaththi
Sivantha pavazhaththil thundu vizhunthu
En sinthaiyai kalakkuth raasaaththi

Female : Chinnanchiru kallu vachcha mookkuththi
Unnai kaantham pola izhukkattum raasaavae
Sivantha pavazhaththil thundu vizhunthu
Un sinthaiyai kalakkattum raasaavae

Male : Chinnanchiru kallu vachcha mookkuththi
Ennai kaantham pola izhukkuthu raasaaththi

Male : Megha sevaanam angae ezhunthathdi
Moga uruvaaga ingae nadanthathadi
Megha sevaanam angae ezhunthathdi
Moga uruvaaga ingae nadanthathadi
Thaaga palli payilavaa
Naan thazhuvi ezhuthi padikkavaa
Thaaga palli payilavaa
Naan thazhuvi ezhuthi padikkavaa

Female : Chinnanchiru kallu vachcha mookkuththi
Unnai kaantham pola izhukkattum raasaavae

Female : Haa aa….
Male : Aa…..
Female : hae….
Male : Hae….ae….

Female : Chinna chinna vannappoochchi
Kannai simitti
Kadhal ennum mozhi pesa
Unnai azhaikkum

Female : Chinna chinna vannappoochchi
Kannai simitti
Kadhal ennum mozhi pesa
Unnai azhaikkum

Female : En singaara mookkuththi oliyodu
Nee sendhoora kungumaththil kalanthaadu…
En singaara mookkuththi oliyodu
Nee sendhoora kungumaththil kalanthaadu…

Male : Chinnanchiru kallu vachcha mookkuththi
Female : Ahaa
Male : Ennai kaantham pola izhukkuthu raasaaththi
Female : Sivantha pavazhaththil thundu vizhunthu
Un sinthaiyai kalakkattum raasaavae

Male : Chinnanchiru kallu vachcha mookkuththi
Female : Unnai kaantham pola izhukkattum raasaavae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

ஆண் : சின்னஞ்சிறு கல்லு வச்ச மூக்குத்தி
என்னை காந்தம் போல இழுக்குது ராசாத்தி
சின்னஞ்சிறு கல்லு வச்ச மூக்குத்தி
என்ன காந்தம் போல இழுக்குது ராசாத்தி
சிவந்த பவழத்தில் துண்டு விழுந்து
என் சிந்தையை கலக்குது ராசாத்தி…

பெண் : சின்னஞ்சிறு கல்லு வச்ச மூக்குத்தி
உன்னை காந்தம் போல இழுக்கட்டும் ராசாவே
சிவந்த பவழத்தில் துண்டு விழுந்து
உன் சிந்தையை கலக்கட்டும் ராசாவே….

ஆண் : சின்னஞ்சிறு கல்லு வச்ச மூக்குத்தி
என்னை காந்தம் போல இழுக்குது ராசாத்தி

ஆண் : மேக செவ்வானம் அங்கே எழுந்ததடி
மோக உருவாக இங்கே நடந்ததடி…..
மேக செவ்வானம் அங்கே எழுந்ததடி
மோக உருவாக இங்கே நடந்ததடி…..
தாகப் பள்ளி பயிலவா
நான் தழுவி எழுதி படிக்கவா……
தாகப் பள்ளி பயிலவா
நான் தழுவி எழுதி படிக்கவா……

பெண் : சின்னஞ்சிறு கல்லு வச்ச மூக்குத்தி
உன்னை காந்தம் போல இழுக்கட்டும் ராசாவே

பெண் : ஹா ஆ…..
ஆண் : ஆ…..
பெண் : ஹே…..
ஆண் : ஹே….ஏ….

பெண் : சின்ன சின்ன வண்ணப்பூச்சி
கண்ணை சிமிட்டி
காதல் என்னும் மொழி பேச
உன்னை அழைக்கும்

பெண் : சின்ன சின்ன வண்ணப்பூச்சி
கண்ணை சிமிட்டி
காதல் என்னும் மொழி பேச
உன்னை அழைக்கும்

பெண் : என் சிங்கார மூக்குத்தி ஒளியோடு
நீ செந்தூர குங்குமத்தில் கலந்தாடு….
சிங்கார மூக்குத்தி ஒளியோடு
நீ செந்தூர குங்குமத்தில் கலந்தாடு….

ஆண் : சின்னஞ்சிறு கல்லு வச்ச மூக்குத்தி
பெண் : ஆஹா
ஆண் : என்னை காந்தம் போல இழுக்குது ராசாத்தி
பெண் : சிவந்த பவழத்தில் துண்டு விழுந்து
உன் சிந்தையை கலக்கட்டும் ராசாவே…

ஆண் : சின்னஞ்சிறு கல்லு வச்ச மூக்குத்தி
பெண் : உன்னை காந்தம் போல இழுக்கட்டும் ராசாவே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here