Singer : Uma Ramanan

Music by : Shankar Ganesh

Female : Chinnanjirusu idha konjam urasa
Puththam pudhusu en peru sarasu
Akkam pakkam yaarumilla
Vetkkappattaal laabam illa
Akkam pakkam yaarumilla
Vetkkappattaal laabam illa

Female : Aalaagi maasam ippo paththaachchu
Aasa mael aasa vachcha adhilae adhilae

Female : Chinnanjirusu idha konjam urasa
Puththam pudhusu en peru sarasu

Female : Aadaatha aattam aada maelmoochch vaanguthu
Aambulla paakkumpothu thannaalae yaenguthu
Aadaatha aattam aada maelmoochch vaanguthu
Aambulla paakkumpothu thannaalae yaenguthu

Female : Kattikkolla ottikkolla
Kanniponnu ennuthu
Kannam rendum muththam kettu
Ennennammo pannuthu
Kaamboda poovai killu medhuvaa medhuvaa

Female : Chinnanjirusu idha konjam urasa
Puththam pudhusu en peru sarasu
Akkam pakkam yaarumilla
Vetkkappattaal laabam illa
Aalaagi maasam ippo paththaachchu
Aasa mael aasa vachcha adhilae adhilae

Male : Singaari darling vaadi
My name is romeo
Needhaandi chinna veedu
That is my idea
My name is romeo
Needhaandi chinna veedu
That is my idea

Female : Thammaathundu katta paiyaa chinna veedu thevaiyaa
Aasa machchaan neeyum enna pattaa poda vaariyaa
Kaamboda poovai killu medhuvaa medhuvaa

Female : Chinnanjirusu idha konjam urasa
Puththam pudhusu en peru sarasu
Akkam pakkam yaarumilla
Vetkkappattaal laabam illa
Aalaagi maasam ippo paththaachchu
Aasa mael aasa vachcha adhilae adhilae

Female : Chinnanjirusu idha konjam urasa
Puththam pudhusu en peru sarasu

பாடகி : உமா ரமணன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : சின்னஞ்சிறுசு இத கொஞ்சம் உரசு
புத்தம் புதுசு என் பேரு சரசு
அக்கம் பக்கம் யாருமில்ல
வெட்கப்பட்டால் லாபம் இல்ல
அக்கம் பக்கம் யாருமில்ல
வெட்கப்பட்டால் லாபம் இல்ல

பெண் : ஆளாகி மாசம் இப்போ பத்தாச்சு
ஆச மேல் ஆச வச்ச அதிலே அதிலே

பெண் : சின்னஞ்சிறுசு இத கொஞ்சம் உரசு
புத்தம் புதுசு என் பேரு சரசு…

பெண் : ஆடாத ஆட்டம் ஆட மேல்மூச்சு வாங்குது
ஆம்புள்ள பாக்கும்போது தன்னாலே ஏங்குது
ஆடாத ஆட்டம் ஆட மேல்மூச்சு வாங்குது
ஆம்புள்ள பாக்கும்போது தன்னாலே ஏங்குது

பெண் : கட்டிக் கொள்ள ஒட்டிக் கொள்ள
கன்னிப் பொண்ணு எண்ணுது
கன்னம் ரெண்டும் முத்தம் கேட்டு
என்னென்னமோ பண்ணுது
காம்போட பூவைக் கிள்ளு மெதுவா மெதுவா

பெண் : சின்னஞ்சிறுசு இத கொஞ்சம் உரசு
புத்தம் புதுசு என் பேரு சரசு
அக்கம் பக்கம் யாருமில்ல
வெட்கப்பட்டால் லாபம் இல்ல
ஆளாகி மாசம் இப்போ பத்தாச்சு
ஆச மேல் ஆச வச்ச அதிலே அதிலே

ஆண் : சிங்காரி டார்லிங் வாடி
மை நேம் இஸ் ரோமியோ
நீதான்டி சின்ன வீடு தட் இஸ் மை ஐடியா
சிங்காரி டார்லிங் வாடி
மை நேம் இஸ் ரோமியோ
நீதான்டி சின்ன வீடு தட் இஸ் மை ஐடியா

பெண் : தம்மாதூண்டு கட்டப் பையா சின்ன வீடு தேவையா
ஆச மச்சான் நீயும் என்ன பட்டா போட வாரியா
காம்போட பூவைக் கிள்ளு மெதுவா மெதுவா

பெண் : சின்னஞ்சிறுசு இத கொஞ்சம் உரசு
புத்தம் புதுசு என் பேரு சரசு
அக்கம் பக்கம் யாருமில்ல
வெட்கப்பட்டால் லாபம் இல்ல
ஆளாகி மாசம் இப்போ பத்தாச்சு
ஆச மேல் ஆச வச்ச அதிலே அதிலே

பெண் : சின்னஞ்சிறுசு இத கொஞ்சம் உரசு
புத்தம் புதுசு என் பேரு சரசு…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here