Singers : Uma Ramanan and Prabakar

Music by : M. S. Murari

Chorus : ……………

Female : Chinnansirusugal kannam urasidu
Thannanthanimaiyil thammai maranthidu
Shenbaga solaiyum pandhalai podudhu
Manmadha pooveduthu

Female : Putham pudhu mutham padhithudu
Katti pidithu kattru koduthidu
Kondhalil kai viral paaindhaalum
Saaindhadhu pen kuyil kann ayarndhu

Female : Chinnansirusugal kannam urasidu
Thannanthanimaiyil thammai maranthidu
Shenbaga solaiyum pandhalai podudhu
Manmadha pooveduthu..

Female : Aaa.aa.aa.aahaa…aa.aa…aa..

Female : Poongili konjam ...Chorus : Hohooi
Female : Pulveli manjam…Chorus : Hohooi
Female : Thoranam katti..Chorus : Hohooi
Female : Vavendrathu

Female : Devathaimaaga …Chorus : Hohooi
Female : Thozhigal soozha…Chorus : Hohooi
Female : Vaazhthida vandhaar …Chorus : Hohooi…
Female : Pooveduthu

Female : Vaaliba poonguyil kaadhalil paaduthu
Vaasanai solaiyil jodiyai theduthu
Ooruyir eerudal aaagidum aasaiyil
Rekkaigal pinniyadhae

Female : Kaadhalan yendhiya kaiviral aayudham
Kaadhali kaatiya thaavani kottaiyai
Vendrida sendrathum aanmagan maarbindru
Poorkalam aanadhuvae

Female : Chinnansirusugal kannam urasidu
Thannanthanimaiyil thammai maranthidu
Shenbaga solaiyum pandhalai podudhu
Manmadha pooveduthu

Female : Putham pudhu mutham padhithudu
Katti pidithu kattru koduthidu
Kondhalil kai viral paaindhaalum
Saaindhadhu pen kuyil kann ayarndhu

Female : Chinnansirusugal kannam urasidu
Thannanthanimaiyil thammai maranthidu
Shenbaga solaiyum pandhalai podudhu
Manmadha pooveduthu..

Chorus : Aaa.aa.aa.aahaa…aa.aa…aa..

Male : Poovizhi paarvaiyil aayiram aayiram
Vel munai paaindhadhadi…Chorus : Aaa…aa…aa…
Female : Kaadhalan kai viral
Aaviyil paaindhadhum arpudham nerndhadhadi
Chorus : Aaa…aa…aa…

Male : Nagangal uli pol padhindhaal sugamthaanae
Aaa…aaa…aa…
Female : Yugangal idhu pol thodarnthaal nalamthanaae
Aa…aa…aa…
Both : Poovizhi paarvaiyil aayiram aayiram
Vel munai paaindhadhadi…
Chorus : Aaa…aa…aa…
Both : Poovizhi paarvaiyil aayiram aayiram
Vel munai paaindhadhadi…
Chorus : Aaa…aa…aa…

Male : Aaaa…..aaa….
Female : Aaa….aa…….mmmm….

பாடகர்கள் : உமா ஷங்கர் மற்றும் பிரபாகர்

இசை அமைப்பாளர் : எம். எஸ். முராரி

குழு : ………………….

பெண் : சின்னஞ்சிறுசுகள் கன்னம் உரசிட
தன்னந் தனிமையில் தம்மை மறந்திட
செண்பக சோலையும் பந்தலை போடுது
மன்மத பூவெடுத்து

பெண் : புத்தம் புதுசிது முத்தம் பதித்திட
கட்டிப் பிடித்தது கற்றுக் கொடுத்திட
கூந்தலில் கைவிரல் பாய்ந்ததும்
சாய்ந்தது பெண் குயில் கண்ணயர்ந்து

பெண் : ன்னஞ்சிறுசுகள் கன்னம் உரசிட
தன்னந் தனிமையில் தம்மை மறந்திட
செண்பக சோலையும் பந்தலை போடுது
மன்மத பூவெடுத்து..ஆஆஆஹா..
பெண் : ஆஆஆ…

பெண் : பூங்கிளி கொஞ்சும்….
குழு : ஹோஹோய்…
பெண் : புல்வெளி மஞ்சம்…..
குழு : ஹோஹோய்…
பெண் : தோரணம் கட்டி…..
குழு : ஹோஹோய்…
பெண் : வாவென்றது…

பெண் : தேவதைமாக…….
குழு : ஹோஹோய்…
பெண் : தோழிகள் சூழ…….
குழு : ஹோஹோய்…
பெண் : வாழ்த்திட வந்தார்…
குழு : ஹோஹோய்…
பெண் : பூவெடுத்து

பெண் : வாலிப பூங்குயில் காதலில் பாடுது
வாசனை சோலையில் ஜோடியை தேடுது
ஓருயிர் ஈருடல் ஆகிடும் ஆசையில்
ரெக்கைகள் பின்னியதே….

பெண் : காதலன் ஏந்திய கைவிரல் ஆயுதம்
காதலி கட்டிய தாவணிக் கோட்டையை
வென்றிட சென்றதும் ஆண்மகன் மார்பின்று
போர்க்களம் ஆனதுவே…

பெண் : சின்னஞ்சிறுசுகள் கன்னம் உரசிட
தன்னந் தனிமையில் தம்மை மறந்திட
செண்பக சோலையும் பந்தலை போடுது
மன்மத பூவெடுத்து

பெண் : புத்தம் புதுசிது முத்தம் பதித்திட
கட்டிப் பிடித்தது கற்றுக் கொடுத்திட
கூந்தலில் கைவிரல் பாய்ந்ததும்
சாய்ந்தது பெண் குயில் கண்ணயர்ந்து

பெண் : சின்னஞ்சிறுசுகள் கன்னம் உரசிட
தன்னந் தனிமையில் தம்மை மறந்திட
செண்பக சோலையும் பந்தலை போடுது
மன்மத பூவெடுத்து…..

பெண் : ஆஆஆஆஆ..ஆஆஆ…

ஆண் : பூவிழி பார்வையில் ஆயிரம் ஆயிரம்
வேல் முனை பாய்ந்ததடி…
குழு : ஆஆஆ…
பெண் : காதலன் கை விரல்
ஆவியில் பாய்ந்ததும் அற்புதம் நேர்ந்ததடி
குழு : ஆஆஆ…

ஆண் : நகங்கள் உளிப் போல் பதிந்தால் சுகந்தானே
ஆஆஆ…
பெண் : யுகங்கள் இது போல் தொடர்ந்தால் நலந்தானே
ஆஆஆ…

இருவர் : பூவிழி பார்வையில் ஆயிரம் ஆயிரம்
வேல் முனை பாய்ந்ததடி…
குழு : ஆஆஆ…
பூவிழி பார்வையில் ஆயிரம் ஆயிரம்
வேல் முனை பாய்ந்ததடி…
குழு : ஆஆஆ…
குழு : லாலலலாலா…
ஆண் : ஆஆஆஆ..
பெண் : ம்ம்ம்ம்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here