Singers : S. P. Balasubrahmanyam and Sunandha

Music by : Ilayaraja

Male : Chinnavalae chinnavalae
Chellakili yaaramma
Sengamala kann thirandhu
Enna konjam paarammaa

Male : Chinnavalae chinnavalae
Chellakili yaaramma
Sengamala kann thirandhu
Enna konjam paarammaa

Female : Thenpodhigai thendral ingu
Vara vendumaa…aaa…
Kaathirundhu kaadhal thoodhu
Thara vendumaa…aaa…

Male & Female : Thandhaana thandhaana
Thandhaana thandhaana naa

Male : Chinnavalae chinnavalae
Chellakili yaaramma
Sengamala kann thirandhu
Enna konjam paarammaa

Female : Malar malarndhadhu enakkaaga
Manam mayangudhu unakkaaga
Male : Silai pirandhadhu edharkaaga
Kalai valarthida adharkaaga

Female : Andhaadhi ammaanai
Pon oonjal tharava
Male : Sondhangal undaaga
Pakkathil varavoo

Female : Solla vizhi irukku
Nalla vazhi irukku
Male : Indha ilamaiyai inimaiyai
Thanimayil vidalaama

Male : Chinnavalae chinnavalae
Chellakili yaaramma
Sengamala kann thirandhu
Enna konjam paarammaa

Female : Mannavarae mannavarae
Mangai mugam paar aiyaa
Sengamala kann thirandha
Chella kili naan aiyaa

Male : Indha thalai magan varum neram
En thalaiviyin niram maarum
Female : Oru thalaiyanai udal nogum
Suga arigalai adhuvaagum

Male : Thindaadum vandangae
Sendhooram kodukkum
Female : Sendhaazham poo meedhu
Sangeeedham padikkum

Male : Ingu iravu varum
Inba varavu varum
Female : Andha anubhavam
Varum varai avasarapadalaama

Female : Mannavarae mannavarae
Mangai mugam paar aiyaa
Sengamala kann thirandha
Chella kili naan aiyaa

Male : Thenpodhigai thendral ingu
Vara vendumaa…aaa…
Kaathirundhu kaadhal thoodhu
Thara vendumaa…aaa…

Male : Chinnavalae chinnavalae
Chellakili yaaramma
Female : Sengamala kann thirandhu
Chella kili naan aiyaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம்  மற்றும் சுனந்தா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சின்னவளே சின்னவளே
செல்லக்கிளி யாரம்மா
செங்கமலம் கண் திறந்து
என்னை கொஞ்சம் பாரம்மா

ஆண் : சின்னவளே சின்னவளே
செல்லக்கிளி யாரம்மா
செங்கமலம் கண் திறந்து
என்னை கொஞ்சம் பாரம்மா

பெண் : தென் பொதிகை தென்றல்
இங்கு வர வேண்டுமா…..ஆ…
காத்திருந்து காதல் தூது
தர வேண்டுமா…..ஆ….

ஆண் மற்றும் பெண் :
தந்தான தந்தான தந்தான
தந்தான தந்தானனா

ஆண் : சின்னவளே சின்னவளே
செல்லக்கிளி யாரம்மா
செங்கமலம் கண் திறந்து
என்னை கொஞ்சம் பாரம்மா

பெண் : மலர் மலர்ந்தது எனக்காக
மனம் மயங்குது உனக்காக
ஆண் : சிலை பிறந்தது எதற்காக
கலை வளர்த்திட அதற்காக

பெண் : அந்தாதி அம்மானை
பொன் ஊஞ்சல் தரவா
ஆண் : சொந்தங்கள் உண்டாக
பக்கத்தில் வரவோ..

பெண் : சொல்ல விழி இருக்கு
நல்ல வழி இருக்கு
ஆண் : இந்த இளமையை இனிமையை
தனிமையில் விடலாமா

ஆண் : சின்னவளே சின்னவளே
செல்லக்கிளி யாரம்மா
செங்கமலம் கண் திறந்து
என்னை கொஞ்சம் பாரம்மா

பெண் : மன்னவரே மன்னவரே
மங்கை முகம் பாரைய்யா
செங்கமலம் கண் திறந்த
செல்லக்கிளி நானய்யா

ஆண் : இந்த தலைமகன் வரும் நேரம்
என் தலைவியின் நிறம் மாறும்
பெண் : ஒரு தலையணை உடல் நோகும்
சுக அறிகளை அதுவோகும்

ஆண் : திண்டாடும் வண்டங்கி
செந்தூரம் கொடுக்கும்
பெண் : செந்தாழம் பூ மீது
சங்கீதம் படிக்கும்

ஆண் : இங்கு இரவு வரும்
இன்ப வரவு வரும்
பெண் : அந்த அனுபவம்
வரும் வரை அவசரபடலாமா

பெண் : மன்னவரே மன்னவரே
மங்கை முகம் பாரைய்யா
செங்கமலம் கண் திறந்த
செல்லக்கிளி நானய்யா

ஆண் : தென் பொதிகை தென்றல்
இங்கு வர வேண்டுமா…..ஆ….
காத்திருந்து காதல் தூது
தர வேண்டுமா…..ஆ…..

ஆண் மற்றும் பெண் :
தந்தான தந்தான தந்தான
தந்தான தந்தானனா

ஆண் : சின்னவளே சின்னவளே
செல்லக்கிளி யாரம்மா
பெண் : செங்கமலம் கண் திறந்த
செல்லக்கிளி நானய்யா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here