Singers : K. S. Chitra and Chorus

Music by : Adhithyan

Male : ………………

Chorus : Haei haei hahaehaei
Hoyi hoyi
Haei haei haei

Female : Chinthaamani chinthaamani
Chikkupukku chinthaamani
Nenjil enna koyil mani
Paavaada uduththi powdera pottu
Pallikku ponaa paththu mani

Female : Chinthaamani chinthaamani
Chikkupukku chinthaamani
Paavaada uduththi powdera pottu
Pallikku ponaa paththu mani

Male : ……………….
Chorus : ……………….

Chorus : Tv paththaathaa school-lu edhukku
Paadam paththaathaa paritchai edhukku
Chudithaar vanthaachchu thaavani edhukku
Chittukku siraichchaalai edhukku

Female : Kannagi maduraiyil indru irunthaal
Aval vedikundai thirugi erinthiruppaal
Andru koozhukku paadiya avvai irunthaal
Indru icecream thankavithaan solluvaal

Chorus : Dhinamthorum dhinam maarum
Nee maraathirunthaal maari vidu
Ini kovanam enbathu ration aanaal
Neeyum oru muzham vaangi vidu

Female : Chinthaamani chinthaamani
Chikkupukku chinthaamani
Paavaada uduththi powdera pottu
Pallikku ponaa paththu mani

Male : Haei haei haei….

Chorus : Yaeru poyaachchu tractor vanthaachchu
Vaiththiyar poyaachchu doctor vanthaachchu
Veettukkul cinimaavum vaan vazhi vanthaachchu
Viragu gas aagi pochchu

Female : Chinthaamani chinthaamani
Chikkupukku chinthaamani
Paavaada uduththi powdera pottu
Pallikku ponaa paththu mani

Female : Chinthaamani chinthaamani
Chorus : Oho
Female : Chikkupukku chinthaamani
Chorus : Oho
Female : Paavaada uduththi powdera pottu
Chorus : Oho
Female : Pallikku ponaa paththu mani….

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் குழு

இசையமைப்பாளர் : ஆதித்யன்

ஆண் : ……………………….

குழு : ஹேய் ஹேய் ஹேஹேஹேய்
ஹோயி ஹோயி
ஹேய் ஹேய் ஹேய்

பெண் : சிந்தாமணி சிந்தாமணி
சிக்குபுக்கு சிந்தாமணி
நெஞ்சில் என்ன கோயில் மணி
பாவாட உடுத்தி பவுடர போட்டு
பள்ளிக்குப் போனா பத்து மணி

பெண் : சிந்தாமணி சிந்தாமணி
சிக்குபுக்கு சிந்தாமணி
பாவாட உடுத்தி பவுடர போட்டு
பள்ளிக்குப் போனா பத்து மணி

ஆண் : ……………………..
குழு : ………………………..

குழு : டிவி பத்தாதா ஸ்கூல்லு எதுக்கு
பாடம் பத்தாதா பரீட்சை எதுக்கு
சுடிதார் வந்தாச்சு தாவணி எதுக்கு
சிட்டுக்கு சிறைச்சாலை எதுக்கு

பெண் : கண்ணகி மதுரையில் இன்றிருந்தால்
அவள் வெடிகுண்டை திருகி எறிந்திருப்பாள்
அன்று கூழுக்கு பாடிய ஔவை இருந்தால்
இன்று ஐஸ்கீரீம் தன்கவிதான் சொல்லுவாள்

குழு : தினம்தோறும் தினம் மாறு
நீ மாறாதிருந்தால் மாறி விடு
இனி கோவணம் என்பது ரேஷன் ஆனால்
நீயும் ஒரு முழம் வாங்கி விடு

பெண் : சிந்தாமணி சிந்தாமணி
சிக்குபுக்கு சிந்தாமணி
பாவாட உடுத்தி பவுடர போட்டு
பள்ளிக்குப் போனா பத்து மணி

ஆண் : ஹேய் ஹேய் ஹேய்….

குழு : ஏரு போயாச்சு டிராக்டர் வந்தாச்சு
வைத்தியர் போயாச்சு டாக்டர் வந்தாச்சு
வீட்டுக்குள் சினிமாவும் வான்வழி வந்தாச்சு
விறகு கேஸ் ஆகி போச்சு

பெண் : சிந்தாமணி சிந்தாமணி
சிக்குபுக்கு சிந்தாமணி
பாவாட உடுத்தி பவுடர போட்டு
பள்ளிக்குப் போனா பத்து மணி

பெண் : சிந்தாமணி சிந்தாமணி
குழு : ஓஹோ
பெண் : சிக்குபுக்கு சிந்தாமணி
குழு : ஓஹோ
பெண் : பாவாட உடுத்தி பவுடர போட்டு
குழு : ஓஹோ
பெண் : பள்ளிக்குப் போனா பத்து மணி…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here