Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female : Chitchit chitchit chitchit
Chitchit engae povom

Male : Chitchit chitchit chitchit
Chitchit engum povom

Female : Pachai kili pola
Oorengum parandhu

Male : Ichai mozhi pesi
Engengum thirindhu

Female : Paarthum paaraamal
Magizhndhaal enna

Male : Paadi thirindhaal enna

Female : Pachai kili pola
Oorengum parandhu

Male : Ichai mozhi pesi
Engengum thirindhu

Female : Paarthum paaraamal
Magizhndhaal enna

Male : Paadi thirindhaal enna

Female : Chitchit chitchit chitchit
Chitchit engae povom

Male : Chitchit chitchit chitchit
Chitchit engum povom

Male : Thendralum kadalin alaigalum
Konjumo
Uravu tharum padi kenjumo
Pennai pol vetkam kondu anjumo

Female : Mangaiyin manadhil iruppadhu
Konjamo
Alaigal adippadhu nenjamo
Enninaal inbam enna panjamo

Male : Valampuri sangu ondru
Karai vandhadhu

Female : Vaazhthukkal paadida
Varugindradhu

Male : Valampuri sangu ondru
Karai vandhadhu

Female : Vaazhthukkal paadida
Varugindradhu
Mmm..mm…mm…mm… laallaalla laa

Male : Mm…mm…mm..mm..aahaahaa haa

Female : Chitchit chitchit chitchit
Chitchit engae povom

Male : Chitchit chitchit chitchit
Chitchit engum povom

Female : Pallavan malaiyil kidaippadhu
Silaigalo
Yen mannan konda kaadhalo

Male : Mannavan enaiyum unaiyum
Enniyae
Kalainjar silaridam solliyae
Kattinaan sirpam thannai kadalilae

Female : Paandavarkku thaer
Edutha kadaloram

Male : Paarppavarkku inbam undu
Vegu naeram

Female : Paandavarkku thaer
Edutha kadaloram

Male : Paarppavarkku inbam undu
Vegu naeram

Female : Mmm..mm…mm…mm… laallaalla laa

Male : Mm…mm…mm..mm..aahaahaa haa

Female : Chitchit chitchit chitchit
Chitchit engae povom

Male : Chitchit chitchit chitchit
Chitchit engum povom

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : சிட்சிட் சிட்சிட் சிட்சிட்
சிட்சிட் எங்கே போவோம்

ஆண் : சிட்சிட் சிட்சிட் சிட்சிட்
சிட்சிட் எங்கும் போவோம்

பெண் : பச்சைக்கிளி போலே
ஊரெங்கும் பறந்து

ஆண் : இச்சைமொழி பேசி
எங்கெங்கும் திரிந்து

பெண் : பார்த்தும் பாராமல்
மகிழ்ந்தால் என்ன

ஆண் : பாடித்திரிந்தால் என்ன

பெண் : பச்சைக்கிளி போலே
ஊரெங்கும் பறந்து

ஆண் : இச்சைமொழி பேசி
எங்கெங்கும் திரிந்து

பெண் : பார்த்தும் பாராமல்
மகிழ்ந்தால் என்ன

ஆண் : பாடித்திரிந்தால் என்ன

பெண் : சிட்சிட் சிட்சிட் சிட்சிட்
சிட்சிட் எங்கே போவோம்

ஆண் : சிட்சிட் சிட்சிட் சிட்சிட்
சிட்சிட் எங்கும் போவோம்

ஆண் : தென்றலும் கடலின் அலைகளும்
கொஞ்சுமோ
உறவும் தரும்படி கெஞ்சுமோ
பெண்ணைப்போல் வெட்கம் கொண்டு
அஞ்சுமோ

பெண் : மங்கையின் மனதில் இருப்பது
கொஞ்சமோ
அலைகள் அடிப்பது நெஞ்சமோ
எண்ணினால் இன்பம் என்ன பஞ்சமோ

ஆண் : வலம்புரி சங்கு ஒன்று
கரை வந்தது

பெண் : வாழ்த்துக்கள் பாடிட
வருகின்றது

ஆண் : வலம்புரி சங்கு ஒன்று
கரை வந்தது

பெண் : வாழ்த்துக்கள் பாடிட
வருகின்றது
ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் லால்லால்லா லா

ஆண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆஹாஹா ஹா

பெண் : சிட்சிட் சிட்சிட் சிட்சிட்
சிட்சிட் எங்கே போவோம்

ஆண் : சிட்சிட் சிட்சிட் சிட்சிட்
சிட்சிட் எங்கும் போவோம்

பெண் : பல்லவன் மலையில் கிடைப்பது
சிலைகளோ
என் மன்னன் கொண்ட காதலோ

ஆண் : மன்னவன் எனையும் உனையும்
எண்ணியே
கலைஞர் சிலரிடம் சொல்லியே
கட்டினான் சிற்பம் தன்னை கடலிலே

பெண் : பாண்டவருக்கு தேர்
எடுத்த கடலோரம்

ஆண் : பார்ப்பவருக்கும் இன்பம் உண்டு
வெகு நேரம்

பெண் : பாண்டவருக்கு தேர்
எடுத்த கடலோரம்

ஆண் : பார்ப்பவருக்கும் இன்பம் உண்டு
வெகு நேரம்

பெண் : ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் லால்லால்லா லா

ஆண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆஹாஹா ஹா

பெண் : சிட்சிட் சிட்சிட் சிட்சிட்
சிட்சிட் எங்கே போவோம்

ஆண் : சிட்சிட் சிட்சிட் சிட்சிட்
சிட்சிட் எங்கும் போவோம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here