Singers : S. P. Sailaja and B. S. Sasirekha

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Mookku muzhi ullavandi
Mookkuvaali mookkanadi avan
Maarazhagai paarpatharkku
Maasam onnu venumadi
Perazh manmathanin
Pera sonnaa vetkam varum

Female : …………….

Female : Siththaada uduththi chittaana oruththi
Aththaana nenachchirunthaa
Thenam aaththoram thanichchirunthaa

Female : Siththaada uduththi chittaana oruththi
Aththaana nenachchirunthaa
Thenam aaththoram thanichchirunthaa

Female : Maman vanthaa
Female : Ohho
Female : Mallukkattu
Female : Dhinam raaththiriyil
Female : Yaehae hae
Female : Jallikkattu
Female : Aahaahaan

Female : Maman vanthaa
Female : Ohho
Female : Mallukkattu
Female : Dhinam raaththiriyil
Female : Yaehae hae
Female : Jallikkattu
Female : Aahaahaan

Female : Siththaada uduththi chittaana oruththi
Aththaana nenachchirunthaa
Thenam aaththoram thanichchirunthaa

Male : Pollaatha vekkaththa nee oththi vachchukka
Kalyaana viththaiyellaam kaththu vachchukka
Purushana kondaikkulla suththi vachchukka
Pooppotta selaikullae poththi vachchukka

Female : Velai varum allik kodu
Veththalaya killikodu
Kodhikkum udambu thudikkum narambu
Kodhikkum udambu thudikkum narambu

Female : Maman vanthaa
Female : Ahhan
Female : Mallukkattu
Dhinam raaththiriyil
Female : Yaehae hae
Female : Jallikkattu
Female : Heehmm

Chorus : Siththaada uduththi chittaana oruththi
Aththaana nenachchirunthaa
Thenam aaththoram thanichchirunthaa

Female : Machchaana madakki un mudiva sollu
Aalaana veveraththa ariya sollu
Enpaadu irukattum odhukki thallu
Un pollaatha paruvukku maruntha sollu

Female : Paruvaththil virunthundu
Paruvukkum marunthundu
Malara thoduththu udambil uduththu
Malara thoduththu udambil uduththu

Female : Siththaada uduththi chittaana oruththi
Aththaana nenachchirunthaa
Thenam aaththoram thanichchirunthaa

Female : Maman vanthaa
Female : Ahhan
Female : Mallukkattu
Dhinam raaththiriyil
Female : Yaehae hae
Female : Jallikkattu
Female : Ohhho….

Chorus : ………………

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் பி. எஸ். சசிரேகா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : மூக்கு முழி உள்ளவன்டி
மூக்குவாளி மூக்கனடி அவன்
மாரழகை பார்ப்பதற்கே
மாசம் ஒன்னு வேணுமடி
பேரழு மன்மதனின்
பேரச் சொன்னா வெட்கம் வரும்…

பெண் : ………………

பெண் : சித்தாட உடுத்தி சிட்டான ஒருத்தி
அத்தான நெனச்சிருந்தா
தெனம் ஆத்தோரம் தனிச்சிருந்தா

பெண் : சித்தாட உடுத்தி சிட்டான ஒருத்தி
அத்தான நெனச்சிருந்தா
தெனம் ஆத்தோரம் தனிச்சிருந்தா

பெண் : மாமன் வந்தா
பெண் : ஓஹ்ஹோ
பெண் : மல்லுக்கட்டு
பெண் : தினம் ராத்திரியில்
பெண் : ஏஹே ஹே
பெண் : ஜல்லிக்கட்டு
பெண் : ஆஹாஹான்

பெண் : மாமன் வந்தா
பெண் : ஓஹ்ஹோ
பெண் : மல்லுக்கட்டு
பெண் : தினம் ராத்திரியில்
பெண் : ஏஹே ஹே
பெண் : ஜல்லிக்கட்டு
பெண் : ஆஹாஹான்

பெண் : சித்தாட உடுத்தி சிட்டான ஒருத்தி
அத்தான நெனச்சிருந்தா
தெனம் ஆத்தோரம் தனிச்சிருந்தா

பெண் : பொல்லாத வெக்கத்த நீ ஒத்தி வச்சுக்க
கல்யாண வித்தையெல்லாம் கத்து வச்சுக்க
புருஷன கொண்டைக்குள்ள சுத்தி வச்சுக்க
பூப்போட்ட சேலைக்குள்ளே பொத்தி வச்சுக்க

பெண் : வேளை வரும் அள்ளிக் கொடு
வெத்தலய கிள்ளிக் கொடு
கொதிக்கும் உடம்பு துடிக்கும் நரம்பு
கொதிக்கும் உடம்பு துடிக்கும் நரம்பு….

பெண் : சித்தாட உடுத்தி சிட்டான ஒருத்தி
அத்தான நெனச்சிருந்தா
தெனம் ஆத்தோரம் தனிச்சிருந்தா

பெண் : மாமன் வந்தா
பெண் : அஹ்ஹான்
பெண் : மல்லுக்கட்டு
பெண் : தினம் ராத்திரியில்
பெண் : ஏஹே ஹே
பெண் : ஜல்லிக்கட்டு
பெண் : ஹீஹ்ம்ம்

குழு : சித்தாட உடுத்தி சிட்டான ஒருத்தி
அத்தான நெனச்சிருந்தா
தெனம் ஆத்தோரம் தனிச்சிருந்தா

பெண் : மச்சான மடக்கி உன் முடிவ சொல்லு
ஆளான வெவரத்த அறிய சொல்லு
என்பாடு இருக்கட்டும் ஒதுக்கி தள்ளு
உன் பொல்லாத பருவுக்கு மருந்த சொல்லு

பெண் : பருவத்தில் விருந்துண்டு
பருவுக்கும் மருந்துண்டு
மலர தொடுத்து உடம்பில் உடுத்து
மலர தொடுத்து உடம்பில் உடுத்து…

பெண் : சித்தாட உடுத்தி சிட்டான ஒருத்தி
அத்தான நெனச்சிருந்தா
தெனம் ஆத்தோரம் தனிச்சிருந்தா

பெண் : மாமன் வந்தா
பெண் : அஹ்ஹான்
பெண் : மல்லுக்கட்டு
பெண் : தினம் ராத்திரியில்
பெண் : ஏஹே ஹே
பெண் : ஜல்லிக்கட்டு
பெண் : ஓஹ்ஹோ

குழு : ……………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here