Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. B. Sreenivas

Male : Sithira poo saelai
Sivandha mugam siriparumbhu
Muthu sudar maeni ezhil
Moodi varum muzhu nilavoo
Moodi varum muzhu nilavoo
Sithira poo saelai

Male : Meen kadikkum mellidhazhai
Naan kadithaal aagathaa
Thaenin rusi therindhavan naan
Thaeneeyaai marenoo
Sithira poo saelai

Male : Manjal poosum idamellam
En manam poosal aagatha
Konjam ennai kungumamaai
Kuzhaitheduthaal vaarenaa
Sithira poo saelai

Male : Padikattil yeri varum
Padhathezhil paarpadharkku
Padikkattin idaiyilae orr
Palagaiyaai maarenaa
Sithira poo saelai

Male : Mukkaalum thuni maraithu
Nee moolaiyilae poi nindru
Un sokkaaiyai idukkaiyil naan
Sokkaagi moolai suvaraagi
Munn nindru paarenaa

Male : Sithira poo saelai
Sivandha mugam siriparumbhu
Muthu sudar maeni ezhil
Moodi varum muzhu nilavoo
Moodi varum muzhu nilavoo
Sithira poo saelai

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : எம். பி. ஸ்ரீனிவாஸ்

ஆண் : சித்திரப் பூ சேலை…..
சிவந்த முகம் சிரிப்பரும்பு
முத்துச் சுடர் மேனி எழில்
மூடி வரும் முழு நிலவோ…
மூடிவரும் முழு நிலவோ….
சித்திரப் பூ சேலை…….

ஆண் : மீன் கடிக்கும் மெல்லிதழை
நான் கடித்தால் ஆகாதா
தேனின் ருசி தெரிந்தவன் நான்
தேனீயாய் மாறேனா
சித்திரப் பூ சேலை…….

ஆண் : மஞ்சள் பூசும் இடமெல்லாம்
என் மனம் பூசல் ஆகாதா
கொஞ்சம் என்னை குங்குமமாய்
குழைத்தெடுத்தால் வாரேனா
சித்திரப் பூ சேலை….

ஆண் : படிக்கட்டில் ஏறி வரும்
பாதத்தெழில் பார்ப்பதற்கு
படிக்கட்டின் இடையிலே ஓர்
பலகையாய் மாறேனா
சித்திரப் பூ சேலை…..

ஆண் : முக்காலும் துணி மறைத்து
நீ மூலையிலே போய் நின்று
உன் சொக்காயை இடுகையில் நான்
சொக்காகி மூலைச் சுவராகி
முன்னின்று பாரேனா

ஆண் : சித்திரப் பூ சேலை
சிவந்த முகம் சிரிப்பரும்பு
முத்துச் சுடர் மேனி எழில்
மூடிவரும் முழு நிலவோ
மூடிவரும் முழு நிலவோ
சித்திரப் பூ சேலை….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here