Singers : P. Susheela and Vani Jayaram

Music by : Manoj Gyan Varma

Female : Ooo aariraariraaro ooo aariraariraaro….
Ooo aariraariraaro ooo aariraariraaro….

Female : Chiththira poove chinna nilavae thaalaelo
Chella kiliyae pillai kaniyae thaalaelo
Pengalin ullam thaaimaiyin illam aagaatho
Ennidam unthan annaiyai kaana koodaatho

Female : Ooo aariraariraaro ooo aariraariraaro…

Female : Nee pesinal isai mazhai thoovumae
Vellai pasum madi paaloorumae
Moondraam pirai unthan uravaagumae
Poonthendralum vanthu uravaadumae

Female : Kaigalil chella pillai
Kadavulum thanthaan illai
Varam thara vanthaaladaa kuzhanthaiyai thanthaaladaa
En dheivamae ingu ival thaanadaa

Female : Dandadadadan dan dan dan dandadadan

Female : Ooo aariraariraaro ooo aariraariraaro…..

Female : Chiththira poove chinna nilavae thaalaelo
Chella kiliyae pillai kaniyae thaalaelo

Female : Pengalin ullam thaaimaiyin illam aagaatho
Ennidam unthan annaiyai kaana koodaatho

Female : Aattukkutti oru puli kettathaam
Aanakkutti adha pudichchaanthathaam
Vaaththu kutti oru arai vittathaam
Aaththaadiyo puli uyir vittathaam

Female : Kadal oru pulla peththu karaiyilae vachchathadaa
Alaiyilae veedu katti alaiyithu vellakkatti
Puriyaathadaa kadhai nee keladaa

Female : Dandadadadan dan dan dan dandadadan

Female : Ooo aariraariraaro ooo aariraariraaro…..

Female : Chiththira poove chinna nilavae thaalaelo
Chella kiliyae pillai kaniyae thaalaelo
Pengalin ullam thaaimaiyin illam aagaatho
Ennidam unthan annaiyai kaana koodaatho….

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் வர்மா

பெண் : ஓஒ ஆரிராரிராரோ ஓஒ ஆரிராரிராரோ
ஓஒ ஆரிராரிராரோ ஓஒ ஆரிராரிராரோ

பெண் : சித்திரப் பூவே சின்ன நிலவே தாலேலோ
செல்லக் கிளியே பிள்ளைக் கனியே தாலேலோ
பெண்களின் உள்ளம் தாய்மையின் இல்லம் ஆகாதோ
என்னிடம் உந்தன் அன்னையைக் காண கூடாதோ

பெண் : ஓஒ ஆரிராரிராரோ ஓஒ ஆரிராரிராரோ

பெண் : நீ பேசினால் இசை மழை தூவுமே
வெள்ளைப் பசும் மடிப் பாலூறுமே
மூன்றாம் பிறை உந்தன் உறவாகுமே
பூந்தென்றலும் வந்து உறவாடுமே

பெண் : கைகளில் செல்லப் பிள்ளை
கடவுளும் தந்தான் இல்லை
வரம் தர வந்தாளடா குழந்தையை தந்தாளடா
என் தெய்வமே இங்கு இவள் தானடா

பெண் : டன்டடடன் டன் டன் டன் டன்டடடன்

பெண் : ஓஒ ஆரிராரிராரோ ஓஒ ஆரிராரிராரோ

பெண் : சித்திரப் பூவே சின்ன நிலவே தாலேலோ
செல்லக் கிளியே பிள்ளைக் கனியே தாலேலோ

பெண் : பெண்களின் உள்ளம் தாய்மையின் இல்லம் ஆகாதோ
என்னிடம் உந்தன் அன்னையைக் காண கூடாதோ

பெண் : ஆட்டுக்குட்டி ஒரு புலி கேட்டதாம்
ஆனக் குட்டி அத புடிச்சாந்ததாம்
வாத்து குட்டி ஒரு அறை விட்டதாம்
ஆத்தாடியோ புலி உயிர் விட்டதாம்

பெண் : கடல் ஒரு புள்ளப் பெத்து கரையிலே வச்சதடா
அலையிலே வீடு கட்டி அலையிது வெல்லக்கட்டி
புரியாதடா கதை நீ கேளடா

பெண் : டன்டடடன் டன் டன் டன் டன்டடடன்

பெண் : ஓஒ ஆரிராரிராரோ ஓஒ ஆரிராரிராரோ

பெண் : சித்திரப் பூவே சின்ன நிலவே தாலேலோ
செல்லக் கிளியே பிள்ளைக் கனியே தாலேலோ
பெண்களின் உள்ளம் தாய்மையின் இல்லம் ஆகாதோ
என்னிடம் உந்தன் அன்னையைக் காண கூடாதோ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here