Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female : Chithirai maadham pournami neram
Muthu radhangal oorvalam pogum
Chithirai maadham pournami neram
Muthu radhangal oorvalam pogum
Hmm mm mmm …..

Female : Thaeril vandha raaja raajan
En pakkam

Female : Thaenulaavum thaen nilaavum
Un pakkam

Female : Sorgamo… naanum neeyum pogum idam

Female : Thaeril vandha raaja raajan
En pakkam

Female : Annaalilae nee thandha kanavu
Kaayaagi ippodhu kaniyaanadho
En nenjilae nee thandha uravu
Kanavaagi ippodhu nanavaanadho
Minnal ila maeni aasai theera
Mella mlla saeraadho
Ponnazhaghu kannam kaadhal dhevan
Poojaiyil malaraadho

Female : Chithirai maadham pournami neram
Muthu radhangal oorvalam pogum
Chithirai maadham pournami neram
Muthu radhangal oorvalam pogum
Hmm mm mmm …..

Female : Thaeril vandha raaja raajan
En pakkam

Female : Poo maalaigal un meedhu vizhundhu
Oorengum paer paadum ponnaalilae
Paamaalaigal pallaakku varisai
Ondralla pala kodi un vaazhvilae

Female : Pangu kolla vandhen
Kannaa undhan
Sangam vara koodaadho
Mangai ival paerum unnudan saerndhaal
Vaazhvae malaraadho

Female : Thaeril vandha raaja raajan
En pakkam

Female : Thaenulaavum thaen nilaavum
Un pakkam

Female : Sorgamo… naanum neeyum pogum idam

Female : Chithirai maadham pournami neram
Muthu radhangal oorvalam pogum
Chithirai maadham pournami neram
Muthu radhangal oorvalam pogum
Hmm mm mmm …..
Hmm mm mmm …..
Hmm mm mmm …..
Hmm mm mmm …..

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்….

பெண் : தேரில் வந்த ராஜராஜன்
என் பக்கம்

பெண் : தேனுலாவும் தேனிலாவும்
உன் பக்கம்

பெண் : சொர்க்கமோ நானும் நீயும் போகும் இடம்

பெண் : தேரில் வந்த ராஜராஜன்
என் பக்கம்

பெண் : அந்நாளிலே நீ தந்த கனவு
காயாகி இப்போது கனியானதோ
என் நெஞ்சிலே நீ தந்த உறவு
கனவாகி இப்போது நனவானதோ
மின்னல் இளமேனி ஆசைத் தீர
மெல்ல மெல்ல சேராதோ
பொன்னழகு கன்னம் காதல் தேவன்
பூஜையில் மலராதோ

பெண் : சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்….

பெண் : தேரில் வந்த ராஜராஜன்
என் பக்கம்

பெண் : பூமாலைகள் உன் மீது விழுந்து
ஊர் எங்கும் பேர் பாடும் பொன் நாளிலே
பாமாலைகள் பல்லாக்கு வரிசை
ஒன்றல்ல பலகோடி உன் வாழ்விலே

பெண் : பங்குக் கொள்ள வந்தேன்
கண்ணா உந்தன்
சங்கம் வர கூடாதோ
மங்கை இவள் பெயரும் உன்னுடன் சேர்ந்தால்
வாழ்வே மலராதோ

பெண் : தேரில் வந்த ராஜராஜன்
என் பக்கம்

பெண் : தேனுலாவும் தேனிலாவும்
உன் பக்கம்

பெண் : சொர்க்கமோ நானும் நீயும் போகும் இடம்

பெண் : சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்
முத்து ரதங்கள் ஊர்வலம் போகும்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்….
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்….
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்….
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here